Shadow

Tag: பிக் பாஸ் வனிதா

பிக் பாஸ் 3: நாள் 77 | கவின் – காற்று போன பலூன்

பிக் பாஸ் 3: நாள் 77 | கவின் – காற்று போன பலூன்

பிக் பாஸ்
சேரனனின் சீக்ரெட் ரூம் எவிக்ஷனுக்குப் பிறகு தெளிவும் நிம்மதியும் அவர் முகத்தில் இருந்தது. 'எங்கிட்ட நிறைய மாற்றம் வந்துருக்கு' எனச் சொன்னார். அது கண் கூடாகத் தெரிந்தது. உள்ளே வரும்போதும், பிறகு வாராவாரமும், மைக் கிடைத்த பொழுதெல்லாம் நிறைய பேசின சேரனைப் பார்க்க முடியவில்லை. நிறைய அனுபவங்கள் கிடைத்தது. 'என்னோட கோபத்தைத் தூக்கி எறிஞ்சுட்டேன்' என இந்த கேமையே ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தின ஒரு பெருமிதம் அவரிடம் தெரிந்தது. ஒரு குறும்படம் போடத் தயாரான போது, சேரன் சீக்ரெட் ரூம் செல்கிறார் என பிக் பாஸ் குரல் வந்தது. சேரனும் மகிழ்ச்சியாகக் கிளம்பினார். கவினும் காலர் ஆஃப் தி வீக்கும் 'அண்ணா, 75 நாளா பிக் பாஸ் வீட்டுல இருக்கீங்க. ஒரு தடவை கூட பெஸ்ட் பெர்ஃபாமர் அவார்டுக்கோ, கேப்டன் ஆகுறதுக்கோ உங்க பெயரை யாரும் சொல்லவே இல்ல?' என்பது கேள்வி. 'சாரி நண்பா என்னிடம் பதிலில்லை' என்ற கவினிடம், 'மழுப்பாம, ப...
பிக் பாஸ் 3: நாள் 76 | வனிதா – சிம்ப்ளி வேஸ்ட்

பிக் பாஸ் 3: நாள் 76 | வனிதா – சிம்ப்ளி வேஸ்ட்

பிக் பாஸ்
வனிதா தன்னைப் பற்றி சர்ச்சைகள் இருப்பதால் தான் தனக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்பதை உறுதியாக நம்புகிறார். இந்த வாய்ப்பைத் தக்க வைத்துக் கொள்ள, அல்லது தன்னிடம் மக்கள் இதை தான் நம்மிடம் எதிர்பர்க்கிறார்கள் என்று புரிந்து கொண்டு, சர்ச்சைகளை உருவாக்குகிறாரா என்று தான் தெரியவில்லை. சர்ச்சைகளைத் தொடர்ந்து உருவாக்கி அதன் மூலம் தன்னைப் பற்றிய பிம்பத்தைப் பதிய வைக்கவும், தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கிறார். இவ்வளவுக்கும் வெளியே வந்து பார்த்துவிட்டு வேற போயிருக்கார். "வனிதாக்காடா" என முஷ்டி மடக்கி சிம்பல் போட்டதை அவர் உண்மை என நினைத்துவிட்டார் போல. அது சர்காஸம் என்று கூடத் தெரிந்து கொள்ளாமல், போன தடவை இருந்ததை விட இன்னும் வீரியமாகச் சண்டை போடுகிறார். வனிதா பேசுவதை ஸ்பீச் வகையறாவில் தான் சேர்க்கவேண்டும். அது ஒரு உரையாடலாக எப்பவும் இருக்க முடியாது. அதைப் புரிந்தவர் ஒதுங்கிப் போகின்ற...
பிக் பாஸ் 3: நாள் 74 | வனிதா: பற்ற வைக்கும் வத்திக்குச்சியா? நஞ்சைக் கக்கும் விஷப்பூச்சியா?

பிக் பாஸ் 3: நாள் 74 | வனிதா: பற்ற வைக்கும் வத்திக்குச்சியா? நஞ்சைக் கக்கும் விஷப்பூச்சியா?

பிக் பாஸ்
முந்தைய நாள் - ஷெரினும் தர்ஷனும் பேசிக் கொண்டிருந்தனர். தர்ஷன் கூட இணைத்து தன்னைப் பற்றி வனிதா பேசிக் கொண்டே இருப்பது ஷெரினுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. அதைப் பற்றி தர்ஷனிடம் நேராகப் பேசி க்ளியர் பண்ணிக்க நினைக்கிறார் ஷெரின். சில வாரங்களுக்கு முன்னாடி சாண்டியும் கவினும், ஷெரின் பெயரைச் சொல்லி தர்ஷனை கிண்டல் பண்ணினது ஞாபகம் இருக்குமென நினைக்கின்றேன். அதில் இருந்து தர்ஷனும் கொஞ்சம் விலகி தான் இருக்கார். இது ஷெரினுக்கும் தெரிந்திருக்கு, தர்ஷனும் அதைத் தான் சொல்கிறார். ஒரு மெச்சூர்ட் கான்வர்சேஷன், ரொம்பவும் ஆர்டிபிஃஷியலா இல்லாமல் இயல்பாக இருந்தது. பார்க்கவே நன்றாக இருந்தது. தர்ஷனால் தன்னைக் கண்ணுக்கு நேராகப் பார்த்துப் பேச முடியவில்லை எனத் தெரிந்து கொண்ட ஷெரின் முகத்தில் ஒரு வெட்கப் புன்னகை இருந்துகொண்டே இருந்தது. 'எனக்கும் உனக்கும் நடுவுல ஒன்னும் இல்லை; ஒரு நல்ல ப்ரெண்ட்ஷிப் நமக்கு நடுவ...
பிக் பாஸ் 3: நாள் 73 | எப்பக்கமும் சாயாத தனித்துவ ஷெரின்

பிக் பாஸ் 3: நாள் 73 | எப்பக்கமும் சாயாத தனித்துவ ஷெரின்

பிக் பாஸ்
முந்தின நாள் நிகழ்ச்சியே தொடர்ந்தது. வனிதாவும் சாக்‌ஷியும் பேசிக் கொண்டிருந்தனர். அது கவினைப் பற்றித் தானெனச் சொல்லித் தெரிய வேண்டுமா என்ன? இரவு சந்திப்பு 1 - சேரன், ஷெரின், வனிதா சாக்‌ஷி. சாக்‌ஷி தான் வெளியே பார்த்ததை எல்லாம் சொன்னார். சாக்‌ஷியும் வனிதாவும் வளைத்து வளைத்து ஷெரினுக்கு யோசனை சொல்ல, கூடவே தர்ஷனோடு சேர்த்து வைத்துப் பேச, டென்சனான ஷெரின், 'என்னையும் தர்ஷனையும் சேர்த்துப் பேசாதீங்க' எனச் சொல்லிவிட்டு எழுந்து போய்விட்டார். பின்னாடியே போன சாக்‌ஷி ஷெரினைச் சமாதானப்படுத்தினார். இன்ஃப்ளூயன்ஸ் செய்வது என்றால் என்ன? அதற்கு மற்றவர்கள் எப்படி ரியாக்ட் செய்யவேண்டும் என்கிறதுக்கு இந்த உரையாடல் ஒரு நல்ல உதாரணம். வனிதாவும் ஷெரினும் க்ளோஸ் ப்ரெண்ட்ஸ் தான். 'நான் உன்னோட நன்மைக்கு தான் சொல்றேன்' என வனிதா நிறைய சொல்கிறார். ஆனால் தேவையானதை மட்டும் தான் ஷெரின் எடுத்துக் கொள்கிறார். முந்தின ந...
பிக் பாஸ் 3: நாள் 68 | சாண்டி மன்னரின் முடிவெட்டும் வைபவம்

பிக் பாஸ் 3: நாள் 68 | சாண்டி மன்னரின் முடிவெட்டும் வைபவம்

பிக் பாஸ்
எப்பவும் போல் பாட்டும் நடனமும் முடிந்த உடனே கவின் - லாஸ் அத்தியாயம் தான். தன்னோட ரிலேஷன்ஷிப் பற்றிச் சொன்னதுக்கு அப்புறம், 'லாஸ் என்ன நினைக்கறாங்க?' என கவினால் புரிந்து கொள்ள முடியவில்லை. நமக்கும் தெரில. அதனால் லாஸோட சின்ன சின்னச் சின்ன செய்கைகளுக்கும் அவராக ஓர் அர்த்தம் எடுத்துக் கொண்டு ரியாக்ட் பண்ணிக் கொண்டிருந்தார். கவினின் பழைய ரிலேஷன்ஷிப்பைப் பற்றி லாஸ் எந்த கமென்ட்டும் சொல்லவில்லை. லாஸ் அடிக்கடி சொல்கின்ற மாதிரி, கொஞ்சம் நேரமெடுத்து மண்டைக்குள் போட்டு ப்ராசஸ் பண்ணி ஏதாவது சொல்லுவாங்க என நினைக்கின்றேன். லாஸ் கொஞ்சம் டேஞ்சரான பெண் தான். நார்மலாகவே பெண்கள் உடனக்குடனே ரியாக்ஷன் காட்டிவிடுவார்கள். ஆனால் எதுவுமே நடக்காத மாதிரி, எதுவுமே தன்னைப் பாதிக்காத மாதிரி நடந்துக் கொள்கிற லாஸ் உண்மையிலேயே கல்லுளிமங்கி தான். கவின் - லாஸ் பேசிக் கொண்டிருக்கிறதை சாண்டி, சேரன், தர்ஷன் கிண்டல் பண்ணிக்...
பிக் பாஸ் 3: நாள் 65 | ‘தம்பி, எனக்கு சாரி கேட்கிறதில் நம்பிக்கையில்லை’ – வனிதா

பிக் பாஸ் 3: நாள் 65 | ‘தம்பி, எனக்கு சாரி கேட்கிறதில் நம்பிக்கையில்லை’ – வனிதா

பிக் பாஸ்
முந்தைய நாளின் தொடர்ச்சியாக ஆரம்பித்தது நாள். நான் ஏன் இந்த வெற்றிக்குத் தகுதியானவன்? டாஸ்கில் லாஸ் தன் வாதத்தை எடுத்து வைத்தார். லாஸ்லியாவுக்கு ஆர்மி இருப்பது அவருக்கே தெரிந்திருக்கிறது. அதுவே அவருக்கு அதீத தன்னம்பிக்கையைக் கொடுத்திருக்கு. கவின் சொன்ன மாதிரி, தான் இரண்டு தடவை நாமினேட் ஆகியும் வெளியே போகவில்லை. 'சோ அப்ப நான் சரியாத்தான் இருக்கேன்' என விவாதம் செய்தார். சாக்‌ஷி எலிமினேட் ஆன நேரத்தில், லாஸ் - கவின் இரண்டு பேரும் நாமினேஷனில் இருந்தார்கள். மூன்று பேரில் சாக்‌ஷியை மக்கள் வெளியே அனுப்பினதால், அவங்க பக்கம் தப்பில்லை என முடிவுக்கு வந்து விட்டார். இதை லாஸ் யோசிக்க வாய்ப்பில்லை. கண்டிப்பாக கவினோட பேசித்தான் இது லாஸுக்குத் தெரிந்திருக்கும். அதனால் தான் கமல் சொல்லியும், ஹவுஸ்மேட்ஸ் சொல்லியும் எதையும் கேட்காமல், எதைப் பற்றியும் கவலைப்படாமல் இரண்டு பேரும் அவர்கள் விருப்பத்திற்கு நடந்த...
பிக் பாஸ் 3: நாள் 58 – ‘நம்ம பிள்ளைங்க எல்லாம் பயங்கரம்!’ – பிரின்சிபல் சேரன்

பிக் பாஸ் 3: நாள் 58 – ‘நம்ம பிள்ளைங்க எல்லாம் பயங்கரம்!’ – பிரின்சிபல் சேரன்

பிக் பாஸ்
'தினமும் அடிஷனல் ஷீட் வாங்கி அனாலிஸிஸ் எழுதறேனே, ஒரு நாள் பிரேக் குடுங்க' என நான் கதறினது யாருக்குக் கேட்டதோ இல்லையோ, பிக் பாஸ்க்குக் கேட்டிருக்கும் போல! ஒளிபரப்பினாங்க பாருங்க ஒரு மொக்கை எபிசோட்டை!! 'அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்' பாடலுடன் தொடங்கியது நாள். அது என்ன மாதிரியான சிச்சுவேஷனுக்கு இருக்கற பாட்டு, அதைக் கொண்டு வந்து இங்கே போடவேண்டுமா? ஆனால் இந்த ஸ்கெட்ச் யாருக்கென்று தான் தெரியவில்லை. எல்லோரும் கிண்டர்கார்டன் குழந்தைகளாக மாறி ஒரு ஸ்கூல் டாஸ்க் ஆரம்பித்தது. பஸ்ஸர் அடித்ததிலிருந்து எல்லோரும் கதபாத்திரமாகவே மாறிவிட்டனர். சாண்டி, தர்ஷன், லாஸ், ஷெரின் 4 பேருமே நல்ல பெர்ஃபாமன்ஸ். சேரன் தான் பிரின்சிபல். உடம்பு சரியில்லையோ என்னவோ, ரொம்ப சோர்வாக இருந்தார். மேலும், இன்று என்ன ஏழரை நடக்கப் போகுதோ என்கிற பீதி அவர் கண்களில் தெரிந்தது. அவருக்கு ஒன்றும் பெரிய வேலை இல்லை.&nb...
பிக் பாஸ் 3: நாள் 51 – என்ன பொருத்தம்? அது நல்ல பொருத்தம் – கஸ்தூரி வனிதா பொருத்தம்

பிக் பாஸ் 3: நாள் 51 – என்ன பொருத்தம்? அது நல்ல பொருத்தம் – கஸ்தூரி வனிதா பொருத்தம்

பிக் பாஸ்
விட்ட இடத்திலிருந்து ஆரம்பித்துவிடுவார்களோ என பயந்து கொண்டே தானே பார்க்க ஆரம்பித்தேன். நல்ல வேளையாக அப்படி எதுவும் நடக்கவில்லை. நேற்று வனிதா பேசினது யாருக்கு புரிந்ததோ இல்லையோ, அபிராமிக்கு நிறைய குழப்பங்கள். 'நாம தப்பு பண்ணிட்டோமோ?' என சந்தேகம். அபியைப் பொறுத்தவரைக்கும் இது விளையாட்டாக ஆரம்பித்தது என்று தான் சொல்லவேண்டும். வந்த முதல் நாளே கவினிடம் தன் காதலைச் சொல்கிறார். மற்ற ஹவுஸ்மேட்ஸிடம் கூட இதை மறைக்கவில்லை. கவின் அபிக்கு வெளியில் ஃபேஸ்புக்கில் அறிமுகம் இருந்திருக்கு. ஒரு கிரஷ். ஆக ஒரு எக்சைட்மென்ட்டில் ஆரம்பித்தது, கவின் விலகி போன உடனே காற்று போன பலூன் மாதிரி ஆகிவிடுகிறது. அந்தப் பக்கம் அபியை ரிஜக்ட் பண்ணின கவின், சாக்‌ஷி பக்கம் சாய்கிறான். ஆக, சாதரணமாக ஒருவரிடம் இருக்கிற ஈகோ அபிக்கும் எட்டிப் பார்க்கிறது. 'நீ என்னை ரிஜக்ட் பண்ணின இல்ல? உன் முன்னாடியே நான் ஒருத்தனை லவ் பண்ணி காட்டற...
பிக் பாஸ் 3: நாள் 50 – ‘நாங்க பாவமில்லையா பிக் பாஸ்?’ – ஹவுஸ்மேட்ஸ் மைண்ட்வாய்ஸ்

பிக் பாஸ் 3: நாள் 50 – ‘நாங்க பாவமில்லையா பிக் பாஸ்?’ – ஹவுஸ்மேட்ஸ் மைண்ட்வாய்ஸ்

பிக் பாஸ்
'யாரடி நீ மோகினி' பாடலுடன் தொடங்கியது நாள். கஸ்தூரி கெட்ட ஆட்டம் போட்டார். காலங்கார்த்தாலேயே இப்படி. கடவுளே! கடவுளே! மன்னராட்சியில் குறைகளைக் களைவதற்குத் தர்பார் கூடியது. புதியதாக ஆட்சிக்கு வந்த கட்சிக்காரரைப் போல் தன் ஆட்சியில் கிடைத்த பலன்களைப் பட்டியிலிட்டுக் கொண்டிருந்தார். மன்னரும் அமைச்சரும் வீட்டைச் சுத்தம் செய்வதற்கு வருவதே இல்லை என்று மன்னரின் மீதே பிராது கொடுத்தனர் மக்கள். விரைவில் குறை தீர்க்கப்படும் என்று உறுதி கொடுத்தார் மன்னர். கிடைக்கும் சின்னச் சின்ன வாய்ப்பில் கூட ஸ்கோர் செய்வதால் தான் சாண்டியை எல்லோருக்கும் பிடிக்குது. இன்னிக்கும் மன்னர் வேஷத்துக்கு இருக்கின்ற ப்ராபர்ட்டீஸை வைத்து, ஒரு அட்டகாசமான அட்மாஸ்பியர் கிரியேட் பண்ணிருந்தார். ஹாட்ஸ் ஆப் சாண்டி & டீம். காலையிலேயே முகின் மூட் அவுட்டாக இருந்தார். அபியிடம் பேசவில்லை போல. சாப்பிட வந்த போதும் ஒரு வார்த்தையில் பத...