32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
Dinesh R
செய்தியாளர் விவரம் சேலம்

Dinesh R

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

4030 செய்திகள் எழுதப்பட்டுள்ளன வலைத்தளம்
செய்திகள் வரிசை (பக்கம் 129)
A1 – எந்த சர்ச்சையும் இல்லாக் காதற்படம் சினிமா

A1 – எந்த சர்ச்சையும் இல்லாக் காதற்படம்

சர்க்கிள் பாக்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பில் சந்தானம் நடித்துள்ள படம் A1. இப்படம் வரும் ஜுலை 26 அன்று உலகமெங்கும் வெளியாகவுள்ளது. ஜான்சன் கே எழுதி இயக்கியுள்ள இப்படத்தை 18 ரீல்ஸ் எஸ்.பி.செளத்ரி வெளியிடுகிறார். அப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ந்தது. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், “சூது கவ்வும் படத்திற்குப் பிறகு எனக்கு மிகப் பிடித்த படம் இது. ஈக்குவாலிட்டி பற்றிய படங்கள் எப்பவாவது வரும். இந்தப் படமும் சமத்துவத்தை ஜாலியாகப் பேசி இருக்கிறது. அந்த வகையில் படத்தைச் சிறப்பாகக் […]

23/07/2019 Dinesh R
ஆடை விமர்சனம் சினிமா

ஆடை விமர்சனம்

இந்தப் படத்திற்கு, நேரடியாக ‘நங்கேலி’ என்றே தலைப்பு வைத்திருக்கலாம். அல்லது அவரது முதற்படம் போல் கவித்துவமாக ஒரு தலைப்பு வைத்திருக்கலாம். ஆனால், நேரடியாக உடை சுதந்திரம் பற்றிப் பேசும் ஆசையிலும், விளம்பரத்திற்காகவும் இந்தத் தலைப்பைத் தேர்ந்தெடுத்துள்ளார் போல் இயக்குநர் ரத்னகுமார். ஆனால், இந்தத் தலைப்பே அவர் மறைக்கப் பார்க்கும் இஸத்தை (கொண்டையை) வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. அவரது முதல் படமான மேயாத மான்-இல் ஒரு வசனம் வரும். ‘வீடு விட்டா காலேஜ், காலேஜ் முடிஞ்சா வீடு, யாரிடமும் பேசாம, […]

21/07/2019 Dinesh R
தமிழ்ப்படத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் அபய் தியோல் சினிமா

தமிழ்ப்படத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் அபய் தியோல்

சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ படத்தில் வில்லனாக நடிக்க, பாலிவுட்டின் மிகவும் அழகான நடிகர் அபய் தியோல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஹீரோ படத்தின் இயக்குநர் பி.எஸ்.மித்ரன், “எனது முதல் படமான இரும்புத் திரை அர்ஜுன் சார் நடித்த வில்லன் கதாபாத்திரத்திற்காக மிகவும் கவனிக்கப்பட்டது. அதே போல் ஹீரோ படத்தின் வில்லனும், கடுமையான குணாதிசயங்கள் கொண்ட பொறுப்பானதொரு பாத்திரம். அவர் கணிக்க முடியாக் கட்டுப்பாடற்ற ஒருவர். அவரது முழுமையான எதிர்வினை குறைந்தபட்ச புன்னகையாகத்தான் இருக்கும். ஆனால் அதற்குக் கீழே அதிக பயங்கரவாதம் […]

20/07/2019 Dinesh R
கடாரம் கொண்டான் விமர்சனம் சினிமா

கடாரம் கொண்டான் விமர்சனம்

மலேஷியாவின் கேதா எனும் மாநிலத்தின் பண்டைய தமிழ்ப்பெயர் கடாரம் ஆகும். அந்த மாநிலத்தில், பரவலாக ஒரு கலவரத்தினை உருவாக்கும் அளவு செல்வாக்கு கொண்டவன் நாயகன் எனத் தலைப்பினைப் பொருள் கொள்ளலாம். 2010 இல் வெளிவந்த ‘ஆ பூ போர்தான்த் (À bout portant)’ என்ற ஃப்ரென்ச் படத்தை அடிப்படையாக வைத்து எழுதி இயக்கியுள்ளார் தூங்கா வனம் படத்தின் இயக்குநர் ராஜேஷ் ம செல்வா. ‘ஆ பூ போர்தான்த்’ என்றால் “மிக அருகில்” எனப் பொருள். இதே ஃப்ரெஞ்சு […]

19/07/2019 Dinesh R
தி லயன் கிங் விமர்சனம் அயல் சினிமா

தி லயன் கிங் விமர்சனம்

1994 இல் வெளியான ‘தி லயன் கிங்’ படத்தைத் திரையரங்கில் பார்த்தவர்கள், சில வருடங்களிலேயே தாங்கள் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் என்பதை உணர்ந்திருப்பார்கள். டிஸ்னி ஸ்டியோஸின் வரலாற்றிலேயே, இப்படம் ஒரு மைல்கல். இப்படத்தைப் பார்த்த அத்தனை பேரையுமே, இசையால், அனிமேஷனால், ‘ஹகுனா மடாடா (எதற்கும் கவலைப்படாதே)’ எனும் உயரிய சித்தாந்தாத்தாலும் கொள்ளை கொண்டது. அந்தப் படத்தை நினைத்தாலே ஒரு மகிழ்ச்சியான சிலிர்ப்பு ஏற்படும். சரியாக 25 ஆண்டுகளுக்குப் பின், அப்படம் 3டி அனிமேஷனில் உருவாக்கப்பட்டு வெளியாகியுள்ளது. 2016 இல் […]

19/07/2019 Dinesh R
பிக் பாஸ் 3 – நாள் 25 பிக் பாஸ்

பிக் பாஸ் 3 – நாள் 25

முந்தின நாள் கவின் – சாக்‌ஷி – லியா பஞ்சாயத்தே இன்னும் முடியவில்லை. சாக்‌ஷியிடம் பேச வேண்டுமெனக் கவின் பாத்ரூம் ஏரியாவில் தேவுடு காத்துக் கொண்டிருக்கிறார். சாக்‌ஷி உள்ளே உட்கார்ந்து அழுது கொண்டே இருக்கார். ஷெரின் சமாதானப்படுத்தி கூட்டிக் கொண்டு போகிறார். அப்பவும் கவின் அங்கேயே இருக்கிறார். ‘நீ எனக்காக வெயிட் பண்ணாத. போய் சாப்புடு’ எனச் சொல்லிவிட்டுப் போனார் சக்‌ஷி. கோவமாக இருந்தாலும் பாசமாக இருக்காங்களாம். அடுத்து 9 மணிக்கு மேலே சாக்‌ஷி பாத்ரூம் ஏரியா […]

19/07/2019 Dinesh R
பிக் பாஸ் 3 – நாள் 24 பிக் பாஸ்

பிக் பாஸ் 3 – நாள் 24

‘ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம்’ என்ற பழைய பாட்டோடு ஆரம்பித்தது நாள். ‘இதுக்கு என்னத்த ஆடறது?’ என நினைத்த பாதி பேர் வேடிக்கை பார்க்க, சாண்டியும் சாக்‌ஷியும் மட்டும் கடைசி வரை ஆடினர். நேற்றைய பஞ்சாயத்துக்களின் மிச்சங்கள் இன்னிக்கும் பேசப்பட்டது. ‘கவின்-மீரா பிரச்சினையில என் ஃபுல் சப்போர்ட்டும் உனக்கு தான் பேபி’ என சாக்‌ஷிக்கு ஆதரவு கொடுத்துக் கொண்டிருந்தார் மோகன். இந்த ரேஷ்மா நல்லவங்களா இல்ல கெட்டவங்களா என்றுதான் தெரியவில்லை. அந்தப் பக்கம், […]

18/07/2019 Dinesh R
பூவே போகாதே – 80களின் கல்லூரிக் காதல் கதை சினிமா

பூவே போகாதே – 80களின் கல்லூரிக் காதல் கதை

கோல்ட் டைம் இன் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் சத்யபிரமீலா தயாரிக்கும் படம் “பூவே போகாதே”. “இப்படம் 1980 களில் நடந்த உண்மைச் சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்ட காதல் திரைப்படம். முழுக்க முழுக்க நாயகன், நாயகியைச் சுற்றி நடக்கும் திரைக்கதை இது. கல்லூரியில் படிக்கும் நாயகன், நாயகி இருவருக்கும் காதல் மலர்கிறது. அதனால் அவர்களுக்கு ஏற்பட்ட இடையூறுகள் மற்றும் எதிர்ப்புகளை எப்படி கையாள்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை அந்தக் காலகட்டத்தில் காதலை இந்தச் சமூகம் எப்படிப் […]

17/07/2019 Dinesh R
பிக் பாஸ் 3 – நாள் 23 பிக் பாஸ்

பிக் பாஸ் 3 – நாள் 23

‘ஜிங்குனமணி’ பாடலுடன் விடிந்தது பொழுது. பஞ்சாயத்து 1 மோகன் தன் வரவழைக்கப்பட்ட ட்ரேட்மார்க் சோகத்தோட சாக்‌ஷியிடம் பேசிக் கொண்டிருந்தார். நோட் திஸ் பாயிண்ட் யுவர் ஆனர். அதாவது பாத்ரூம் க்ளீனிங் டீம்ல இருக்கின்ற மோகனுக்கு அந்தத் தண்ணீர் ஒத்துக் கொள்ளவில்லை. ‘ஏதோ அலர்ஜியாக இருக்கு. அதனால் என்னை குக்கிங் டீம்ல போட்ருங்க’ என சாக்ஷியிடம் சொல்லிக் கொண்டிருந்தார். கேப்டன் சாக்‌ஷி, ‘நான் பார்த்துக்கறேன்’ எனச் சொல்லி, அவரை வெசல் வாஷிங் டீம்ல போடுகிறார். சரவணன் ஏற்கனவே குக்கிங் […]

17/07/2019 Dinesh R
பிக் பாஸ் 3 – நாள் 22 பிக் பாஸ்

பிக் பாஸ் 3 – நாள் 22

‘உரசாதே’ பாடலுடன் தொடங்கியது நாள். கூடுதல் உற்சாகத்துடன் ஆடினார் லியா. வர வர இந்த சாண்டி டான்ஸ் ஆட வருவதே இல்லை. பாடல் முடியும் தருவாயில் ஷெரின் அருகில் நின்ற சாண்டி, தமிழ் சினிமாவில் வருவது போல் குடையால் அவர்களை மறைத்துக் கொண்டு குடையை மட்டும் ஆட்டிக் கண்பித்தார். அதை சரியாக கேட்ச் செய்த கேமரா, எடிட்டிங் டீமுக்கு வாழ்த்துகள். காபி போட லேட்டானதால், கிச்சன் ஏரியாவில் காபி, காபி என்று கெரொ செய்து கொண்டிருந்தார்கள். அப்போது […]

16/07/2019 Dinesh R
V1 – பயத்துடன் ஒரு புலனாய்வு சினிமா

V1 – பயத்துடன் ஒரு புலனாய்வு

இருட்டைப் பார்த்து அஞ்சி நடுங்கும் பயத்திற்குப் பெயர் நிக்டோஃபோபியா (Nyctophobia) ஆகும். V1 படத்தின் நாயகன் இத்தகைய ஃபோபியாவால் பாதிக்கப்பட்டுள்ளார். கதைப்படி, கதாநாயகன் காவல்துறையில் வேலைபார்க்கும் ஒரு போலீஸ் அதிகாரி. V1 என்ற எண்ணைக் கொண்ட வீட்டில் ஒரு கொலை நடக்கிறது. அந்தக் கொலை பற்றி விசாரிக்க வேண்டிய கட்டாயத்திற்குக் கதாநாயகன் உட்படுத்தப்படுகிறான். இருட்டைப் பார்த்து பயப்படும் கதாநாயகன் இந்தக் கொலைக்கான மர்மத்தையும் கொலைக்காரனையும் கண்டுப்பிடித்தாரா என்பதே “V1” படத்தின் கதை. இன்வஸ்டிகேட்டிவ் த்ரில்லரான இப்படம் முழுக்கக் […]

15/07/2019 Dinesh R
உலகைக் காக்க இணையும் ஹாப்ஸ் & ஷா அயல் சினிமா

உலகைக் காக்க இணையும் ஹாப்ஸ் & ஷா

ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ் தொடர் படங்களின் மொத்த வசூல் 500 கோடி அமெரிக்க டாலர்கள். அதிக வசூல் செய்த தொடர் படங்களின் வரிசையில் 9 ஆம் இடத்தில் உள்ளது. 2015 இல், பால் வாக்கரின் மறைவுக்குப் பின் வெளியான ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 7 படத்துக்குத் தமிழகத் திரையரங்களில், அவரது அறிமுக காட்சிக்குக் கிடைத்த ஆரவார ட்ரிப்யூட்டே இத்தொடரின் புகழுக்குச் சான்று. வயது வரம்பின்றி எல்லா வயதினரும் பாரபட்சமின்றிக் கண்டு ரசிக்கத்தக்க ஆக்ஷன் காட்சிகள்தான் இத்தொடர்படங்களின் சிறப்பம்சம். […]

15/07/2019 Dinesh R
பிக் பாஸ் 3 – நாள் 21 பிக் பாஸ்

பிக் பாஸ் 3 – நாள் 21

அட்டகாசமான உடையில் கமல் என்ட்ரி கொடுத்தார். நேராகவே நிகழ்ச்சிக்குள் போய் விட்டார். தர்ஷன், மீரா இரண்டு பேரும் பேசிக் கொண்டிருந்ததைப் பற்றிக் கேட்ட போது தான், பார்வையாளர்களுக்கே சில விஷயம் தெரிய வந்தது. அதாகப்பட்டது மீரா தர்ஷன் அழகுல மயங்கி, ‘எங்க அம்மாட்ட வந்து பேசு; என்னைக் கல்யாணம் பண்ணிக்கோ’ எனச் சொல்ல, ‘இந்தாம்மா எனக்கு ஆல்ரெடி ஆள் இருக்கு. இத்தோட இந்தப் பேச்சை விட்டுடு’ என ஸ்ட்ரிக்ட்டாகச் சொல்லிருக்கார் தர்ஷன். மீரா அந்தப் பேச்சை விடவில்லை. […]

15/07/2019 Dinesh R
வெண்ணிலா கபடி குழு 2 விமர்சனம் சினிமா

வெண்ணிலா கபடி குழு 2 விமர்சனம்

கட்டபொம்மன் போக்குவரத்துக் கழக ஓட்டுநரான பசுபதிக்கு, கபடி விளையாட்டு என்றால் உயிர். தந்தையின் விருப்பத்தைத் தாமதமாக உணரும் விக்ராந்த், தனது சொந்த ஊரான கணக்கன்பட்டிக்குச் சென்று ‘வெண்ணிலா கபடி குழு’வில் இணைகிறார். 1989இல் நடக்கும் பீரியட் படம். கதை மட்டும் அக்காலகட்டத்தில் நிகழ்வது போலல்லாமல், படமே 80களின் இறுதியில் எடுக்கப்பட்டது போல் தொடங்குகிறது. இவர் தான் நாயகி, இவர் தான் நாயகன், இவர் நாயகனின் அப்பா, இது நாயகனின் குடும்பம், அவரது பக்கத்து வீட்டுக்காரர், காமெடியன் கஞ்சா […]

14/07/2019 Dinesh R