சினிமாவந்தான் சுட்டான் ரிப்பிட்டு | இயக்குநர் ராம்பாலா
தரமான கதைகளைத் தேர்ந்தெடுத்துத் தயாரிக்கும் தயாரிப்பாளர் “2 MB” ரகுநாதன் P.S, தற்போது தொடர் வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குநர் ராம்பாலா இயக்கத்தில் “வந்தான் சுட்டான் ரிப்பிட்டு” எனும் புதிய படத்தைத் தயாரிக்கிறார். ஏப்ரல் 7 ஆம் தேத்க் அன்று இப்படத்தின் படப்பிடிப்பு இனிதே துவங்கியது. காமெடி கலந்த திகில் படமாக உருவாகும் “வந்தான் சுட்டான் ரிப்பிட்டு” படத்தில் சந்திரமௌலி நாயகனாக நடிக்கின்றார். மீனாக்ஷி கோவிந்தராஜன், ரெபா மோனிகா நாயகிகளாக நடிக்கின்றனர். மனோ பாலா, ஊர்வசி, லிவிங்ஸ்டன் […]













