32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
Dinesh R
செய்தியாளர் விவரம் சேலம்

Dinesh R

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

4025 செய்திகள் எழுதப்பட்டுள்ளன வலைத்தளம்
செய்திகள் வரிசை (பக்கம் 131)
முதலிடத்தில் இந்தியா சமூகம்

முதலிடத்தில் இந்தியா

  அரையிறுதிக்கான அணிகள் முடிவாகிவிட்டாலும், முதல் இரண்டு இடங்களைத் தீர்மானிக்கும் போட்டியாக இந்தியா -இலங்கை , ஆஸ்திரேலியா தென் ஆஃப்ரிக்கா போட்டிகள் அமைந்தது. டாஸ் வென்ற இலங்கை கேப்டன் கருணரத்னே பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்தியா அணியில் ஷமி, சஹோலுக்கு பதில் ஜடேஜா, குல்தீப் சேர்க்கபட்டனர்.கருணரத்னே, குஷால் பெரேரா களமிறங்க புவனேஷ்வர் குமார் முதல் ஓவரை வீசினார். இலங்கைக்கான முதல் பவுண்டரியை குஷால் அந்த ஓவரில் அடித்தார். அடுத்த ஓவரை பும்ரா மெய்டினாக வீச, அடுத்து புவனேஷ்வர் குமார் […]

07/07/2019 Dinesh R
ராட்சசி விமர்சனம் சினிமா

ராட்சசி விமர்சனம்

பெரும்பாலானோரின் பொதுப்புத்தியில் ஓர் அரசுப்பள்ளியைப் பற்றிய பிம்பம் எவ்வாறு பதிந்துள்ளதோ, அப்படி ஓர் அரசுப்பள்ளி தான் விருதுநகர் மாவட்டம் R.புதூரில் இருக்கும் அந்தப் பள்ளி. அங்கு தலைமை ஆசிரியையாக கீதா ராணி பொறுப்பெடுத்துத் தன் சாட்டையைச் சுழற்ற, அவருக்கு ‘ராட்சசி’ எனும் அடைமொழி கிடைக்கிறது. சாட்டை படத்தை நிறையவே ஞாபகப்படுத்துகிறது. குறைந்தபட்சம், அதையொரு சவாலாக எடுத்துக் கொண்டு வேறு பரிமாணத்தில் பயணிக்கக் கூடப் படம் முயற்சி செய்யவில்லை. நேரடியாக, ‘இது தவறு, இப்படிச் செய்யலாம்’ எனச் சொல்லிக் […]

06/07/2019 Dinesh R
களவாணி 2 விமர்சனம் சினிமா

களவாணி 2 விமர்சனம்

மருத நிலத்தின் அழகை, 2010 இல் வந்த களவாணி போல் வேறெந்தப் படமும் அவ்வளவு அழகாக திரையில் காட்டியதில்லை. அந்தக் கதையிலும், கதைக்களத்திலும், கதாபாத்திரங்களிலும் இழையோடிய நேட்டிவிட்டியும், நகைச்சுவையும் படத்தை மறக்க முடியாததொரு அனுபவமாக மாற்றியிருந்தது. இப்படத்திற்கு, முதல் பாகத்துடன் நேரடி தொடர்பு இல்லை. முக்கிய கதாபாத்திரங்களை அப்படியே எடுத்தாண்டுள்ளனர். அரசனூரில், களவாணி எனப் பெயர் பெற்ற அறிக்கி எனும் அறிவழகனை, மகேஸ்வரி காதலிக்கிறார். காதலிக்காக உள்ளாட்சித் தேர்தலில் வென்று ஊர் பிரஸிடென்ட் ஆகவேண்டுமென முடிவெடுக்கிறார் அறிக்கி. களவாணி எனப் […]

06/07/2019 Dinesh R
ஜெசிகா பெளலென் சினிமா

ஜெசிகா பெளலென்

துப்பறிவாளன் படத்தில் நடித்திருந்தார் ஜெசிகா பவ்லின். மேலும், ராட்சசன் படத்திலும் தன் நடிப்பை அழுத்தமாகப் பதிவு செய்திருந்தார். தற்போது சுசீந்திரன் இயக்கும் ஏஞ்சலினா படத்தில், நடிகர் சூரியின் தங்கையாக நடித்து வருகிறார். தெலுங்கில் இரண்டு படங்களில் தடம் பதித்த ஜெசிகா பவ்லின், தற்போது ஏகாலி படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். அந்தப் படத்தைத் தொடர்ந்து இனி அதிகப் படங்களில் கதாநாயகியாக அவர் வலம் வருவார். அதற்கான சாத்தியங்களை அதிகப்படுத்தும் வகையில் ஏகாலி படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்.

06/07/2019 Dinesh R
பிக் பாஸ் 3 – நாள் 12 பிக் பாஸ்

பிக் பாஸ் 3 – நாள் 12

குலேபகாவலி பாடலுடன் பொழுது ஆரம்பித்தது. முதல் டாஸ்க் சரவணன் ஹவுஸ்மேட்ஸுக்கு கோழி பிடிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும். அவர் காண்பித்த டெமோவே நல்லா இருந்தது. பிறகு அபிராமி கோழி பிடித்துக் காட்டினார். இந்தப் புள்ள மட்டும் அந்த குரூப்பை விட்டு வெளியே வந்தார் என்றால், ‘சார் அபிராமி சார், கோழி பிடிக்கிறாங்க சார்’ எனச் சொல்லி ஒரு கவிதை எழுதிருக்கலாம். அடுத்து, டைனிங் டேபிள்ல சாப்பிட்டுக் கொண்டிருந்த மது, ‘எனக்கு ஓட்ஸ் பிடிக்காது, போனவாரம் பழைய சாப்பாடு […]

06/07/2019 Dinesh R
பிக் பாஸ் 3 – நாள் 11 பிக் பாஸ்

பிக் பாஸ் 3 – நாள் 11

பத்தாம் நாள் விட்ட இடத்தில் இருந்து தொடங்கியது. நேற்று மோகனிடம் ஏதாவது வேலை என்றால் கேப்டன் எனும் முறையில நீங்க வந்து சொல்லுங்க எனச் சொன்னதையே இன்று வனிதாவிடம் சொல்லி, வனிதாவோட பேட்புக் லிஸ்ட்ல நேரடியாக இடம் பிடித்தார் சேரன். அதை அவ்வளவு ஈசியா எடுத்துக் கொள்ளாத வனிதா, ‘எனக்கும் சேரனுக்கும் இனிமே பேச்சுவார்த்தை இல்லை. அன்னம் தண்ணி புழங்க மாட்டேன்’ என இன்ஸ்டன்டாகத் தீர்ப்பு கொடுத்தார். ‘நான் தான் கேப்டன், என் வயசுக்கு மரியாதை கொடுக்கனும், […]

05/07/2019 Dinesh R
“கடாரம் கொண்டான் முழுமையான படம்; விக்ரம் முழுமையான நடிகர்” – கமல் புகழாரம் சினிமா

“கடாரம் கொண்டான் முழுமையான படம்; விக்ரம் முழுமையான நடிகர்” – கமல் புகழாரம்

கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல், ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்தரன் வழங்கும் படம் கடாரம் கொண்டான். இப்படத்தில் சீயான் விக்ரம் ஸ்டைலிஷான நாயகனாக நடிக்கிறார். “ராஜ்கமல் நிறுவனத்தைத் துவங்கும் போது அக்ஷரா பிறக்கவில்லை. அப்போது இப்படி எல்லாம் விழா எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டே தொடங்கினோம். இந்தக் கம்பெனிக்கு ராஜ்கமல் என்று தான் பெயர் வைத்தோம். ஆனால் அனந்து தான் அதில் இண்டர்நேஷனல் என்பதைச் சேர்த்தார். என்னோட முயற்சிகள் எல்லாமே எனக்குப் பின்னாலும் தொடரவேண்டும் என்று தான் நினைக்கிறேன். […]

04/07/2019 Dinesh R
“சப்பாணியாக நடிக்க ஆசை” – ‘கடாரம் கொண்டான்’ விக்ரம் சினிமா

“சப்பாணியாக நடிக்க ஆசை” – ‘கடாரம் கொண்டான்’ விக்ரம்

கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல், ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்தரன் வழங்கும் படம் கடாரம் கொண்டான். இப்படத்தில் சீயான் விக்ரம் ஸ்டைலிஷான நாயகனாக நடிக்கிறார். கமல் ஹாசனின் தயாரிப்பில் நடித்த அனுபவம் குறித்துப் பகிர்ந்து கொண்ட நடிகர் விக்ரம், “ஏற்காட்டுல படிக்கும் போது நிறைய படங்கள் போடுவாங்க. எப்பவாவது தமிழ் படம் போடுவாங்க. அதில் நாங்கள் தேர்ந்தெடுப்பது கமல்சார் படங்களைத் தான். அவரைப் பார்த்து தான் நான் நடிக்க வந்தேன். அவரின் எல்லாப் படங்களையும் பார்த்திருக்கிறேன். எனக்குப் பதினாறு […]

04/07/2019 Dinesh R
கடாரம் கொண்டான் – ஜிப்ரானின் 25வது படம் சினிமா

கடாரம் கொண்டான் – ஜிப்ரானின் 25வது படம்

கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல், ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்தரன் வழங்கும் படம் கடாரம் கொண்டான். இப்படத்தில் சீயான் விக்ரம் ஸ்டைலிஷான நாயகனாக நடிக்கிறார். இது இசையமைப்பாளர் ஜிப்ரானுக்கு 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. “இது என்னோட 25 ஆவது படம். என் 24 படங்களுக்கும் கமல் சாரோட பங்களிப்பு இருந்திருக்கு. விக்ரம் சார் நடிக்கும் போது, எங்கு எந்த வாத்தியத்தை இசைக்க வேண்டும் என்பது தெரிந்துவிடும். அந்த அளவுக்கு பெர்ஃபெக்ட்டான ஆக்டர் அவர். அவர் படத்திற்கு ரீ […]

04/07/2019 Dinesh R
பிக் பாஸ் 3 – நாள் 10 பிக் பாஸ்

பிக் பாஸ் 3 – நாள் 10

நேற்று விட்ட இடத்தில் இருந்து ஆரம்பித்தது இந்த எபிசோட். மீரா, மது, முகின், லொஸ்லியா இவங்க பேசிக் கொண்டு இருந்ததைப் பார்த்த சாக்‌ஷி, நேராக வனிதாவிடம் போய், அபிராமிகிட்ட பேசாதே என முகினுக்கு அட்வைஸ் பண்றதா சொல்றாங்க. அந்த விஷயத்துக்கு வனிதா ரியாக்ட் பண்ணினதை நேற்றே பார்த்தோம். இன்னிக்கு எபிசோட்ல வனிதா நேரடியாக முகின் கிட்ட மீரா கிட்ட பேசினதை பத்தி விசாரிக்கறாங்க. முகினும் வரிசையா எல்லாம்ம் சொல்லிக் கொண்டே வருகிறாரு. ‘நீ அபிராமி கிட்ட பேசக்கூடாது […]

04/07/2019 Dinesh R
காமோற்சவம் சமூகம்

காமோற்சவம்

‘காமாண்டி கூத்து’ என்பது வசந்தத்தை வரவேற்றுக் கொண்டாடும் பல தொல் பண்டிகைகளில் ஒன்று. மதுரைப் பகுதிகளில் காமன் பண்டிகை விமரிசையாகக் கொண்டாடப்படும். திண்டுக்கல்லில் காமக் கடவுளுக்கு கோவில் கூட உண்டு. முன்பொருமுறை இலாவணிப் பாடல் வகையில் காமன் பண்டிகை பற்றி ‘எரிந்த கட்சி’ என்றொரு பாடல் எழுதியிருந்தேன். இன்றும் காமாண்டி கூத்து நடைபெறுகிறது என்றாலும், வள்ளி திருமணம் போன்ற கூத்துகளுக்கு ஏற்பட்டுள்ள நிலைதான். மக்கள் கூட்டத்தை ஈர்க்க வெகு ஆபாசமாக நடத்தப்படும். இந்தக் காமாண்டி வழிபாடு என்பது […]

03/07/2019 Dinesh R
உலகக்கோப்பை அரையிறுதிக்குள் இந்தியா சமூகம்

உலகக்கோப்பை அரையிறுதிக்குள் இந்தியா

இந்தியா – வங்கதேசம் மோதும் போட்டிகள் என்றாலே இணைய ரசிகர்களுக்கு கொண்டாட்டாம் தான். கடந்த சில ஆண்டுகளாக இந்தியா – பாகிஸ்தான் ரசிகர்கள் மோதல் இல்லாத குறையை இந்தியா – வங்கதேசம் தான் தீர்த்து வருகிறது. ரசிகர்கள் மட்டுமில்லாமல் வீரர்களும் அவ்வப்போது இந்த ஆட்டத்தில் கலந்து கொள்வர்கள். 2016 டி20யில் இந்தியா அரையிறுதியில் தோற்றவுடன், இன்று நிம்மதியாகத் தூங்குவேன் என் முஸ்தபிஷர் ரஹிம் ட்வீட் போட்டது, ரன் ஓடும்போது குறுக்க வந்த முஸ்தபிஷர் ரஹ்மானை தோனி இடித்து […]

03/07/2019 Dinesh R
பிக்பாஸ் 3 – நாள் 9 பிக் பாஸ்

பிக்பாஸ் 3 – நாள் 9

ஓ மை டார்லிங் பாடலுடன் ஆராவாரமாக ஆரம்பித்தது நாள். நடனம் ஆடுவதில் யாருக்கும் ஆர்வம் இல்லையெனச் சொன்னது யாருக்குக் கேட்டதோ இல்லையோ பிக்பாஸுக்குக் கேட்டுவிட்டது. நேற்று டோஸ் கொடுத்துருப்பாரு போல். இன்று சரவணன் வரைக்கும் எல்லாரும் ஆடிக் கொண்டிருந்தார்கள். காலை முதல் டாஸ்க் லெட்டர் வந்தது. மது மத்த ஹவுஸ்மேட்ஸ்க்கு மோட்டிவேசன் ஸ்பீச் கொடுக்கனும். ‘லொஸ்லியா நல்லா பாடுவார்; அவருக்குப் பாட்டு சொல்லிக் கொடுக்க வேண்டும்’ என வந்தது. அதே மாதிரி தான் மற்றவர்களுக்கும். ஆனா பிரச்சினை […]

03/07/2019 Dinesh R