32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
Dinesh R
செய்தியாளர் விவரம் சேலம்

Dinesh R

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

4025 செய்திகள் எழுதப்பட்டுள்ளன வலைத்தளம்
செய்திகள் வரிசை (பக்கம் 195)
மோசடிக்கு 465 சினிமா

மோசடிக்கு 465

விஜய் டி.வி.யின், ‘கனா காணும் காலங்கள்’ மற்றும் ‘ஆபீஸ்’ தொடர்களில் நடித்துப் பரவலாக அறியப்படும் கார்த்திக்ராஜ், 465 எனும் படத்தில் நாயகனாக அறிமுகம் ஆகுகிறார். நாயகியாக நடிக்கும் நிரஞ்சனாவிற்குத் தமிழில் இது மூன்றாவது படமாகும். இப்படத்தை எல்.பி.எஸ்.பிலிம்ஸ் சார்பாக, எஸ்.எல்.பிரபு தயாரிக்கிறார். படத்தின் கதையும் அவருடையதே! “அடுத்து என்னென்னு ஜட்ஜ் செய்ய முடியாத ஃபாஸ்ட் திரைக்கதை தான் படத்தின் பலம். இது ஹாரர் கம் த்ரில்லர் படம். ட்ரெயிலரைப் பார்த்து ஒரு கதையை யூகிப்பீங்க. ஆனால், படம் […]

21/12/2016 Dinesh R
பலே சசிகுமார் சினிமா

பலே சசிகுமார்

“மகளிர் மட்டும்-க்குப் பிறகு ஜாலியான சூழல் இருந்த படப்பிடிப்பு இங்கே தான் மீண்டும் அமைந்தது. டிமானிட்டைசேஷன், புயல், அம்மாவின் மறைவு என மக்கள் இந்த ஒரு மாதமாகப் பட்ட கஷ்டங்களை மறந்து குடும்பத்தோடு ரசித்து மகிழ நல்லதொரு காமெடிப் படம்” என்றார் சசிகுமாருக்கு அம்மாவாக நடித்துள்ள நடிகை ரோகினி. “அரிவாள், முரட்டு மீசை என ரத்தம் தெறிக்கிற சசிகுமாரைத் திரையில் பார்த்துட்டு, ‘நானோ காமெடி பீஸ்? எப்படி செட் ஆகும்?’ எனப் பயந்துக்கிட்டே ஷூட்டிங்கிற்குப் போனேன். ஆனா, […]

18/12/2016 Dinesh R
வீரசிவாஜி விமர்சனம் சினிமா

வீரசிவாஜி விமர்சனம்

கால் டாக்சி ஓட்டுநர் சிவாஜியிடம் இருந்து 5 லட்சத்தை மோசடி செய்து அபகரித்து விடுகிறார் ஜான் விஜய். வீரம் கொண்டு வெகுண்டெழும் சிவாஜி தன் பணத்தை எப்படி மீட்கிறார் என்பதுதான் படத்தின் கதை. நடிகை ஷாலினியின் தங்கை ஷாம்லி நாயகியாக அறிமுகமாகி உள்ளார். ‘தீவிர விஜய் விசிறி’யாக வருகிறார். இது மட்டுந்தான் படத்திலுள்ள அதிகபட்ச சுவாரசியமே! ‘தாறுமாறு தக்காளி சோறு’ பாடலில் இடுப்பை வெட்டி வெட்டி நடக்கிறார். ஏழைக் குழந்தைகளுக்கு நாயகன் புத்தகங்கள் வாங்கித் தந்ததும் காதல் […]

18/12/2016 Dinesh R
செண்பககோட்டை விமர்சனம் சினிமா

செண்பககோட்டை விமர்சனம்

மிகுந்த வேதனை அனுபவித்து இறந்த சிறுமி ஒருத்தியின் ஆவி, பழி வாங்குவதற்காக ஜெயராமின் மகள் மீது புகுந்து கொள்கிறது. அவ்வேதனையில் இருந்து அக்குடும்பம் எவ்வாறு மீள்கிறது என்பதுதான் படத்தின் கதை. ‘ஆடுபுலியாட்டம்’ என்ற மலையாளப் படத்தின் தமிழ் டப்பிங் இது. கதை தொடங்குவதற்கு முன்பே கவரும் விஷயமாக கேமிரா கோணங்கள் உள்ளது. வனத்தின் வசிகரீக்கும் கலர் டோனும் தொடக்க காட்சிகளை ரசிக்க வைக்கிறது. ஜித்து தாமோதர் ஒளிப்பதிவை மிகவும் ரசித்துச் செய்துள்ளார். பேயாகிக் கணவனைக் காக்கும் வனராணியும், […]

17/12/2016 Dinesh R
மருந்துகளுக்கு அப்பால் மருத்துவம்

மருந்துகளுக்கு அப்பால்

இந்தியர்களுக்கு நவீன மருத்துவத்தின் மீது நம்பிக்கை இருந்தாலும், பாரம்பரிய மருத்துவ முறைகளின் மீது ஈடுபாடு குறையவில்லை. பெரும்பாலான அலோபதி டாக்டர்கள் மாற்று மருத்துவத்தை நிராகரிப்பதோடு, அதற்கு எதிரான அபிப்ராயத்தையே வைத்துள்ளார்கள். நியூரோ-சைக்காட்ரிஸ்ட்டான மருத்துவர் E.S.கிருஷ்ணமூர்த்திக்கும் மாற்று மருத்துவத்தின் மீது அத்தகைய மனப்பான்மையே இருந்து வந்தது. ஆனாலும், ஒரு கட்டத்தில் மாற்று மருத்துவத்தின் பின்னுள்ள அறிவியலை அறிய விரும்பி ஆய்வினை மேற்கொள்கிறார். முடிவாக, ட்ரைமெட் (TriMed) எனும் சிறிய க்ளினிக் ஒன்றைத் தொடங்குகிறார். அலோபதியுடன் ஆயுர்வேதம், யோகா, அக்குபிரஷர், […]

16/12/2016 Dinesh R
ஓர் அறை – தாயம் சினிமா

ஓர் அறை – தாயம்

தாயம் என்ற தமிழ்ப்படம், இந்தியாவின் முதல் சிங்கிள் ரூம் த்ரில்லராக எடுக்கப்பட்டுள்ளது. “நான் நிறைய ஹாலிவுட் படங்கள் பார்ப்பேன். சிங்கிள் ரூமில் எடுக்கப்பட்ட படங்கள் ஏராளமாய் ஹாலிவுட்டில் வந்திருக்கின்றன. என் படத்தில், எந்தக் காட்சியிலும் அந்தப் படங்களின் சாயல் வந்துவிடக் கூடாதென மிகக் கவனமாக இப்படத்தை எடுத்துள்ளேன்” என்றார் தாயம் படத்தின் இயக்குநர் கண்ணன் ரங்கசாமி. எட்டுக் கதாபாத்திரங்கள் ஓர் அறையில், நேர்க்காணலுக்காகக் கூடுகின்றனர். எதனை நோக்கி அந்த நேர்க்காணல் நகர்கிறது என்பதுதான் தாயம் படத்தின் கதை. […]

15/12/2016 Dinesh R
பிரஜினாகிய நான் சினிமா

பிரஜினாகிய நான்

‘2003இல் டிவிக்கு வந்த நான்கு ஆண்டுகள் மட்டுமே அங்கே இருந்தேன். 2007இல் வெளியே வந்து விட்டேன். நான் டிவியிலிருந்து வெளியே வந்து 12 ஆண்டுகள் ஆகிவிட்டன. தமிழில் இதுவரை 3 படங்கள் வந்துள்ளன. இடையில் மலையாளத்தில் 4 படங்கள் நடித்தேன். பிருத்திவிராஜ், லால் படங்களும் அதில் அடங்கும். இடைப்பட்ட காலத்தில் போராட்டங்கள்தான். ஆனாலும் போராடியே நமக்கான இடத்தை அடைவது என்பதில் உறுதியாக இருந்தேன். அதனால் மனதை திசை திரும்ப விடவில்லை. சின்னத்திரையிலிருந்து சினிமாவில் நடிக்க வருவதில் சாதகமும் […]

11/12/2016 Dinesh R