32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
Dinesh R
செய்தியாளர் விவரம் சேலம்

Dinesh R

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

4025 செய்திகள் எழுதப்பட்டுள்ளன வலைத்தளம்
செய்திகள் வரிசை (பக்கம் 127)
பிக் பாஸ் 3: நாள் 40 – “லூசு மாதிரி பேசாதய்யா!” – சீறிய சரவணன் பிக் பாஸ்

பிக் பாஸ் 3: நாள் 40 – “லூசு மாதிரி பேசாதய்யா!” – சீறிய சரவணன்

மாரி பாடலுடன் தொடங்கிய நாளில் எப்போதும் இல்லாத வகையில் ஆண்கள் எல்லோரும் சேர்ந்து குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்தனர். நாள் ஆரம்பமே இந்த வார டாஸ்க்கில் பெஸ்ட் பெர்ஃபாமன்ஸ் தேர்ந்தெடுப்பதற்கான வேலை ஆரம்பித்தது. எப்பவும் போல் இந்த வார பெஸ்ட் பெர்ஃபாமர் என வரும்போது சாண்டி, மது இரண்டு பேரும் போட்டியே இல்லாமல் செலக்ட் ஆகினர். வாரம் முழுவதும் பெஸ்ட் பெர்ஃபாமருக்கு முகின் பேரைச் சொன்ன உடனே யாரும் எதுவும் பேசவில்லை. அடுத்து வொர்ஸ்ட் பெர்ஃபாமர் யாரென வரும் […]

05/08/2019 Dinesh R
சென்னை பழனி மார்ஸ் விமர்சனம் சினிமா

சென்னை பழனி மார்ஸ் விமர்சனம்

ஆரஞ்சு மிட்டாய் படத்திற்குப் பிறகு, விஜய் சேதுபதி வசனமெழுத, பிஜு விஸ்வந்தாத் இயக்கியுள்ள படம் ‘சென்னை பழனி மார்ஸ்’. நாயகனின் தந்தை ஒரு விஞ்ஞானி. மார்ஸ்க்குப் போகவேண்டும் என்பது அவரது ஆசை. அவரால் முடியாததைச் சாதிக்க நினைக்கிறார் போதைப் பொருளுக்கு அடிமையாகும் அவரது மகனான. நாயகன் மார்ஸ் போனாரா இல்லையா என்பதுதான் படத்தின் க்ளைமேக்ஸ். இருபது ஆண்டுகளுக்கு ஒருமுறை, மார்ஸ் (செவ்வாய் கோள்) பூமிக்கு அருகில் வருமாம். அப்பொழுது ஏதோ ஒரு மலையில் போய் நின்றால், செவ்வாய்க் […]

05/08/2019 Dinesh R
பிக் பாஸ் 3: நாள் 39 – தினம் இதே பஞ்சாயத்தா? பிக் பாஸ்

பிக் பாஸ் 3: நாள் 39 – தினம் இதே பஞ்சாயத்தா?

முந்தைய நாள் விட்ட இடத்திலிருந்து ஆரம்பத்தது. சாக்‌ஷி ஒரு பக்கம் அழ, கவின் ஒரு பக்கம் உட்கார்ந்திருக்க, லோஸ்லியா இன்னொரு பக்கம் முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார். அபிராமியும் அந்தப் பக்கம் ஹெவியாக பெர்ஃபாமன்ஸ் பண்ணிட்டு இருந்தார். ஆளாளுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார். சாக்‌ஷிக்கு ஷெரினும் ரேஷ்மாவும் சொன்னது பெஸ்ட். ‘இதை இத்தோட விட்டுத் தொலைச்சிரு. இன்னையோட இதை முடிச்சிரு, நாளைக்குப் புது நாள்’ எனச் சொல்ல, அப்படியே கட் பண்ணினால்.. நாள் 39 “இரு மனம் கொண்ட […]

02/08/2019 Dinesh R
தொரட்டி விமர்சனம் சினிமா

தொரட்டி விமர்சனம்

இயற்கை விவசாயத்திற்கு இன்றியமையாத கிடை போடும் கீதாரிகளின் வாழ்வியலைப் பேசும் ஓர் அற்புதமான படம். ‘துறட்டி’ என்றால் மேல் முனையில் கொக்கி போன்ற சாதனம் பொருத்தப்பட்ட நீண்ட கம்பு. துறட்டி என்பதன் பேச்சுவழக்கு மழூஉ தான் தொரட்டி. தொரட்டி என்பது ஆடு மேய்ப்பவர்கள் ஆடுகளுக்கு இலைகளைப் பறிப்பதற்கு கீதாரிகளின் கையுள்ள கருவியாகும். கீதாரிகளின் வாழ்வியலைத் தொட்டு விட்டு, பின் படம் கூடா நட்பு கேடாய் விளையும் என்பதை நோக்கிப் பயணிக்கிறது. மாயன் எனும் பாத்திரத்தில் நாயகனாக நடித்துள்ளார் […]

01/08/2019 Dinesh R
பிக் பாஸ் 3: நாள் 38 – சாக்ஷி, கவின், லோஸ்லியா முக்கோண பிரச்சினை பிக் பாஸ்

பிக் பாஸ் 3: நாள் 38 – சாக்ஷி, கவின், லோஸ்லியா முக்கோண பிரச்சினை

கிராமத்தில் ஒரு கேரக்டர் இருக்கும். யாரையாவது பார்த்தால் போதும், ‘அக்காவ், என் மாமன் செய்யற வேலையைப் பார்த்தியா?’ என ஒரு பாட்டம் மூக்கைச் சிந்தி அழுது வைக்கும். அதற்கப்புறம் சகஜமாகி காப்பி தண்ணி குடித்துவிட்டுச் சிரித்துக் கொண்டே தான் கிளம்பும். அடுத்த தெருவிற்குப் போனால், ‘அயித்த என் மாமியா என்ன பண்றா தெரியுமா?’ என மறுபடியும் அழுவதற்குத் தயாராகிவிடும். நிறைய சினிமாவில் கூட அந்த மாதிரி கேரக்டர் வரும். அந்த கேரக்டரோட டவுசர் போட்ட அப்டேட்டட் மாடர்ன் […]

01/08/2019 Dinesh R
பிக் பாஸ் 3 : நாள் 37 – ஏன் பிக் பாஸ்? ஏன் இப்படி? பிக் பாஸ்

பிக் பாஸ் 3 : நாள் 37 – ஏன் பிக் பாஸ்? ஏன் இப்படி?

காலையில் ராப் பாடல் பாடுவது எப்படி என முகின் சொல்லித் தருவது தான் டாஸ்க். ஆனா அவர் சொல்லிக் கொடுப்பதற்கு முன்பே அபியும் ரேஷ்மாவும் பிஸ்து காட்டினர். ஹேட்ஸ் ஆஃப். இந்த வார லக்சரி பட்ஜெட் டாஸ்க் ஆரம்பித்தது. ஒவ்வொரு ஹவுஸ்மேட்ஸுக்கும் ஒவ்வொரு கேரக்டர், ஒவ்வொரு பாட்டு. அந்தப் பாட்டு ப்ளே ஆகும் போது லிவிங் ஏரியாவில் போடப்பட்ட மேடையில் வந்து ஆடவேண்டும். சேரன், சரவணன், கவின், லோஸ்லியா, சாண்டி, மதுமிதா எல்லோரும் நேற்று ஆடினார்கள். கேரக்டராகவே […]

31/07/2019 Dinesh R
சலசலக்கும் சண்முக பாண்டியன் சினிமா

சலசலக்கும் சண்முக பாண்டியன்

கிராமப்புறப் பின்னணியில் உருவாகி வரும் குடும்ப பொழுதுபோக்குப் படமான ‘மித்ரன்’ படத்திற்காகப் படப்பிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன். சமீபத்தில் படக்குழு, ‘சல சல’ என்ற துள்ளலான ஒரு பாடலைப் படமாக்கியிருக்கிறது. அது உருவாகியிருக்கும் விதம் அவர்களுக்கு மிகுந்த திருப்தியை அளித்துள்ளது. பொதுவாகப் போலீஸ் கதைகள் தீவிரத்தன்மையுடனும், தீவிரமான மோதல்கள் கொண்ட பின்னணியையும் கொண்டிருக்கும். அதில் துள்ளலான கொண்டாட்ட பாடல் எப்படி வைக்க முடியும்? அதைப் பற்றி இயக்குநர் ஜி.பூபாலன் கூறும்போது, “ஆரம்பத்தில் இருந்தே, […]

30/07/2019 Dinesh R
பிக் பாஸ் 3: நாள் 36 – நண்பர்கள் என்றாலும் மூக்கை நுழைத்திடாத “இன உணர்வு” பிக் பாஸ்

பிக் பாஸ் 3: நாள் 36 – நண்பர்கள் என்றாலும் மூக்கை நுழைத்திடாத “இன உணர்வு”

‘நாடோடி, போக வேண்டும் ஓடோடி’ என்ற எம்.ஜி.ஆர் பாடலுடன் ஆரம்பித்தது நாள். சாண்டி மட்டும் விழுந்து விழுந்து ஆடிக் கொண்டிருந்தார். எம்.ஜி.ஆர் மாதிரி ஆக்ஷன் கொடுத்து ஆடியதைப் பார்த்து பிக் பாஸ் டீமுக்கு பல்பு எறிந்திருக்கும். பாத்ரூமில் இருக்கும் போதே, இன்னும் கொஞ்ச நேரத்தில் இந்த வீடே இரண்டாகப் போகுதென சாண்டி சொல்லிக் கொண்டிருந்தார். இந்த சீசனின் முதல் ஓபன் நாமினேஷன் நடந்தது. முதல் ஆளாக சாக்ஷி தான் கவின் பேரைச் சொல்லி ஆரம்பித்து வைத்தார். கவின், […]

30/07/2019 Dinesh R
பிக் பாஸ் 3: நாள் 35 – நான் கேட்டேனா முருகேஷா? பிக் பாஸ்

பிக் பாஸ் 3: நாள் 35 – நான் கேட்டேனா முருகேஷா?

சாண்டி மீராவுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார். மீரா, மீரா மாதிரியே பேசிக் கொண்டிருந்தார். அப்படியே கட் பண்ணினால் கமல் சார் என்ட்ரி. இந்த சீசனில் கமலின் காஸ்ட்யூம் டிசைன் பட்டாசாக இருக்கு. உண்மை வெளிவருமென மீரா சொன்னதை சமகால நிகழ்வுகளோடு கனெக்ட் பண்ணிப் பேசி, அதற்கு கைதட்டல் கிடைத்த உடனே, ‘அய்யய்யோ நான் இங்க வீட்டுக்குள்ள நடக்கறதை சொன்னேங்க’ என ஆக்டிங் கொடுத்தார். ரகசிய அறையைப் பற்றிச் சொல்லி, ‘வேணுமா?’ எனக் கேட்டு, ‘உங்களை எல்லாம் திருத்தவே […]

29/07/2019 Dinesh R
நிகிஷா பட்டேலின் லட்சியம் சினிமா

நிகிஷா பட்டேலின் லட்சியம்

“பிக் பாஸ் புகழ் ஆரவ் நடித்த மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் படம் தற்போது படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது. இப்படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பெரியளவில் இருக்கிறது. இப்படத்தைத் தல அஜித்தின் ஆஸ்தான இயக்குநரான சரண் இயக்கியுள்ளார். படத்தில் இடம்பெறும் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. பாடல்கள் மிக அற்புதமாய் வந்திருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இப்படத்தின் ஃபஎஸ்ட் லுக் தற்போது வெளியிடப்பட்டுள்ளது . இப்படத்தைத் தவிர எழில் சார் இயக்கியுள்ள, ‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்திலும், இயக்குநர் கஸ்தூரி […]

29/07/2019 Dinesh R
மயூரன் – உன்னைக் காப்பவன் சினிமா

மயூரன் – உன்னைக் காப்பவன்

கல்லூரி விடுதிகளில் நடக்கும் சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள படம் மயூரன். மயூரன் என்றால் விரைந்து உன்னைக் காக்க வருபவன், வெற்றி புனைபவன் என்று பொருள். மயூரன் பற்றி இயக்குநர் நந்தன் சுப்பராயன், “மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே நிர்பந்தங்களும் நெருக்கடிகளும் ஒவ்வொரு தனி மனித வாழ்க்கையின் தவிர்க்க முடியாத அங்கமாகத்தான் இருக்கிறது. நிர்பந்தங்கள் இல்லாதவர்கள் அதிர்ஷ்டசாலிகள் நிர்பந்தத்திற்கு பணியாதவர்கள் போராளிகள். இங்கு அதிர்ஷ்டசாலிகளைவிடப் போராளிகளே அதிகம். நியாயத்தின் பக்கம் நிற்கும் யாவருக்கும் அதிகாரம் படைத்தவர்களின் பரிசு […]

29/07/2019 Dinesh R
பிக் பாஸ் 3: நாள் 34 – கமலைத் திகைக்க வைத்த மீரா பிக் பாஸ்

பிக் பாஸ் 3: நாள் 34 – கமலைத் திகைக்க வைத்த மீரா

நேரடியாக கமலின் நுழைவில் இருந்து தொடங்கியது. வீட்டுக்குள் ஒரு மறைவான இடத்தில் இருந்து பேசிக் கொண்டிஇருந்தார். இந்த சீசனோட ரகசிய அறையைக் காண்பித்து விளக்கிக் கொண்டிருந்தார். யாருக்கு உபயோகப்படப் போகிறதெனத் தெரியவில்லை. அதற்கப்புறம் இந்த வாரத்தை பற்றிய வர்ணனைகள் அவரது பாணியில் செய்தார் கமல். வெள்ளிக்கிழமை நிகழ்வுகளைப் பார்க்கலாம். போன வியாழன் இரவில் இருந்தே ஆரம்பித்தது. ‘தன்னோட மேக்கப் கிட்டைத் திருடிட்டாங்க, எல்லார் பொருளும் திரும்பி வந்துருச்சு, ஆனா என்னோடது மட்டும் வரல, இதுக்குக் காரணம் சாக்ஷி […]

29/07/2019 Dinesh R
ஜாக்பாட்: ஜோதிகாவின் ஆக்‌ஷன் அவதாரம் சினிமா

ஜாக்பாட்: ஜோதிகாவின் ஆக்‌ஷன் அவதாரம்

2D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா தயாரிப்பில் ரேவதி, ஜோதிகா நடித்துள்ள படம் ஜாக்பாட். கல்யாண் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை சக்தி பிலிம் பேக்டரி சார்பாக சக்திவேலன் உலகெங்கும் வெளியிடுகிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ந்தது. விழாவில் பேசிய ஆடை வடிவமைப்பாளர் பூர்ணிமா, “ஜோதிகா மேடம் டூப் ஆக்டரை ஃபைட் செய்யவே விடவில்லை. டூப் ஆர்ட்டிஸ்ட்க்காக நாங்கள் எடுத்து வரும் காஸ்ட்யூம் சும்மா தான் இருக்கும். அப்படியெல்லாம் ரிஸ்க் எடுத்து மிகச் சிறப்பாக ஜோதிகா […]

28/07/2019 Dinesh R
பிக் பாஸ் 3: நாள் 33 – வொர்ஸ்ட் பெர்ஃபார்மர்ஸ் பிக் பாஸ்

பிக் பாஸ் 3: நாள் 33 – வொர்ஸ்ட் பெர்ஃபார்மர்ஸ்

‘வண்டியிலே நெல்லு வரும்’ பாட்டோட ஆரம்பித்தது நாள். இந்த வார டாஸ்க்கில் சிறப்பாக பெர்ஃபாமன்ஸ் செய்தவர்கள், செய்யாதவர்களைச் சொல்லும்படி பிக் பாஸ் அறிவித்தார். பெஸ்ட் பெர்ஃபாமன்ஸ்க்கு தர்ஷன் பேரும், மீரா பேரும் வந்தது. யாரும் எதிர்ப்பு தெரிவிக்காததால் அவர்களே செலக்ட் ஆனார்கள். வாரம் முழுவதும் பெஸ்ட் பெர்ஃபாமர் பிரிவுக்கு முகினும் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். கொடுத்த வேலையைச் சுவாரசியமாகச் செய்யாதவர்கள் பெயர் தேர்வு வரும்போது தான் பிரச்சினை ஆரம்பித்தது. அபிராமியும், லோஸ்லியாவும் இரண்டு நாட்களாக அனைவரையும் தங்கள் பெயரைச் […]

27/07/2019 Dinesh R
டியர் காம்ரேட் விமர்சனம் சினிமா

டியர் காம்ரேட் விமர்சனம்

காம்ரேட் என்றால் தோழர். முக்கியமாக கம்யூனிசத்தை அரவணைத்துக் கொண்டவர்கள், தங்கள் சங்கத்தின் சக உறுப்பினர்களைத் தோழர் என்றோ, காம்ரேட் என்றோ அழைப்பார்கள். ‘நீ நினைப்பதைச் சாத்தியமாக்க சக காம்ரேடாக உன் வாழ்நாள் முழுவதும் துணையிருப்பேன்’ என நாயகன் நாயகியிடம் கூறுகிறார். ஒரு காம்ரேடாக தான் சொன்னதை நாயகன் எப்படிச் செய்து காட்டுகிறார் என்பது தான் படத்தின் கதை. சமீபமாக, தமிழ்ப் படங்களின் கால அளவு இரண்டு மணி நேரத்திற்குள்ளாகவோ, அல்லது அதிகபட்சம் இரண்டரை மணி நேரத்திற்குள்ளாவது இருக்கிறது. […]

27/07/2019 Dinesh R