32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
Dinesh R
செய்தியாளர் விவரம் சேலம்

Dinesh R

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

4030 செய்திகள் எழுதப்பட்டுள்ளன வலைத்தளம்
செய்திகள் வரிசை (பக்கம் 132)
காமோற்சவம் சமூகம்

காமோற்சவம்

‘காமாண்டி கூத்து’ என்பது வசந்தத்தை வரவேற்றுக் கொண்டாடும் பல தொல் பண்டிகைகளில் ஒன்று. மதுரைப் பகுதிகளில் காமன் பண்டிகை விமரிசையாகக் கொண்டாடப்படும். திண்டுக்கல்லில் காமக் கடவுளுக்கு கோவில் கூட உண்டு. முன்பொருமுறை இலாவணிப் பாடல் வகையில் காமன் பண்டிகை பற்றி ‘எரிந்த கட்சி’ என்றொரு பாடல் எழுதியிருந்தேன். இன்றும் காமாண்டி கூத்து நடைபெறுகிறது என்றாலும், வள்ளி திருமணம் போன்ற கூத்துகளுக்கு ஏற்பட்டுள்ள நிலைதான். மக்கள் கூட்டத்தை ஈர்க்க வெகு ஆபாசமாக நடத்தப்படும். இந்தக் காமாண்டி வழிபாடு என்பது […]

03/07/2019 Dinesh R
உலகக்கோப்பை அரையிறுதிக்குள் இந்தியா சமூகம்

உலகக்கோப்பை அரையிறுதிக்குள் இந்தியா

இந்தியா – வங்கதேசம் மோதும் போட்டிகள் என்றாலே இணைய ரசிகர்களுக்கு கொண்டாட்டாம் தான். கடந்த சில ஆண்டுகளாக இந்தியா – பாகிஸ்தான் ரசிகர்கள் மோதல் இல்லாத குறையை இந்தியா – வங்கதேசம் தான் தீர்த்து வருகிறது. ரசிகர்கள் மட்டுமில்லாமல் வீரர்களும் அவ்வப்போது இந்த ஆட்டத்தில் கலந்து கொள்வர்கள். 2016 டி20யில் இந்தியா அரையிறுதியில் தோற்றவுடன், இன்று நிம்மதியாகத் தூங்குவேன் என் முஸ்தபிஷர் ரஹிம் ட்வீட் போட்டது, ரன் ஓடும்போது குறுக்க வந்த முஸ்தபிஷர் ரஹ்மானை தோனி இடித்து […]

03/07/2019 Dinesh R
பிக்பாஸ் 3 – நாள் 9 பிக் பாஸ்

பிக்பாஸ் 3 – நாள் 9

ஓ மை டார்லிங் பாடலுடன் ஆராவாரமாக ஆரம்பித்தது நாள். நடனம் ஆடுவதில் யாருக்கும் ஆர்வம் இல்லையெனச் சொன்னது யாருக்குக் கேட்டதோ இல்லையோ பிக்பாஸுக்குக் கேட்டுவிட்டது. நேற்று டோஸ் கொடுத்துருப்பாரு போல். இன்று சரவணன் வரைக்கும் எல்லாரும் ஆடிக் கொண்டிருந்தார்கள். காலை முதல் டாஸ்க் லெட்டர் வந்தது. மது மத்த ஹவுஸ்மேட்ஸ்க்கு மோட்டிவேசன் ஸ்பீச் கொடுக்கனும். ‘லொஸ்லியா நல்லா பாடுவார்; அவருக்குப் பாட்டு சொல்லிக் கொடுக்க வேண்டும்’ என வந்தது. அதே மாதிரி தான் மற்றவர்களுக்கும். ஆனா பிரச்சினை […]

03/07/2019 Dinesh R
பிக்பாஸ் 3 – நாள் 8 பிக் பாஸ்

பிக்பாஸ் 3 – நாள் 8

வழக்கமான பாடலுடன் ஆரம்பித்தது. லாஸ்லியா, மது இரண்டு பேரைத் தவிர பெரிதாக யாரும் ஆர்வத்தோடு ஆடுவதில்லை. மீரா தியானம் மாதிரி ஏதோ பண்ணிட்டு இருந்தாங்க. சாண்டி பக்கத்தில் அமர்ந்து, “என்ன கருமம்டா இது” என்பது போலவே பார்த்துக் கொண்டிருந்தார். நேத்து பிரச்சினையின் போது, ‘நீ தமிழ்பொண்ணு தானே? ஏன் புடவை கட்டாம மாடர்ன் ட்ரெஸ் போட்ருக்க?’ என சாக்‌ஷி கேட்டதாலா அல்லது இல்ல தற்செயலா எனத் தெரியவில்லை; மது புடவையில் இருந்தாங்க. அதில்லாமல் மெளன விரதம் வேறு. […]

02/07/2019 Dinesh R
ப்ரித்விராஜ் – சாந்தினியின் ‘காதல் முன்னேற்ற கழகம்’ சினிமா

ப்ரித்விராஜ் – சாந்தினியின் ‘காதல் முன்னேற்ற கழகம்’

‘காதல் முன்னேற்ற கழகம்’ படத்தில் இயக்குநரும், நடிகருமான பாண்டியராஜனின் மகன் ப்ரித்விபாண்டியராஜன் கதாநாயகனாக நடித்துள்ளார். நாயகியாக சாந்தினி நடிக்கிறார். மேலும், சிங்கம் புலி, கஞ்சா கருப்பு, கிஷோர்குமார், ‘நாதஸ்வரம்’ முனிஸ்ராஜா, அமீர், ஹலோ கந்தசாமி ஆகியோரும் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சிவசேனாதிபதி நடித்திருக்கிறார். இயக்குநர் மாணிக்க சத்யா, “இந்தப் படம் 1985களில் நடக்கின்ற கதை. கதாநாயகன் நடிகர் கார்த்திக்கின் தீவிர ரசிகர். அவரைப் போலவே முடியை வளர்த்துக் கொண்டு ரசிகர் மன்றம் அது, இது என்று […]

02/07/2019 Dinesh R
மாய தோட்டா – தி புல்லட் வேனிஷஸ் அயல் சினிமா

மாய தோட்டா – தி புல்லட் வேனிஷஸ்

(க்சியா ஷி டி சி டென் – The bullet vanishes (2012))   சீனாவின் ஷாங்காய் மாகாணம், 1920 வாக்கிலான காலம், மழை நாள், இரவு நேரம். அது துப்பாக்கி தோட்டாக்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை. அங்கு வேலை பார்க்கும் ஒரு பெண் தொழிலாளி சில தோட்டாக்களைத் திருடிவிட்டாள் என குற்றம் சுமத்தப்பட்டு சக தொழிலாளிகளின் முன்னே கைகள் கட்டப்பட்டு, மண்டியிட்டு இருக்கிறாள். முதலாளி நீதி விசாரணை நடத்துகிறான். முதலாளி தன் கையில் வைத்திருக்கும் ரிவால்வரில் […]

02/07/2019 Dinesh R
இந்தியா – இங்கிலாந்து போட்டி: ஒரு போஸ்ட் மார்ட்டம் சமூகம்

இந்தியா – இங்கிலாந்து போட்டி: ஒரு போஸ்ட் மார்ட்டம்

உலகக்கோப்பைப் போட்டியில் இந்தியாவின் முதல் தோல்வி இது. நிச்சயமாக தனி ஒருவர் இந்தத் தோல்விக்கு காரணமில்லை. ஓர் அணியாகத் தோற்றிருக்கிறோம். யாரேனும் ஒருவரைச் சொல்லியே ஆகவேண்டும் என்று சொல்வதானால் அணித்தலைவர் கோலியைச் சொல்லலாம். இன்னமும் கேதார் ஜாதவ் என்ற கூடுதல் சுமையைச் சுமந்து கொண்டு இருப்பது ஒரு முக்கிய காரணம். வெற்றி பெறும் இணையை மாற்றக் கூடாது என்ற பழமையான மனநிலை வேறு! அதே மாதிரி பார்த்தால் ஜடேஜா மாதிரியான ஸ்லோ லெஃப் ஆர்ம் பந்து வீச்சாளர்களை, […]

01/07/2019 Dinesh R
அன்னபெல் – கம்ஸ் ஹோம் விமர்சனம் அயல் சினிமா

அன்னபெல் – கம்ஸ் ஹோம் விமர்சனம்

நள்ளிரவில் சுடுகாட்டுக்குச் செல்வது என்பார்களே அப்படி ஓர் அனுபவம் தான் நடுராத்திரி பன்னிரண்டு மணிக்கு பேய்படம் பார்ப்பதும். அந்த இரவில் அந்த அமைதியில் அந்த திகிலில் ஜிலீரென நம்முன் வந்து நிற்கும் அந்தப் பேயை நினைத்துப்பாருங்கள். கற்பனை செய்து பார்க்கவே ஜிலீரென்று இல்லை! அன்னபெல் – கம்ஸ் கோம் நள்ளிரவு காட்சிக்கு முன்பதிவு செய்யும் போது என்னையும் சாண்டியையும் தவிர அரங்கில் வேறு யாரும் முன்பதிவு செய்திருக்கவில்லை. ஒருவேளை கடைசிவரை யாருமே முன்பதிவு செய்யாதிருந்தால் அந்த அனுபவம் […]

30/06/2019 Dinesh R
தர்மபிரபு விமர்சினம் சினிமா

தர்மபிரபு விமர்சினம்

  வாரிசு என்ற அடிப்படையில் தர்மராஜாவின் மகனான தர்மபிரபு, எமன் பதவிக்கு வருகிறார். ஒரு சிறுமியின் உயிரைக் காப்பாற்றப் போக, அவளோடு சேர்த்து ஒரு சாதி கட்சித் தலைவரையும் காப்பாற்றி விடுகிறார் எமன். அரக்கனான அந்தத் தலைவரை ஏழு நாளுக்குள் கொல்லவில்லை எனில் எமலோகத்தைக் கொளுத்தி விடுவேன் என சிவன் சொல்லிவிட, தர்மபிரபு எப்படி அந்த சாதிக்கட்சித் தலைவரின் உயிரை எடுக்கிறார் என்பதுதான் படத்தின் கதை. இயக்குநர் முத்துக்குமரன் தன்னை ஒரு தீவிர பெரியாரிஸ்ட் எனச் சொல்லிக் […]

28/06/2019 Dinesh R