32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

சினிமா

3872 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 103 / 259
செய்திகள் வரிசை (பக்கம் 103)
குருமூர்த்தி விமர்சனம் இது புதிது

குருமூர்த்தி விமர்சனம்

தனது ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் குற்றமே நிகழக்கூடாதென முறுக்கிக் கொண்டு திரியும் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி. அவர் நீலகிரிக்கு மாற்றலாகிச் செல்ல, தொழிலதிபர் கந்தசாமியின் 5 கோடி அடங்கிய பணப்பெட்டி திருடப்படுகிறது. கறாரான குருமூர்த்தி அப்பணப்பெட்டியைக் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின்கதை. தொழிலதிபர் கந்தசாமியாக ராம்கி நடித்துள்ளார். ஓர் இடைவேளைக்குப் பின் நடித்துள்ளதால், கதைத் தேர்வில் கவனம் செலுத்தியிருப்பார் என்ற எதிர்பார்ப்பைப் பூர்த்திச் செய்யத் தவறியுள்ளார். ஆசைநாயகிக்கு வீடு வாங்கித் தர, அவர் எடுத்துச் செல்லும் கறுப்புப் பணத்தினைத் […]

09/12/2022 Dinesh R
விட்னெஸ் விமர்சனம் OTT

விட்னெஸ் விமர்சனம்

பொதுச் சமூகத்தின் பரவலான கவனத்தைப் பெறாத ஒரு பெரும் சமூக அவலத்திற்கு, பார்வையாளர்களைச் சாட்சியாக்கியுள்ளார் இயக்குநர் தீபக். மனித மலத்தை மனிதன் அள்ளும் கொடுமையும், அதனால் நிகழும் மரணங்களும் இன்றும் நிகழ்கின்றன. அதுவும் எத்துணை நயமாக ஒரு குறிப்பிட்ட சாதியினர் மேல் அப்பணி சுமத்தப்படுகிறது என உறைய வைக்கும் உண்மை நிகழ்வுகளின் அடிப்படையில் இப்படத்தை உருவாக்கியுள்ளார் தீபக். கல்லூரி மாணவனான பார்த்திபனைக் கட்டாயப்படுத்தி கழிவுநீர்த் தொட்டிக்குள் இறக்கிச் சுத்தம் செய்ய வைக்கின்றனர். விஷ வாயு தாக்கி அவன் […]

09/12/2022 Dinesh R
ஸ்ருதிஹாசனின் டபுள் தமாகா பொங்கல் சினிமா

ஸ்ருதிஹாசனின் டபுள் தமாகா பொங்கல்

உலகநாயகன் கமல்ஹாசனின் வாரிசாக இருந்தாலும், தன்னுடைய தனித்துவமான திறமையினால் திரை உலகில், தனக்கென ஓர் அடையாளத்தைப் பதித்தவர் ஸ்ருதிஹாசன். மில்லியன் கணக்கிலான மக்களை பின்தொடர்பாளர்களாகக் கொண்டுள்ள ஸ்ருதிஹாசன், சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்கி வருகிறார். தன்னைப் பற்றிய செய்திகளையும், தன் உணர்வுகளையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் நேர்மையானவர். இதற்கு, சமூக வலைதளங்களில் அவர் பதிவிட்ட காணொளிகளே சான்று. நடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பில் தயாராகி வரும் இரண்டு தெலுங்குத் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது. மெகா ஸ்டார் சிரஞ்சீவி […]

08/12/2022 Dinesh R
ஹனுமான் டீசர் – 50 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வைகள் அயல் சினிமா

ஹனுமான் டீசர் – 50 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வைகள்

படைப்புத்திறன் மிகு இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் இயக்கத்தில் தேஜா சஜ்ஜா நடிப்பில் தயாராகி வரும் பான் இந்தியத் திரைப்படமான ‘ ஹனு-மான்’ படத்தின் டீசர் வெளியாகி பெரும் சாதனையைப் படைத்திருக்கிறது. இத்திரைப்படத்தின் டீசர் அண்மையில் தமிழ் உள்ளிட்ட ஏனைய இந்திய மொழிகளில் வெளியிடப்பட்டது.‌ படத்தின் டீசர், தேசம் முழுவதும் உள்ள பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது. டீசரில் இடம்பெற்ற ஒவ்வொரு காட்சியும் வசீகரத்துடன் இருந்தது. டீசரில் ஹனுமானின் அறிமுகம் அனைவரையும் கவர்ந்தது. இதற்காக இயக்குநர் பிரசாத் வர்மாவிற்கு பிரத்தியேகமான […]

06/12/2022 Dinesh R
என்ஜாய்– தொழில்நுட்ப வளர்ச்சியின் நன்மையையும் சீரழிவையும் பேசும் படம் சினிமா

என்ஜாய்– தொழில்நுட்ப வளர்ச்சியின் நன்மையையும் சீரழிவையும் பேசும் படம்

LNH கிரியேசன் சார்பில் K. லட்சுமி நாராயணன் தயாரிக்கும், புதுமுகங்கள் நடிப்பில் நகைச்சுவை கலந்த படமாக உருவாகியுள்ளது என்ஜாய் படம். சமூக ஊடகங்களின் அபார வளர்ச்சியும் அதனூடாக ஏற்பட்ட சுதந்திரமும், கருத்து வெளிப்பாட்டு நன்மைகளையும், சீரழிவுகளையும் நிகழ்த்தியே நகர்கிறது இந்தக் கதை. இந்தத் தொழிநுட்ப வளர்ச்சியின் பிடிக்குள் அகப்படும் மூன்று இளைஞர்களும் இளம்பெண்களும் வளர்ச்சிக்கான பாதையாக இதனைப் பயன்படுத்தினார்களா இல்லை சீரழிவுக்குள் சிக்கி சிதறடிக்கப்பட்டார்களா என்பதே என்ஜாய் சொல்லும் கதை. இளைஞர்களுக்கே உரித்தான அவர்களது பேசுமொழியான பதின்ம […]

05/12/2022 Dinesh R
காலேஜ் ரோடு – கல்வி நிலையங்களின் பிரச்சினைகளைப் பேசும் படம் சினிமா

காலேஜ் ரோடு – கல்வி நிலையங்களின் பிரச்சினைகளைப் பேசும் படம்

கபாலி, பரியேறும் பெருமாள், கஜினிகாந்த், V1, டானாக்காரன், மற்றும் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த நடிகர் லிங்கேஷ் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘காலேஜ் ரோடு’ . கல்வி நிலையங்களில் இருக்கும் மிக முக்கிய பிரச்சினையைப் பற்றி பேசுகிறப் படமாக இருக்கும். இளைஞர்களின் வாழ்வில் கல்வியின் அவசியமும், அந்தக் கல்வி இன்று என்னவாக இருக்கிறது, அது அனைவருக்குமானதாக இருக்கிறதா, எதிர்கால சந்ததியினருக்கு கல்வி என்னவாக இருக்கப் போகிறது என்பதைப் பற்றிப் பேசுகிறபடமாக இருக்கும். பரபரப்பான திருப்பங்களோடு […]

05/12/2022 Dinesh R
DSP விமர்சனம் இது புதிது

DSP விமர்சனம்

DSP ஆகவேண்டுமென்பது, நாயகி அன்னபூரணியின்  கனவு. ஆனால், முட்டை ரவியால் கொல்லப்படக்கூடாதென ஊரை விட்டு ஓடும் வாஸ்கோடகாமா, துணைக் காவல் கண்காணிபாளராகி (DSP) விடுகிறார். அதற்குள் முட்டை ரவி, சட்டமன்ற உறுப்பினராகிவிடுகிறார். துகாக-விடம் சிக்கிய சமஉ-வின் கதி என்னவென்பதுதான் படத்தின் கதை. மாஸான என்ட்ரியும், அதை உறுதிப்படுத்தும் சண்டைக் காட்சியும் முடிந்ததும், தான் யார் என்ற பூர்வாங்கத்தைச் சொல்லத் தொடங்குகிறார் நாயகனான விஜய் சேதுபதி. குடும்பம், கிரிக்கெட் விளையாடி பொழுதைக் கழித்தல், தங்கைக்கு மாப்பிள்ளை பார்த்தல், மொட்டை […]

03/12/2022 Dinesh R
கட்டா குஸ்தி விமர்சனம் இது புதிது

கட்டா குஸ்தி விமர்சனம்

கட்டா குஸ்தி என்பது கேரளாவின் பிரத்தியேக வகை மல்யுத்தமாகும். அக்கலையில் நிபுணத்துவம் பெற்ற கீர்த்திக்கு, மல்யுத்த வீராங்கனை என்பதால் மாப்பிள்ளை கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. பொள்ளாச்சியைச் சேர்ந்த வீராவிடம், கீர்த்தி ஒரு மல்யுத்த வீராங்கனை என்பதை மறைத்துக் கல்யாணம் செய்து வைக்கிறார் கீர்த்தியின் சித்தப்பா கணேசன். கீர்த்தி பற்றிய உண்மை தெரிந்ததும் ஏற்படும் குழப்பமும் தெளிவும்தான் படத்தின் கதை. படத்தின் முதல் பாதி நகைச்சுவைக் காட்சிகள் மிகச் சிறப்பாக உள்ளன. கணவன் குறித்து நாயகியிடம் பெண்கள் கூறம் […]

02/12/2022 Dinesh R
வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனி விமர்சனம் OTT

வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனி விமர்சனம்

சுழல் தொடரின் வெற்றிக்குப் பிறகு, தங்கள் நிறுவனமான வால்வாட்ச்சர் ஃப்லிம்ஸ் சார்பாக புஷ்கர் – காயத்ரி தயாரித்திருக்கும் தொடர் ‘வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’. வெலோனி எனும் இளம்பெண் கொல்லப்பட, கொலையாளியைத் தேடுகிறது காவல்துறை. வெலோனி பற்றி எந்தத் தெளிவான உண்மையும் கிடைக்காமல், அவளைப் பற்றி மர்மங்களும் வதந்திகளும் மட்டுமே நிலவுவதால், காவல்துறை அவ்வழக்கை மூடி விடுகிறது. ஆனாலும் உண்மைக் குற்றவாளியை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டுமென அல்லாடுகிறார் துணை ஆய்வாளர் விவேக். வெலோனியைக் கொன்றது […]

02/12/2022 Dinesh R
சசிகுமார் நடிக்கும் ‘நந்தன்’ சினிமா

சசிகுமார் நடிக்கும் ‘நந்தன்’

இயக்குநரும் தயாரிப்பாளரும் நடிகருமான சசிகுமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய படத்திற்கு, ‘நந்தன்’ எனப் பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை, நடிகரும், தமிழ்த் திரையுலகின் முன்னணி விநியோகஸ்தருமான உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். கத்துக்குட்டி, உடன்பிறப்பே ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் இரா.சரவணன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘நந்தன்’. இதில் சசிகுமார் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ‘பிக் பாஸ்’ புகழ் நடிகை சுருதி பெரியசாமி நடித்திருக்கிறார். […]

30/11/2022 Dinesh R
அயோத்தியில் ஸ்ரீராமரின் ஆசி பெற்ற ஹனுமான் படக்குழு அயல் சினிமா

அயோத்தியில் ஸ்ரீராமரின் ஆசி பெற்ற ஹனுமான் படக்குழு

விரைவில் வெளியாகவிருக்கும் ‘ஹனுமான்’ படத்தின் டீசர் வெளியாகி பெரும் வெற்றி பெற்று வருவதால் உற்சாகமடைந்த இயக்குநர், நாயகன் உள்ளிட்ட படக் குழுவினர், அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராமர் ஆலயத்திற்குச் சென்று வழிபாடு செய்தனர். படைப்புத்திறன் மிகு இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தயாராகி இருக்கும் அசல் இந்திய சூப்பர் ஹீரோ படைப்பு ஹனுமான். இதில் நடிகர் தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவர் நடிப்பில் தயாராகி வெளியாகவிருக்கும் முதல் பான் இந்திய திரைப்படம் இது. இப்படத்தின் […]

30/11/2022 Dinesh R
“மணிரத்னம் தான் காரணம்” – விஜயானந்த் படத்தின் நாயகன் நிஹால் அயல் சினிமா

“மணிரத்னம் தான் காரணம்” – விஜயானந்த் படத்தின் நாயகன் நிஹால்

சாலை மார்க்கமாக வணிக ரீதியிலான சரக்குகள் மற்றும் தளவாடங்களைக் கையாளும் முன்னணி தனியார் வாகன போக்குவரத்து நிறுவனமான விஆர்எல் (VRL) எனும் நிறுவனத்தின் உரிமையாளரும் தொழிலதிபருமான பத்மஸ்ரீ விஜய் சங்கேஸ்வரின் வாழ்க்கைத் தயாராகியிருக்கும் ‘விஜயானந்த்’ எனும் திரைப்படம், கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில், டிசம்பர் 9 ஆம் தேதி அன்று வெளியாகிறது. ‘ட்ரங்க்’ எனும் படத்தை இயக்கிய இயக்குநர் ரிஷிகா சர்மா இயக்கத்தில் தயாராகி இருக்கும் ‘விஜயானந்த்’ திரைப்படத்தில் நடிகர் நிஹால் கதையின் […]

30/11/2022 Dinesh R
விஜயானந்த் – நான்கு தலைமுறைகளின் வாழ்க்கை அயல் சினிமா

விஜயானந்த் – நான்கு தலைமுறைகளின் வாழ்க்கை

சாலை மார்க்கமாக வணிக ரீதியிலான சரக்குகள் மற்றும் தளவாடங்களைக் கையாளும் முன்னணி தனியார் வாகன போக்குவரத்து நிறுவனமான விஆர்எல் (VRL) எனும் நிறுவனத்தின் உரிமையாளரும் தொழிலதிபருமான பத்மஸ்ரீ விஜய் சங்கேஸ்வரின் வாழ்க்கைத் தயாராகியிருக்கும் ‘விஜயானந்த்’ எனும் திரைப்படம், கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில், டிசம்பர் 9 ஆம் தேதி அன்று வெளியாகிறது. ‘ட்ரங்க்’ எனும் படத்தை இயக்கிய இயக்குநர் ரிஷிகா சர்மா இயக்கத்தில் தயாராகி இருக்கும் ‘விஜயானந்த்’ திரைப்படத்தில் நடிகர் நிஹால் கதையின் […]

30/11/2022 Dinesh R
“விஜயானந்த் – வெற்றியும் மகிழ்ச்சியும்” – ரிஷிகா ஷர்மா அயல் சினிமா

“விஜயானந்த் – வெற்றியும் மகிழ்ச்சியும்” – ரிஷிகா ஷர்மா

சாலை மார்க்கமாக வணிக ரீதியிலான சரக்குகள் மற்றும் தளவாடங்களைக் கையாளும் முன்னணி தனியார் வாகன போக்குவரத்து நிறுவனமான விஆர்எல் (VRL) எனும் நிறுவனத்தின் உரிமையாளரும் தொழிலதிபருமான பத்மஸ்ரீ விஜய் சங்கேஸ்வரின் வாழ்க்கைத் தயாராகியிருக்கும் ‘விஜயானந்த்’ எனும் திரைப்படம், கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில், டிசம்பர் 9 ஆம் தேதி அன்று வெளியாகிறது. ‘ட்ரங்க்’ எனும் படத்தை இயக்கிய இயக்குநர் ரிஷிகா சர்மா இயக்கத்தில் தயாராகி இருக்கும் ‘விஜயானந்த்’ திரைப்படத்தில் நடிகர் நிஹால் கதையின் […]

30/11/2022 Dinesh R
ஃபைண்டர் – சார்லி நடிக்கும் த்ரில்லர் படம் சினிமா

ஃபைண்டர் – சார்லி நடிக்கும் த்ரில்லர் படம்

அரபி ப்ரொடக்‌ஷன் சார்பில் ரஜீஃப் சுப்பிரமணியம் மற்றும்  வியன் வென்ட்சர்ஸ் சார்பில் வினோத் ராஜேந்திரன் இணைந்து தயாரிக்க,  உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் பரபரப்பான த்ரில்லர் திரைப்படம் “ஃபைண்டர்” பூஜையுடன் நவம்பர் 28, 2022 ஆம் தேதி துவங்கியது. அமெரிக்காவில் செய்யாத குற்றத்திற்காக நீண்ட காலம் சிறையில் இருப்பவர்களைக் கண்டுபிடித்து, அவர்களை நிரபராதிகள் என நிரூபித்து அதற்கு அவர்களுக்கு அரசாங்கம் தரும் இழப்பீட்டுத் தொகையைப் பாதிக்கப்பட்டவருக்குப் பெற்றுத் தரும் நிறுவனத்தைப் பற்றிய உண்மைக் கதையின் அடிப்படையில், சென்னை […]

28/11/2022 Dinesh R