32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

சமூகம்

192 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 2 / 13
செய்திகள் வரிசை (பக்கம் 2)
“கோபத்தின் தந்திரமான வழி” – திரு. கோபால்கிருஷ்ண காந்தி | Dr. B.Ramamurthi Oration இது புதிது

“கோபத்தின் தந்திரமான வழி” – திரு. கோபால்கிருஷ்ண காந்தி | Dr. B.Ramamurthi Oration

ஆசிய – ஆஸ்திரலேசியன் நரம்பியல் அறுவைச் சிகிச்சை (AASNS – Asian Australasian Neurosurgery) கருத்தரங்கின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்டு, வருடத்திற்கு இருமுறை நடத்தப்படும் டாக்டர் B. ராமமூர்த்தி சொற்பொழிவில், முன்னாள் ஆளுநரும், இராஜதந்திரியும், சிறந்த நிர்வாகியுமான திரு. கோபால்கிருஷ்ண காந்தி அவர்கள் உரையாற்றினார். இந்நிகழ்வு, 23 ஃபிப்ரவரி 2025, ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னையில் நடைபெற்றது. காவேரி மருத்துவமனையின் வழிகாட்டியும், நரம்பியல் இயக்குநரும் மருத்துவருமான கிரிஷ் ஸ்ரீதர், “டாக்டர் B. ராமமூர்த்தி இந்தியாவின் முன்னோடி நரம்பியல் […]

23/02/2025 Dinesh R
அப்போலோ மருத்துவமனை | மாதிரி அங்கன்வாடி மையம் – உபாசனா சமூகம்

அப்போலோ மருத்துவமனை | மாதிரி அங்கன்வாடி மையம் – உபாசனா

அப்போலோ மருத்துவமனையின் துணை தலைவர் உபாசனா காமினேனி கொனிடேலா, பிதாபுரத்தில் மாதிரி அங்கன்வாடி மையத்தை நிறுவி, பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பேணிக்காக்கும் ஒருங்கிணைந்த அணுகுமுறையைத் துவங்கி வைத்தார் . ஒரு புதிய சுகாதார முன்முயற்சியில், தலைவர் டாக்டர் பிரதாப் சி. ரெட்டியின் 93 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அப்போலோ மருத்துவமனையின் துணை தலைவர் உபாசனா காமினேனி கொனிடேலா, சமீபத்தில் பிதாமபுரத்தில் மாதிரி அங்கன்வாடி மையத்தை நிறுவுவதாக அறிவித்தார். இந்தப் புதிய முயற்சி, சுத்தம், சுகாதாரம், மற்றும் […]

08/02/2025 Dinesh R
IAOH – OCCUCON 2025: தொழில்சார் ஆரோக்கியத்திற்கான ஒரு மைல்கல் இது புதிது

IAOH – OCCUCON 2025: தொழில்சார் ஆரோக்கியத்திற்கான ஒரு மைல்கல்

இந்தியத் தொழில்சார் சுகாதாரச் சங்கத்தின் (IAOH – Indian Association of Occupational Health) தமிழ்நாடு கிளையானது, தொழில்சார் ஆரோக்கியம் குறித்த 75 ஆவது தேசிய கருத்தரங்கு – OCCUCON 2025, ஜனவரி 29 முதல் பிப்ரவரி 1, 2025 வரை, சென்னையில் உள்ள ரேடிசன் ப்ளூ ஜி.ஆர்.டி. -இல் நிகழ்கிறது. ஒவ்வொரு ஆண்டும், IAOH இந்த தேசியக் கருத்தரங்கினை நடத்துகிறது. இக்கருத்தரங்கில், மருத்துவர்கள், பாதுகாப்பு நிபுணர்கள் மற்றும் மனிதவளப் பிரதிநிதிகள் என பலதரப்பட்ட நிபுணர்கள் கலந்து […]

30/01/2025 Dinesh R
76 ஆவது குடியரசு தினம் | இலவச மருத்துவ முகாம் – SMCA & SMCH இது புதிது

76 ஆவது குடியரசு தினம் | இலவச மருத்துவ முகாம் – SMCA & SMCH

சவீதா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை (SMCH), தென் சென்னை கலாச்சாரக் கழகம் (SMCA) ஆகியவை இணைந்து, இந்திரா நகர், அடையாறில் உள்ள சென்னை தொடக்கப் பள்ளியில், 26.01.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை இலவச மருத்துவ முகாமை நடத்தியது. இரத்த அழுத்த பரிசோதனை, இரத்த சர்க்கரை சோதனை, கண் மருத்துவம், எக்ஸ்ரே, ஈ.சி.ஜி, நுரையீரல் செயல்பாடு சோதனை, கேட்கும் சோதனை, இரத்த பரிசோதனை, கண் சோதனை, காது, […]

26/01/2025 Dinesh R
ஸ்ருதி ஹாசன் | பாங்காக் இசை நிகழ்ச்சி சமூகம்

ஸ்ருதி ஹாசன் | பாங்காக் இசை நிகழ்ச்சி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘கூலி’ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காகத் தற்போது தாய்லாந்து நாட்டில் உள்ள பாங்காக் நகரில் படக்குழுவினருடன் ஸ்ருதிஹாசன் முகாமிட்டிருக்கிறார். முன்னணி நட்சத்திர நடிகையும், பாடகியுமான ஸ்ருதிஹாசன் திட்டமிடப்படாத ஒரு இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். படப்பிடிப்பில் தன் பங்களிப்பை நிறைவு செய்த பிறகு ஸ்ருதி ஹாசனும், அவருடைய குழுவினரும் நகரத்தை வலம் வந்தனர். அந்தத் தருணத்தில் அங்கு நேரடியாக இசை நிகழ்ச்சி நடத்தும் கலை அரங்கத்தைப் […]

25/01/2025 Dinesh R
அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு – Zee 5 இல் நேரலை இது புதிது

அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு – Zee 5 இல் நேரலை

இந்த பொங்கல் சீசனில் தமிழ்நாட்டின் அடையாளமான ஜல்லிக்கட்டு நிகழ்வுகளை, மக்களுக்கு நேரடியாகக் கொண்டு செல்கிறது. இந்த ஆண்டு, ZEE 5, 14 ஆம் தேதி அவனியாபுரத்திலும், 15 ஆம் தேதி பாலமேடு மற்றும் ஜனவரி 16 ஆம் தேதி அலங்காநல்லூரில் நடைபெறும் மதிப்புமிக்க ஜல்லிக்கட்டு நிகழ்வுகளுடன் இணைந்து பொங்கலைக் கொண்டாடுகிறது. ZEE 5 தளம், ஜல்லிகட்டு முழு நிகழ்வையும் பிரத்தியேகமாக நேரலை ஸ்ட்ரீம் செய்கிறது. உலகளாவிய பார்வையாளர்கள் தமிழரின் வீர விளையாட்டைக் காண முடியும் என்பதை உறுதிப்படுத்துகிறது. […]

13/01/2025 Dinesh R
சிவகார்த்திகேயனைச் சந்தித்த செஸ் சாம்பியன் குகேஷ் இது புதிது

சிவகார்த்திகேயனைச் சந்தித்த செஸ் சாம்பியன் குகேஷ்

இளம் வயது உலக செஸ் சாம்பியனான குகேஷ், நேற்று நடிகர் சிவகார்த்திகேயனை அவரது அலுவலகத்தில் சந்தித்தார். குகேஷுடன் அவரது குடும்பத்தினர், வேலம்மாள் கரஸ்பாண்டண்ட் வேல்மோகன் மற்றும் டெபுடி கரஸ்பாண்டண்ட் ஸ்ரீராம் ஆகியோரும் உடன் இருந்தனர். சிறுவயதிலிருந்தே நடிகர் சிவகார்த்திகேயனின் மிகப்பெரிய ரசிகரான குகேஷ், அவரிடமிருந்து மறக்க முடியாத பரிசாக ஒரு விலையுயர்ந்த வாட்ச் பெற்றார். குகேஷின் சாதனையைப் பாராட்டிய சிவகார்த்திகேயன், ‘இது மில்லியன் கணக்கான இளம் இந்தியர்களுக்கான உத்வேகம்’ என்றார். மேலும், குகேஷின் இந்த வரலாற்று வெற்றியைக் […]

26/12/2024 Dinesh R
சென்னையில் ஷரதோத்சவ் – இலையுதிர் கால திருவிழா 2024 இது புதிது

சென்னையில் ஷரதோத்சவ் – இலையுதிர் கால திருவிழா 2024

தென் மெட்ராஸ் கலாச்சார சங்கத்தின் (SMCA – South Madras Cultural Association) 46 ஆவது ஆண்டு இலையுதிர்கால விழாவான “ஷரதோத்சவ்”, அக்டோபர் 9 முதல் 13 வரை கொண்டாடப்படுகிறது. இதுவே சென்னையில் நிகழும் மிகப் பெரிய துர்கா பூஜை கொண்டாட்டமாகும். இந்த பிரம்மாண்டமான நிகழ்வை மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு. ஆர்.என்.ரவி அவர்கள் தொடங்கி வைத்தார். SMCA இன் தலைவர் திரு. சுதீப் மித்ரா, “நாங்கள் துர்கா பூஜையை 46 ஆண்டுகளாகச் சென்னையில் கொண்டாடி வருகிறோம். […]

10/10/2024 Dinesh R
SMCA | சென்னையில் பிரம்மாண்ட துர்கா பூஜை கொண்டாட்டம் சமூகம்

SMCA | சென்னையில் பிரம்மாண்ட துர்கா பூஜை கொண்டாட்டம்

மேற்கு வங்காளத்தைப் பூர்வீகமாகக் கொண்டு சென்னையில் வசிப்பவர்கள் மிகப் பிரம்மாண்டமான முறையில் துர்கா பூஜையைக் கொண்டாடுகின்றனர். The Secret of religion lies not in theories but in practice; To be good and do good – that is the whole of religion. – Swami Vivekananda “சுவாமி விவேகானந்தரின் மேற்கோள்களை உண்மையாகவே உள்வாங்கி, இடையிடையே நடக்கும் பண்டிகைகளைத் தவிர, பொது அறக்கட்டளையாகப் பதிவுசெய்யப்பட்ட SMCA (South Madras Cultural […]

04/10/2024 Dinesh R
விஜய் சேதுபதி | பிக் பாஸ் சீசன் 8 – ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு Teaser

விஜய் சேதுபதி | பிக் பாஸ் சீசன் 8 – ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு

விஜய் டிவியில் கடந்த ஏழு ஆண்டுகளாக ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்குக் கோலாகலமாகத் துவங்குகிறது. சமீபத்தில் மிகப் புதுமையான முறையில், தமிழகத்தின் முக்கிய நகரங்களில், மக்கள் முன்னிலையில் மக்கள் கைகளால் வெளியிடப்பட்ட இந்த பிக்பாஸ் சீசன் 8இன் அசத்தலான ப்ரோமோ, பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த ப்ரோமோவில் நடிகர் விஜய் சேதுபதிக்கு பிக்பாஸ் பற்றி, மக்கள் அறிவுரை சொல்ல, அதைக் கேட்டுக் கொண்டு, அசத்தலாகக் களமிறங்கும் விஜய் […]

24/09/2024 Dinesh R
ஸ்ரீரங்கத்தின் ஸ்தல புராண – நாட்டிய நாடக நிகழ்வு | சீதாலட்சுமி விஜய் இது புதிது

ஸ்ரீரங்கத்தின் ஸ்தல புராண – நாட்டிய நாடக நிகழ்வு | சீதாலட்சுமி விஜய்

சென்னை தி.நகர் கிருஷ்ணகான சபாவில் சுஷோபனம் அகாடமி ஆஃப் கிளாசிக்கல் ஆர்ட்ஸ் (SACA) மூலமாக ‘பூலோக வைகுண்டம்- அரங்கனின் ஸ்ரீரங்கம்’ என்ற தலைப்பில் ஸ்ரீரங்க ஸ்தல புராணத்தைக் கருப்பொருளாகக் கொண்டு நாட்டிய நாடகம் நடைபெற்றது. திரைப்பட நடிகையும், நடனக் கலைஞருமான டாக்டர் சோபனாவின் மாணவியான சீதாலட்சுமி விஜய் அவர்கள் தனது மாணவிகளுடன் இந்த நாட்டிய நாடகத்தை உருவாக்கி மேடை ஏற்றினார். ஒய்.ஜி.மகேந்திரன் தலைமை ஏற்க, நடனக் கலைஞர் உமா சத்தியநாராயணா சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இந்த நிகழ்வு, […]

01/09/2024 Dinesh R
கீர்த்தி சுரேஷ் – KCL திருவனந்தபுரம் அணி உரிமையாளர் சமூகம்

கீர்த்தி சுரேஷ் – KCL திருவனந்தபுரம் அணி உரிமையாளர்

முன்னணி நட்சத்திர நடிகை கீர்த்தி சுரேஷ், கேரளாவில் நடைபெறவுள்ள KCL கேரள லீக் போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ள திருவனந்தபுரம் அணியின் இணை உரிமையாளாராகியுள்ளார். வரும் செப்டம்பர் மாதம் இப்போட்டிகள் கேரளாவில் நடைபெறவுள்ளது. இந்தியாவில் திரைத்துறைக்கு இணையாக கிரிக்கெட்டுக்குத் தீவிர ரசிகர்கள் உள்ளனர். ஐபில் போட்டிகள் மீதான மோகத்தைத் தொடர்ந்து, கேரளத்தில் கேரள ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில், கேரளாவிற்கெனத் தனித்த கிரிக்கெட் போட்டிகள் வரும் செப்டம்பர் மாதம் நடக்கவுள்ளது. ஐபில் போட்டி அணிகளில், நட்சத்திர நடிகர்கள் உரிமையாளர்களாகச் செயல்பட்டு […]

22/08/2024 Dinesh R
“இசையும், ரசிகர்களுடனான நெருக்கமும்” – யுவன் சங்கர் ராஜா சமூகம்

“இசையும், ரசிகர்களுடனான நெருக்கமும்” – யுவன் சங்கர் ராஜா

இரண்டு தலைமுறைகளாக தமிழ்த்திரையிசையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வெற்றிகரமாக வலம் வரும் யுவன் சங்கர் ராஜா திரைப்படங்களுக்கு மட்டுமல்லாமல் அவ்வப்போது ரசிகர்களுக்கு நேரலையாக இசை நிகழ்ச்சியை நடத்தி அற்புதமான இசை அனுபவத்தை வழங்கி வருகிறார். உலகின் பல்வேறு நாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்திய யுவன் சங்கர் ராஜா, தற்போது ‘U1 லாங் டிரைவ் லைவ் இன் கான்செர்ட்’ எனும் பெயரில் சென்னையில் உள்ள நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேரலையாக இசை நிகழ்ச்சியை நடத்துகிறார். இந்த இசை நிகழ்ச்சியை இசைத்துறையில் […]

25/07/2024 Dinesh R
யுவன் இசை நிகழ்ச்சி – இந்தியாவில் முதல்முறையாக 360° மேடையில் சமூகம்

யுவன் இசை நிகழ்ச்சி – இந்தியாவில் முதல்முறையாக 360° மேடையில்

இரண்டு தலைமுறைகளாக தமிழ்த்திரையிசையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வெற்றிகரமாக வலம் வரும் யுவன் சங்கர் ராஜா திரைப்படங்களுக்கு மட்டுமல்லாமல் அவ்வப்போது ரசிகர்களுக்கு நேரலையாக இசை நிகழ்ச்சியை நடத்தி அற்புதமான இசை அனுபவத்தை வழங்கி வருகிறார். உலகின் பல்வேறு நாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்திய யுவன் சங்கர் ராஜா, தற்போது ‘U1 லாங் டிரைவ் லைவ் இன் கான்செர்ட்’ எனும் பெயரில் சென்னையில் உள்ள நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேரலையாக இசை நிகழ்ச்சியை நடத்துகிறார். இந்த இசை நிகழ்ச்சியை இசைத்துறையில் […]

25/07/2024 Dinesh R
கலைச்செல்வி – தடை அதை உடை | எட்டாங்கிளாஸ் டூ Ph.D இது புதிது

கலைச்செல்வி – தடை அதை உடை | எட்டாங்கிளாஸ் டூ Ph.D

“உயரம் தொட்டவங்க பலரும் பள்ளத்துல இருந்து வந்தவங்களாத்தான் இருக்காங்க” என்பதற்கு மற்றொரு உதாரணமா இருக்குறா எங்கள் காஞ்சிப்பள்ளத்துப் பதியின் நிர்வாகி பார்வதியம்மாவின் மகள்வழி பேத்தி கலைச்செல்வி. “பெயர்லே கல்விக்கடவுள் இருக்குறதால அவளுக்குக் கல்வி கடல் மாதி வரும்”னு சொன்னாங்க. அப்படி வந்த கல்வி ஒன்னும் ஈசியா வந்திடல. கலைச்செல்வியை எனக்கு அவ எட்டாங்கிளாஸ் படிக்கறப்பவே தெரியும். கலகல பேச்சுக்குச் சொந்தக்காரி. 12ஆம் வகுப்பு வரைக்கும் சின்ன காஞ்சிபுரத்துல இருக்குற BMS லேடிஸ் ஸ்கூல்ல தான் படிச்சா. அப்பா […]

19/05/2024 Dinesh R