32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
Dinesh R
செய்தியாளர் விவரம் சேலம்

Dinesh R

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

4025 செய்திகள் எழுதப்பட்டுள்ளன வலைத்தளம்
செய்திகள் வரிசை (பக்கம் 126)
பிக் பாஸ் 3: நாள் 47 – கஸ்தூரியின் வில்லுப்பாட்டும் கூட்டாம்பொங்கலும் பிக் பாஸ்

பிக் பாஸ் 3: நாள் 47 – கஸ்தூரியின் வில்லுப்பாட்டும் கூட்டாம்பொங்கலும்

‘சென்னை சிட்டி கேங்ஸ்ட்ர்’ பாடலோடு தொடங்கியது நாள். கஸ்தூரி வில்லுப்பாட்டு பாடுவாராம். கமல் பாஷையில் சொல்ல வேண்டுமென்றால் நாராசமாக இருந்தது. பேரில் “வின்” வைத்திருக்கிற கவினுக்கு “லாஸ்” தான் பிடிக்குதென லைன் எழுதிக் கொடுத்தது யாருய்யா? சட்டு புட்டுன்னு முடிந்தால் தவலையென இருந்தது. கவினிடம் விசாரணை நடந்தது. ‘நாலு பொண்ணுகளை ஒரே நேரத்துல லவ் பண்றது காமெடியா உனக்கு?’ எனச் சிரித்துக் கொண்டே ஊசி குத்திக் கொண்டிருந்தார் கஸ்தூரி. ‘இதே விஷயத்தை ஒரு பொண்ணு செஞ்சிருந்தா உனக்குக் […]

10/08/2019 Dinesh R
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு JSK சதீஷ்குமாரின் கோரிக்கை சினிமா

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு JSK சதீஷ்குமாரின் கோரிக்கை

  ஒரு திரைப்படம் உருவாக மிகவும் முக்கியமான காரணமாக இருப்பவர் அப்படத்தின் தயாரிப்பாளர் ஆவார். வெகு சிலரைத் தவிர்த்து, பெரும்பாலான தயாரிப்பாளர்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியே உள்ளனர். அவர்களுக்கு எந்த ஒரு விழாவிலும், சரியான அங்கீகாரமும் அடையாளமும் கிடைப்பதில்லை. இதனைக் கலையும் பொருட்டு, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், FM சேனல்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி, எந்தவொரு பாடல் ஒலிபரப்புவதற்கு முன்பும், அந்தத் திரைப்படத்தின் பெயர் மற்றும் தயாரிப்பாளர்களின் பெயரைச் சொல்லித்தான் பாடல்களை ஒலிபரப்ப வேண்டுமென்று […]

10/08/2019 Dinesh R
பிக் பாஸ் 3: நாள் 46 – வேட்டைக்காரி கஸ்தூரி பராக்.. பராக்.! பிக் பாஸ்

பிக் பாஸ் 3: நாள் 46 – வேட்டைக்காரி கஸ்தூரி பராக்.. பராக்.!

‘வரான் பாரு வேட்டைக்காரன்’ பாட்டு போட்டு எழுப்பி விட்டனர். உண்மையில் இது கஸ்தூரிக்கான இன்ட்ரோ பாடலாம். நாம் அப்படித்தான் எடுத்துக் கொள்ள வேண்டுமாம். தர்ஷன் வெங்காயம் நறுக்கிக் கொண்டிருந்தார். கவின் முட்டைகோஸ் நறுக்கிக் கொண்டிருந்தார். அது என்ன சைஸில் வேணும் என மதுமிதா சீன் போட்டுக் கொண்டிருந்தார். கவினும், சாண்டியும் சிம்புவின் குரலில் பேசிக் கொண்டிருந்தனர். சிம்பு படம் ட்ராப் ஆனது அதுக்குள் அங்கே தெரிந்திருக்கும் போல. படம் ட்ராப் ஆனாலும் ட்ரெண்டிங்கில் இருக்க சிம்புவால் தான் முடியும். சிம்பு […]

09/08/2019 Dinesh R
45 நாட்கள் 40 லொக்கேஷன் – ஒளிப்பதிவாளர் கிஷோர் குமார் சினிமா

45 நாட்கள் 40 லொக்கேஷன் – ஒளிப்பதிவாளர் கிஷோர் குமார்

இயக்குநர் பா.இரஞ்சித்தின் ‘நீலம் புரொடக்‌ஷன்ஸ்’ தயாரிக்கும் இரண்டாவது படம் “இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு”. தினேஷ், ஆனந்தி, ரித்விகா, லிஜீஷ் ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தினை பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அதியன் ஆதிரை இயக்கி இருக்கிறார். கலை இயக்குநராக த.ராமலிங்கம் பணிபுரிந்திருக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக கிஷோர் குமார் பணியாற்றி இருக்கிறார். அறிமுகமாகும் முதல் படத்திலேயே பல சவால்களைச் சந்தித்து, இயக்குநருக்கான ஒளிப்பதிவாளர் என்கிற நற்பெயரைச் சம்பாதித்திருக்கிறார். திட்டமிடப்பட்டபடி 45 நாட்களில் 40 லொகேஷன்களில் படப்பிடிப்பு நடத்தியாக […]

08/08/2019 Dinesh R
சிறந்த நடிகராக ஜி.வி.பிரகாஷ் தேர்வு சினிமா

சிறந்த நடிகராக ஜி.வி.பிரகாஷ் தேர்வு

நாச்சியார், சர்வம் தாளமயம் போன்ற படத்தில் வித்தியாசமன பாத்திரங்களில் நடித்து மக்களின் கவனத்தைப் பெரிதாக ஈர்த்த ஜி.வி.பிரகஷ்க்கு, அவரின் நடிப்பை அங்கீகரிக்கும் விதமாக Provoke magazine சிறந்த நடிகருக்கான விருதை வழங்கியுள்ளது. இவ்விருது சர்வம் தாளமயம் படத்தில் ஜி.வி பிரகாஷ் சிறப்பாக நடித்ததிற்காக வழங்கப்பட்டுள்ளது. இவ்விருதை மகிழ்வோடு பெற்றுக்கொண்ட ஜி.வி பிரகாஷ், ட்விட்டரில் இயக்குநர் ராஜீவ்மேனனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். சர்வம் தாளமயம் படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. ராஜீவ்மேனன் இயக்கிய இப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். […]

08/08/2019 Dinesh R
ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ்: ஹாப்ஸ் & ஷா விமர்சனம் அயல் சினிமா

ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ்: ஹாப்ஸ் & ஷா விமர்சனம்

ஆக்ஷன் பிரியர்களைக் குறி வைத்து, எந்த லாஜிக்கையும் பொருட்படுத்தாமல் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டிருக்கும் அக்மார்க் ஹாலிவுட் ஆக்ஷன் திரைப்படம். ஸ்னோ ஃப்ளேக் எனும் வைரஸைத் தேடி, இட்ரிஸ் எல்பா அட்டகாசமாக பைக்கில் வருகிறார். வளைந்து, நெளிந்து, ஒரு செல்லப்பிராணி போல் சொன்னதைச் செய்யும் வில்லனின் அந்த பைக் செம சூப்பராக உள்ளது. வில்லனிடம் இருந்து வைரஸைக் காப்பாற்ற, நாயகி வனேஸா கிர்பி அதைத் தனக்குள் செலுத்திக் கொள்கிறார். வில்லனின் கையில் அந்த வைரஸ் கிடைக்கும் முன், அதை மீட்க […]

08/08/2019 Dinesh R
பிக் பாஸ் 3: நாள் 45 – கவினுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு! பிக் பாஸ்

பிக் பாஸ் 3: நாள் 45 – கவினுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு!

நேற்று சரவணன் போனதுக்கு வீடே அழுது கொண்டிருந்ததது. ஆனால் இன்று அதோட சுவடே இல்லாமல் எல்லோரும் ஜாலியாக இருந்தனர். இந்த சோஷியல் மீடியா உலகத்தில் சோகமாக இருக்கிறதுக்கோ துக்கப்படறதுக்கோ கூட இடமே இல்லை. ஏனெனில் எல்லா உணர்ச்சிகளும் சடுதியில் மாறிவிடும். நமக்கு ஆதர்சமாக விளங்கிய நபர் இறந்த செய்தியைப் படித்துவிட்டு சோகமாக ஸ்க்ரோல் செய்தால், அடுத்த பதிவே ஒரு மீம் வந்து சிரிக்க வைத்துவிடும். இந்தக் கலவையான உணர்வுகள் தொடர்ந்து மாறி மாறி வந்து கொண்டே தான் […]

08/08/2019 Dinesh R
லிடியன் நாதஸ்வரம் – ஓர் இசைப் பிரவாகம் சமூகம்

லிடியன் நாதஸ்வரம் – ஓர் இசைப் பிரவாகம்

ஈரோடு மாவட்டத்தில் இயங்கி வரும் இந்தியன் பப்ளிக் ஸ்கூல், குழந்தைகளுக்கென பிரத்தியேக செய்தி மற்றும் கலை, புகைப்படத் திறமையை ஊக்குவிக்கும் இரண்டு புதிய முயற்சிகளை ஆகஸ்ட் 6 ஆம் தேதி அன்று அறிமுகம் செய்தது. கிட்ஸ் நியூஸ் மற்றும் அகாடமி ஆஃப் ஆர்ட் அண்ட் போட்டோகிராபி என்ற இரு புதிய முயற்சிகளை உலக மேடையில் புகழ்பெற்ற லிடியன் நாதஸ்வரம் துவங்கி வைத்தார். அறிமுக நிகழ்வைத் தொடர்ந்து லிடியன் நாதஸ்வரம் பள்ளி மாணவர்களுடன் உரையாடி, அவர்களின் கேள்விக்கு அற்புதமாக […]

08/08/2019 Dinesh R
ஆபரேஷன் அரபைமா – கடற்படை அதிகாரியின் சாகசம் சினிமா

ஆபரேஷன் அரபைமா – கடற்படை அதிகாரியின் சாகசம்

துருவங்கள் 16 படத்தின் மிகப் பிரமாண்டமான வெற்றிக்குப் பிறகு ரகுமான் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்க வேகமாக வளர்ந்து வரும் திரைப்படம் – “ஆபரேஷன் அரபைமா. பிரபல இயக்குநர்கள் டி.கே.ராஜிவ்குமார் மற்றும் அரண் படத்தின் இயக்குநர் மேஜர் ரவி ஆகியோரிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய ப்ராஷ் இப்படத்தை இயக்குகிறார். தமிழ், மலையாளம், இந்தி, ஆங்கிலம் உட்பட பல மொழி படங்களில் பணிபுரிந்த அனுபவம் கொண்டவர் இப்படத்தின் இயக்குநர் ப்ராஷ். இந்திய இராணுவத்தில் அட்வெஞ்சர் பைலட்டாகப் பணி புரிந்தவர் […]

07/08/2019 Dinesh R
‘டைம் இல்ல’ – மிகப் பெரிய நம்பிக்கை துரோகம் சினிமா

‘டைம் இல்ல’ – மிகப் பெரிய நம்பிக்கை துரோகம்

அறிமுக இயக்குநர் சதீஷ் கர்ணா என்பவரது இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்க உருவாகியுள்ள படம் ‘டைம் இல்ல’. இந்தப் படத்தைத் தயாரித்து அதில் ஹீரோவாகவும் நடித்தவர் மனோ பார்த்திபன். இப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து சென்சார் ஆன பிறகு இப்படத்தை இயக்கிய சதீஷ் கர்ணாவை இப்படத்தில் தூக்கிவிட்டு, தயாரிப்பாளர் மனோ பார்த்திபன் தானே இயக்குநர் என்றும் பேர் போட்டுக் கொண்டார். மேலும், இப்படத்தில் சதீஷ் கர்ணா நடித்த காட்சிகளையும் நீக்கி விட்டு அதில் மொட்டை ராஜேந்திரனை நடிக்க வைத்து, மீண்டும் […]

07/08/2019 Dinesh R
பிக் பாஸ் 3: நாள் 44 – “எங்கே நம்ம சரவணன் சித்தப்பூ?” பிக் பாஸ்

பிக் பாஸ் 3: நாள் 44 – “எங்கே நம்ம சரவணன் சித்தப்பூ?”

முந்தைய நாளின் தொடர்ச்சியைக் காட்டினர். அங்கே சரவணனும் இருந்தார். ‘என்னடா இது? நேத்து தானே வெளிய போனாரு?” எனா யோசித்துக் கொண்டே தான் பார்க்க வேண்டியிருந்தது. காலையிலேயே மதுவும், அபியும் சண்டைக்குத் தயாராக நின்றனர். கேப்டன் முகின், ‘அங்க என்னம்மா சத்தம்?’ எனக் கேட்கவும், ‘சும்மா பேசிக்கிட்டு இருக்கோம்’ எனச் சொன்னாலும், அது சண்டைக்கு முந்தின லெவலில் இருந்தது தான் உண்மை. அபி முகத்தைக் காண்பித்து விட்டுப் போக, முகின் பின்னாடியே சமாதானப்படுத்தப் போனார். இந்த கவினைப் பார்த்து […]

07/08/2019 Dinesh R
நேர்கொண்ட பார்வை விமர்சனம் சினிமா

நேர்கொண்ட பார்வை விமர்சனம்

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும், திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால் செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்; அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில் அவல மெய்திக் கலையின் றி வாழ்வதை உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம் உதய கன்ன உரைப்பது கேட்டிரோ! – புதுமைப் பெண், பாரதியார் மகாகவி இறந்தே 100 ஆண்டுகள் நிறைவடையப் போகின்றன. ஆனால், ஆண் வகுத்த வல்லாதிக்க விதிகளை மீறி, பாரதி கனவு கண்ட புதுமைப் பெண் என்பது இன்றும் எட்டாக்கனியாகவே […]

07/08/2019 Dinesh R
பிக் பாஸ் 3: நாள் 43 – அபியைச் சிக்க வைத்த சாக்‌ஷியின் மாஸ்டர் பிளான் பிக் பாஸ்

பிக் பாஸ் 3: நாள் 43 – அபியைச் சிக்க வைத்த சாக்‌ஷியின் மாஸ்டர் பிளான்

ஞாயிறு தொடர்ச்சியாக ஆரம்பித்தது. ரேஷ்மாவின் எவிக்சனுக்கு தான் ஒரு காரணமாகிவிட்டோம் என முகின் இன்னும் அழுது கொண்டே இருக்கிறார். கூட சாக்‌ஷி, ஷெரின், அபி உக்காந்திருக்கும் போது, “நான் முகின் கிட்ட பேசறது உனக்குப் புடிக்கலையா?” எனக் கேட்டு அடுத்த பஞ்சாயத்துக்கு அடி போட்டார். இப்பொழுது இதைப் பேச வேண்டுமா? முகின் இன்னும் அழுது கொண்டிருருக்கிறார். “அப்புறம் பேசலாம்” என அபி சொல்ல, “என்கிட்ட மூஞ்சியை காட்டாத” எனச் சாக்‌ஷி சொல்ல, “உனக்கு எப்பவும் உன் பிரச்சினை […]

06/08/2019 Dinesh R
பிக் பாஸ் 3: நாள் 42 – “மகனே கமல்!” பிக் பாஸ்

பிக் பாஸ் 3: நாள் 42 – “மகனே கமல்!”

சம்பிரதாயத்துக்கு வீட்டுக்குள்ளே இரண்டு ஷாட் காண்பித்தனர். கோட் சூட்டில் ஆண்டவர் வருகைத் தந்தார். ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ எனச் சொல்லி வகுப்பெடுத்தார். நமக்கு வர பிரச்சினைக்கு நம்முடைய செயல்கள் தான் காரணமென வீட்டுக்குள் இருக்கிறவர்களைச் சுட்டிக் காட்டிப் பேசினார். இந்த வார டாஸ்கில் எல்லோரும் நடிகர் / நடிகை வேஷம் போட்டனர் இல்லையா? அதே கேரக்டரில் கமலிடம் கேள்வி கேட்கனுமென ஒரு விளையாட்டு. நன்றாகவே இருந்தது. சரவணனே ஆரம்பித்தார். ‘நடிகர் சங்கத்தில் நீங்க பொறுப்பெடுத்துக்கலாமே! […]

05/08/2019 Dinesh R
பிக் பாஸ் 3: நாள் 41 – “உரிமை எடுத்துக் கொள்ளக்கூடியதல்ல; பெறப்படுவது” – கமல் பிக் பாஸ்

பிக் பாஸ் 3: நாள் 41 – “உரிமை எடுத்துக் கொள்ளக்கூடியதல்ல; பெறப்படுவது” – கமல்

மீசையை எடுத்துவிட்டு மைக்கேல் மதன காமராஜன் காலத்து கமலாக வந்து நின்றார். இரண்டு பட வேலைகள், அரசியல் கட்சி என எவ்வளவு பிரஷர் இருக்கும். ஆனால் ஏற்றுக் கொண்ட வேலையை ரசித்துச் செய்தோம் என்றால் எப்படி ரிசல்ட் இருக்கும் என்பதற்கு கமல் ஒரு உதாரணம். பம்மல் கே.சம்பந்தம் படத்தில் ஒரு காமெடி சீன் இருக்கும். ‘அறிந்தது, அறியாதது, தெரிந்தது தெரியாதது எல்லாம் எமனுக்குத் தெரியும்’ என கமல் டயலாக் பேசவேண்டும். சரியாகச் சொல்லாமல் இயக்குநரிடம் திட்டு வாங்குவார். […]

05/08/2019 Dinesh R