சினிமாலியோனா & லியோ பிக்சர்ஸ் – திரைத்துறைக்கு வரும் சிங்கங்கள்
‘லயோனா & லியோ பிக்சர்ஸ் (LIONA & LEO Pictures)’ எனும் புதிய திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் கோலிவுட்டில் உதயமாகிறது. பெண் சிங்கம் & ஆண் சிங்கம் என்ற அர்த்தம் கொண்ட ’லயோனா & லியோ பிக்சர்ஸ் (LIONA & LEO Pictures)’ நிறுவனத்தின் அறிமுக விழா, நவம்பர் 25 அன்று, சென்னை, சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. வாழ்க்கையில் பல்வேறு சாதனைகள் படைக்க வேண்டும் என்பதை தான் ஒவ்வொருவரும் லட்சியமாகக் கொண்டு பயணிப்பார்கள். […]













