32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

சினிமா

3872 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 13 / 259
செய்திகள் வரிசை (பக்கம் 13)
“கேப்டன் விஜயகாந்திற்கு நன்றி” – LSS இயக்குநர் முருகன் மகாலட்சுமி சினிமா

“கேப்டன் விஜயகாந்திற்கு நன்றி” – LSS இயக்குநர் முருகன் மகாலட்சுமி

JB Films சார்பில் தயாரிப்பாளர் P.ரகு தயாரிப்பில், இயக்குநர் R.மகாலட்சுமி முருகன் இயக்கத்தில், இன்றைய இளைஞர்களின் உலகத்தை மையப்படுத்தி அழகான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள படம் ‘லவ் சப்ஸ்கிரைப் ஷேர்’ ஆகும். வரும் பிப்ரவரி 20 ஆம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர் சரண், “இந்தப் படத்தில் எனக்கு ஒரு பாடலாசிரியராகப் (Lyric Writer) பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சியை […]

16/02/2026 Dinesh R
சீதா பயணம் விமர்சனம் | Seetha Payanam review அயல் சினிமா

சீதா பயணம் விமர்சனம் | Seetha Payanam review

சென்னையில் இருந்து மதுரைக்குக் காரில் செல்லும் சீதாவின் பயணத்தில் இணைந்து கொள்கின்றார் அபிஷேக். வழியில் தாமதமானதால், ஒரு பெரும் விபத்தில் இருந்து உயிர் பிழைக்கிறார் சீதா. தனது பயணத்தில் சந்தித்தத் தாமத்திற்குக் காரணமான மனிதர்களைப் பார்த்து நன்றி சொல்ல முடிவெடுக்கிறார் சீதா. அவரது நன்றி நவில்தல் பயணம்தான் படத்தின் கதை. அந்தப் பயணத்தில், கன்று பிறந்ததைக் கொண்டாடுவது, மாடுகளைக் கடத்துவர்களைத் தடுப்பது, பெண் குழந்தையைக் கடத்துபவர்களை அடித்துதைத்துச் சிறைக்கு அனுப்புவது, பிரியும் முடிவெடுக்கும் தம்பதியைச் சேர்ப்பது என […]

15/02/2026 Dinesh R
உயிருள்ளவரை உஷா விமர்சனம் | Uyirullavarai Usha review சினிமா

உயிருள்ளவரை உஷா விமர்சனம் | Uyirullavarai Usha review

ஜனரஞ்சகமான காதலைச் சொல்வதற்காக, 1983 இல், T.ராஜேந்தர் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி, இசையமைத்து, இயக்கிய படமிது. தஞ்சை சினி ஆர்ட்ஸ் சார்பில் அவரது மனைவி உஷா ராஜேந்தர் தயாரிப்பில் உருவான முதல் படமிது. கல்யாணமான பின் அவர் இயக்கிய முதல் படமிது. ரஜினியை நடிக்க வைக்க விரும்பி, அவருக்காக T.ராஜேந்தர் கதை எழுதிய முதல் படமிது. ரஜினியை நடிக்க வைக்கும் சூழல் அமையாததால், அவருக்காக உருவாக்கின செயின் ஜெயபால் பாத்திரத்தில் T. ராஜேந்தரே நடித்துவிட்டார். […]

15/02/2026 Dinesh R
“இது தான் சக்சஸ்” – செளந்தர்யா ரஜினிகாந்த் | With Love சினிமா

“இது தான் சக்சஸ்” – செளந்தர்யா ரஜினிகாந்த் | With Love

Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கும், பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள, வித் லவ் (With Love) திரைப்படம் கடந்த 2026 பிப்ரவரி 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியானது. அரங்கம் நிறைந்த காட்சிகளாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் படக்குழு, பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்வில் பேசிய நடிகை […]

14/02/2026 Dinesh R
Couple Friendly விமர்சனம் இது புதிது

Couple Friendly விமர்சனம்

எதிர்பாராத் தருணத்தில் வீசும் குளிர் தென்றலை அனுபவித்த உணர்வைத் தருகிறது இப்படம். ஷிவாக்கும் மித்ராவுக்கும் இடையேயான நட்பார்ந்த காதலைப் பார்வையாளர்களுக்குக் கவித்துவமாகக் கடத்துவதோடு மட்டுமல்லாமல், வாழ்வின் நிலையாமையைக் குறித்தும், நாளையென ஒன்றில்லை என்பதாகக் கருதி இன்றே வாழ்வைக் கொண்டாடித் தீர்க்க வேண்டிய அவசியம் குறித்தும் படம் அழுத்தமாகப் பதிந்து அசரடிக்கிறது. தெலுங்குப் படத்தின் டப்பிங் போலிருக்கே என்ற எண்ணத்தை, ஓரிரு காட்சிகளுக்குள் மறையச் செய்து, படம் நம்மை அலேக்காக உள்ளிழுத்துக் கொள்கிறது. அந்த மாயத்தைப் போட்டி போட்டுக் […]

14/02/2026 Dinesh R
Sweety Naughty Crazy விமர்சனம் இது புதிது

Sweety Naughty Crazy விமர்சனம்

இரட்டை அர்த்த வசனங்கள் நிரம்பிய கலகலப்பான 18+ படம். கலாச்சாரம், ஒழுக்கம் போன்றவற்றை யாரும் தங்கள் கனவிலும் படைப்பிலும் கூட மீறிவிடக்கூடாது என நினைக்கும் பூமர்ஸ்களின் ரத்தக்கொதிப்பை எகிற வைக்கும் கதைக்கருவைக் கொண்ட படம். போடுவது, ஓட்டுவது, ஏறுவது என்ற வார்த்தை விளையாட்டுகளைப் பயன்படுத்தியே கலகலக்க வைத்தாலும், குடும்பத்திற்குள்ளான தகாப்புணர்ச்சியை (incest) நகைச்சுவைக்கு உட்படுத்தியுள்ளது சிறு நெருடலை ஏற்படுத்தலாம். ஆனால், கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள ராஜசேகர். G, பார்வையாளர்களோடு அழகாகக் கண்ணாமூச்சி ஆடியுள்ளார். அந்நியோன்யமான […]

13/02/2026 Dinesh R
மயிலாஞ்சி விமர்சனம் | Mylanji review சினிமா

மயிலாஞ்சி விமர்சனம் | Mylanji review

தனது காதலை ஏற்காவிட்டால், முகத்தில் அமிலம் ஊற்றும் இளைய தலைமுறையின் போக்கைக் கண்டு கவலையுறும் மனநல மருத்துவரான அர்ஜுனன், ஒரு மென்மையான, மேன்மையான காதலைத் திரையில் சொல்ல விழைந்துள்ளார். அதற்காகத் தனது அஜய் அர்ஜும் ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ள படமே மயிலாஞ்சியாகும். மயிலாஞ்சி (அல்லது மைலாஞ்சி) என்பது மருதாணி (Henna) தாவரத்தைக் குறிக்கும் சொல்லாகும். புகைப்படக் கலைஞரான சூர்யா, அரிய வகை பறவையினத்தைப் படமெடுக்க நீல்கிரி வந்து சேருகிறார். அங்கே வசிக்கும் சாரு மீது காதல் […]

13/02/2026 Dinesh R
பூக்கி விமர்சனம் | Pookie review சினிமா

பூக்கி விமர்சனம் | Pookie review

பூக்கி என்றால் Gen Z அகராதியில், honey, darling, babe, என்னவன், என்னவள் எனப் பொருள்படும் வகையில், ஒருவருக்கு ஒருவர் நெருக்கத்தையும் அணுக்கத்தையும் வெளிப்படுத்தும் செல்லம் கொஞ்சிக் கொள்ளும் சொல்லாம். அந்த மேஜிக் சொல்லிற்குள், Gen Z தலைமுறையினர், ஒட்டுமொத்த காதலையும் அன்பையும் எதிர்பார்ப்பையும் வைத்துள்ளனர். தனது பொருளாதார நிலையைப் பற்றி யாரேனும் பேசினால் தாழ்வு மனப்பான்மை எழுந்து முன்கோபம் கொள்ளும் கைலாஷை பிரேக்-அப் செய்கிறாள் ஆழி. பிரேக்-அப்பிற்குப் பின்னான அக்காதலர்களது மனநிலையே படத்தின் கதை. படம் […]

13/02/2026 Dinesh R
மை லார்ட் விமர்சனம் | My Lord review இது புதிது

மை லார்ட் விமர்சனம் | My Lord review

எளிய மக்கள் மீதான அதிகார அத்துமீறலைப் பற்றி அழுத்தமாகப் பேசுகிறது மை லார்ட் திரைப்படம். உயிரோடு இருப்பவரை இறந்தவராகச் சித்தரித்து, ஒருவரது அடையாளத்தையே அழிக்க அதிகாரத்தால் முடியும் எனப் படம் அச்சுறுத்துகிறது. ஆனால் அந்த அச்சுறுத்தலை உணர்வுப்பூர்வமாகக் கொண்டு செல்லாமல், கொஞ்சம் நகைச்சுவை கலந்து படம் தர வேண்டிய தாக்கத்தை நீர்த்துப் போகவும் செய்துள்ளார் இயக்குநர் ராஜு முருகன். அதிகாரம் சாமானியனை எங்குக் கொண்டு தள்ளுகிறது என்பதும், அதை வள்ளலாரியத்தில் ஊறிய ஓர் அப்பாவி எப்படி எதிர்கொள்கின்றார் […]

13/02/2026 Dinesh R
TOXIC – முன்வெளியீட்டு வசூலில் ஒரு மகத்தான சாதனை அயல் சினிமா

TOXIC – முன்வெளியீட்டு வசூலில் ஒரு மகத்தான சாதனை

பாக்ஸ் ஆபிஸ் வசூல் தொடங்கும் முன்னரே, “டாக்ஸிக்” படம் இது வரையிலான சாதனைகளை உடைத்து, விதிகளை மாற்றி எழுத ஆரம்பித்துவிட்டது. தெலுங்கு அல்லாத ஒரு திரைப்படமாக, ஆந்திரத் தெலுங்கானா சந்தையில் தில் ராஜுவின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸுடன் (SVC) ₹120 கோடி மதிப்பிலான வரலாற்றுச் சாதனை விநியோக ஒப்பந்தத்தைக் கைப்பற்றியதன் மூலம் இந்தப் படம் செய்திகளில் இடம்பிடித்தது. இது இந்திய திரைப்படத் துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இப்போது அடுத்ததாக வெளிநாட்டு ஒப்பந்தம் அதை […]

11/02/2026 Dinesh R
“ஆழி: மீன்பிடி படகிற்குள் நடக்கும் உணர்வுப்பூர்வமான விஷயங்கள்” – சரத்குமார் சினிமா

“ஆழி: மீன்பிடி படகிற்குள் நடக்கும் உணர்வுப்பூர்வமான விஷயங்கள்” – சரத்குமார்

மலையாள இயக்குநர் மாதவ் ரமா தாசன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஆழி’ திரைப்படத்தில் சரத்குமார், இந்திரஜித் ஜெகன், தேவிகா சதீஷ், வையாபுரி, தாமரைச்செல்வி, ஸ்ரீ ஜித் ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆனந்த் என். நாயர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு ஜெஸ்ஸி கிப்ட் இசையமைத்திருக்கிறார். ஆஸ்கார் விருது வென்ற ரசூல் பூக்குட்டி இப்படத்தின் ஒலி வடிவமைப்பினை மேற்கொண்டிருக்கிறார். க்ரைம் த்ரில்லராகத் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை 888 புரொடக்ஷன்ஸ் மற்றும் செல்லுலாய்ட் கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் […]

11/02/2026 Dinesh R
ஆழி: கடலின் ஆழமும், சரத்குமார் நடிப்பின் ஆழமும் சினிமா

ஆழி: கடலின் ஆழமும், சரத்குமார் நடிப்பின் ஆழமும்

மலையாள இயக்குநர் மாதவ் ரமா தாசன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஆழி’ திரைப்படத்தில் சரத்குமார், இந்திரஜித் ஜெகன், தேவிகா சதீஷ், வையாபுரி, தாமரைச்செல்வி, ஸ்ரீ ஜித் ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆனந்த் என். நாயர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு ஜெஸ்ஸி கிப்ட் இசையமைத்திருக்கிறார். ஆஸ்கார் விருது வென்ற ரசூல் பூக்குட்டி இப்படத்தின் ஒலி வடிவமைப்பினை மேற்கொண்டிருக்கிறார். க்ரைம் த்ரில்லராகத் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை 888 புரொடக்ஷன்ஸ் மற்றும் செல்லுலாய்ட் கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் […]

11/02/2026 Dinesh R
Kennedy | காயமடைந்த ஒரு மனிதனின் உலகம் OTT

Kennedy | காயமடைந்த ஒரு மனிதனின் உலகம்

இயக்குநர் அனுராக் காஷ்யப் இயக்கத்தில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட த்ரில்லர் படமான ‘கென்னடி’ படத்தின் அதிரடியான ட்ரெய்லரை வெளியிட்டுள்ளது ஜீ5. சர்வதேசத் திரைப்பட விழாக்களில் பாராட்டுகளைக் குவித்த ‘கென்னடி’ திரைப்படம், பிப்ரவரி 20 அன்று Zee5-இல் இந்தியப் பார்வையாளர்களுக்காகப் பிரத்தியேகமாக பிரீமியர் ஆகிறது. ‘கென்னடி’ மும்பையை மையமாகக் கொண்டு, noir பாணியில் உருவான ஒரு அதிரடியான த்ரில்லர் கதை. முன்னாள் காவலராக இருந்து ஒப்பந்தக் கொலையாளியாக மாறிய கென்னடி உதய் ஷெட்டி (Rahul Bhat) என்பவரின் இரட்டை வாழ்க்கையைப் […]

10/02/2026 Dinesh R
பூக்கி – 2K கிட்ஸின் காதலும், பிரேக்கப்பும் இது புதிது

பூக்கி – 2K கிட்ஸின் காதலும், பிரேக்கப்பும்

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்ரேஷன் சார்பில், ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில், மீரா விஜய் ஆண்டனி வழங்கும், மார்கன் படத்தில் தனது நடிப்பால் பெரும் பாராட்டுக்களைக் குவித்த அஜய் திஷான் நடிப்பில் ரொமான்ஸ் காமெடி ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் “பூக்கி” ஆகும். விஜய் ஆண்டனி நடிப்பில் பெரு வெற்றி பெற்ற சலீம் படத்தில் அறிமுமாகி, ஜெயில், காரி, Miss Match தெலுங்குப்படம் உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய கணேஷ் சந்திரா இப்படத்தை, ஒளிப்பதிவு செய்து இயக்குநராக […]

09/02/2026 Dinesh R
“அன்பைப் பேசப் பணம் தேவைப்படுகிறது” – ராஜு முருகன் | My Lord சினிமா

“அன்பைப் பேசப் பணம் தேவைப்படுகிறது” – ராஜு முருகன் | My Lord

ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், ராஜுமுருகன் இயக்கத்தில், நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ மை லார்ட் (My Lord)’ எனும் திரைப்படம், பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய தயாரிப்பாளர் அம்பேத்குமார், “ராஜுமுருகன் எழுத்தாளராக இருந்த போதே தெரியும். அவர் என்னைச் சந்தித்து ஜிப்சி கதை சொன்னார். அந்தப் படம் எனக்கு வெற்றிப்படம் தான். […]

09/02/2026 Dinesh R