32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

சினிமா

3872 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 16 / 259
செய்திகள் வரிசை (பக்கம் 16)
Indian Film Market – இந்திய சினிமாவின் எதிர்காலம் சினிமா

Indian Film Market – இந்திய சினிமாவின் எதிர்காலம்

இந்தியத் திரைப்படத் துறையின் முழுமையான தேவைகளை ஒரே இடத்தில் பூர்த்திச் செய்யும் வகையில்  உருவாக்கப்பட்டிருக்கும் புரட்சிகரமான  புதிய தளமாக இந்தியன் ஃபிலிம் மார்க்கெட் (Indian Film Market) தளம் அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகியுள்ளது. பல தசாப்தங்களாகப் படைப்பிலிருந்து திரைக்கு, அதைத்தாண்டி திரைப்படத் துறைக்கு ஆதரவாக ஒருங்கிணைந்த ஒரு சூழலை உருவாக்க வேண்டிய அவசியம் இருந்து வந்தது. அந்த வெற்றிடத்தை நிரப்பும் வகையில் தான்  இந்தியன் ஃபிலிம் மார்க்கெட் தளம் உருவாகியுள்ளது. இந்த முன்னோடியான முயற்சியின் தலைமைச் சிந்தனையாளர் திரு. […]

10/12/2025 Dinesh R
அர்ஜுன் தாஸ் – அன்னா பென் – யோகிபாபு | புதுப்படப் பூஜை சினிமா

அர்ஜுன் தாஸ் – அன்னா பென் – யோகிபாபு | புதுப்படப் பூஜை

முன்னணி இளம் நட்சத்திர நடிகர் அர்ஜுன் தாஸ், மலையாள முன்னணி நடிகை அன்னா பென், நகைச்சுவை நடிகர் யோகிபாபு ஆகியோர் நடிப்பில், பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் நிறுவனம் (Power House Pictures) சார்பில் அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் எழுதி இயக்க, புதுமையான களத்தில் உருவாகும் ஃபேமிலி எண்டர்டெயினர் படத்தின் பூஜை, படக்குழுவினர் கலந்துகொள்ள இனிதே நடைபெற்றது. அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் அம்சங்களுடன், புதுமையான களத்தில், ஒரு முழுமையான ஃபேமிலி எண்டர்டெயினர் திரைப்படமாக, இப்படத்தை […]

10/12/2025 Dinesh R
GrandFather – முழுமையான கமர்ஷியல் என்டர்டெயினர் சினிமா

GrandFather – முழுமையான கமர்ஷியல் என்டர்டெயினர்

குட்டி ஸ்டோரீஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் எம் எஸ் பாஸ்கர், ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் நடிப்பில் தயாராகி வரும்’ கிராண்ட் பாதர் (GRAND FATHER)’ ஃபேன்டஸி எண்டர்டெயினர் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது. ஃபேன்டஸி, ஸ்டைலிஷ் ஆக்ஷன், உணர்ச்சிபூர்வமான டிராமா, திகில் நிறைந்த ஹாரர் காட்சிகள், அசத்தலான நகைச்சுவை என எல்லாம் சேர்ந்து, ஒரு முழுமையான கமர்ஷியல் என்டர்டெய்னர் திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது. ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் இயக்குநராகவும் இப்படத்தில் அறிமுகமாகிறார். தெலுங்கு நடிகர் சுனில், […]

10/12/2025 Dinesh R
Moonwalk – எல்லாப் பாடல்களும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கே! சினிமா

Moonwalk – எல்லாப் பாடல்களும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கே!

பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தியாவின் இரண்டு ஐகானிக் நாயகர்களான ஏ.ஆர்.ரஹ்மானும் பிரபுதேவாவும், 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒன்றிணையும் திரைப்படம் ‘மூன்வாக்’ ஆகும். பிஹைண்ட்வுட்ஸ் நிறுவனரும் சி.ஈ.ஓ.வுமான திரு. மனோஜ் நிர்மல ஸ்ரீதரன் இப்படத்தினைத் தயாரித்து இயக்குகிறார். தன் நீண்ட திரை வாழ்க்கையில் முதல் முறையாக, ஒரு படத்தில் இடம்பெற்றுள்ள 5 பாடல்களையும் அவரே பாடியுள்ளார் இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான். ஒரு படத்தின் முழு ஆல்பத்தையும் அவரே முதன்முறை பாடியிருப்பது ரசிகர்களை ஆச்சரியத்திலும் உற்சாகத்திலும் ஆழ்த்தியுள்ளது. […]

10/12/2025 Dinesh R
4000 கோடி ரூபாய் முதலீடு – தமிழ்நாடு அரசுடன் ஜியோ ஹாட்ஸ்டார் ஒப்பந்தம் சமூகம்

4000 கோடி ரூபாய் முதலீடு – தமிழ்நாடு அரசுடன் ஜியோ ஹாட்ஸ்டார் ஒப்பந்தம்

தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையின் வளர்ச்சியைக் குறிக்கோளாகக் கொண்டு, ஜியோ ஹாட்ஸ்டார் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ₹4,000 கோடி முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இதனை முன்னிட்டு தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு கடிதத்தில் இன்று கையெழுத்திட்டது. சென்னையில் நடத்தப்பட்ட இந்தப் பிரம்மாண்ட நிகழ்வில் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் பத்ம பூஷன் கமல்ஹாசன், தமிழ்நாடு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மோகன்லால், நாகார்ஜுனா, விஜய் சேதுபதி, மற்றும் தென்னிந்தியத் திரை உலக பிரபலங்கள் […]

10/12/2025 Dinesh R
45 – அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சாண்டல்வுட் படம் அயல் சினிமா

45 – அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சாண்டல்வுட் படம்

சுரஜ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் மிகப் பெரிய படைப்பான ‘45: த மூவி’ படத்தில், கருநாட சக்ரவர்த்தி டாக்டர் சிவராஜ்குமார், ரியல் ஸ்டார் உபேந்திரா, நடிகரும் இயக்குநருமான ராஜ் பி. ஷெட்டி ஆகிய முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர்-இயக்குநர் அர்ஜுன் ஜன்யா இயக்கி இசையமைக்கும் இந்தப் படம் டிசம்பர் 25 ஆம் தேதி பிரம்மாண்டமாகத் திரையிடப்படத் தயாராகியுள்ளது. ஏற்கெனவே வெளியான போஸ்டர், டீசர், கிளிம்ப்ஸ் ஆகியவை ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. கன்னடத் திரைப்பட வரலாற்றில் […]

10/12/2025 Dinesh R
மொய் விருந்து – ஓர் ஊரே ஒழுக்கமாக வாழும் சினிமா

மொய் விருந்து – ஓர் ஊரே ஒழுக்கமாக வாழும்

எஸ்கே ஃப்லிம்ஸ் இன்டர்நேஷ்னல் சார்பில் S. கமலகண்ணன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் C.R. மணிகண்டன் இயக்கத்தில், ஓர் அழகான ஃபேமிலி எமோஷ்னல் டிராமாவாக உருவாகியுள்ள ‘மொய் விருந்து’ படத்தின் அசத்தலான டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது. தமிழகத்தின் சில கிராமங்களில் இன்றும் நடைமுறையில் இருக்கும் பாரம்பரியமான மொய் விருந்து எனும் பழக்கம் தான் இந்தப் படத்தின் மையக்கருவாகும். மஞ்சப்பை, கடம்பன், மைடியர் பூதம் படங்களில் பணியாற்றிய C.R. மணிகண்டன் இப்படத்தை இயக்கியுள்ளார். இயக்குநர் C.R. மணிகண்டன், […]

09/12/2025 Dinesh R
“தர்மம் வெல்லும்!” – நலன் குமாரசாமி | வா வாத்தியார் சினிமா

“தர்மம் வெல்லும்!” – நலன் குமாரசாமி | வா வாத்தியார்

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிப்பில், முன்னணி நட்சத்திர நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள திரைப்படம் “வா வாத்தியார்” ஆகும். இப்படம் வரும் டிசம்பர் 12 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வினில் பேசிய இயக்குநர் நலன் குமாரசாமி, “9 வருடம் கழித்து படம் எடுக்கிறார் என பில்டப் போஸ்ட் எல்லாம் பார்த்தேன். ஆனால் நியாயமாய் நீங்கள் பயப்பட வேண்டும். […]

09/12/2025 Dinesh R
“எம்.ஜி.ஆர் தந்த கர்லாக்கட்டை” – ஆனந்த்ராஜ் | வா வாத்தியார் சினிமா

“எம்.ஜி.ஆர் தந்த கர்லாக்கட்டை” – ஆனந்த்ராஜ் | வா வாத்தியார்

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில், முன்னணி நட்சத்திர நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள திரைப்படம் “வா வாத்தியார்” ஆகும். இப்படம் வரும் டிசம்பர் 12 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. ஜி.எம்.சுந்தர், “இந்த மாதிரி மேடை ஏற எவ்வளவு கஷ்டப்பட்டுள்ளேன் என்று எனக்குத் தான் தெரியும். இந்தப்படத்தில் வாத்தியார் இருக்கிறார், அவர் பற்றி நான் சொல்லத் தேவையில்லை. […]

09/12/2025 Dinesh R
படையப்பா – மீண்டும் 4K தரத்தில் பராக் பராக் சினிமா

படையப்பா – மீண்டும் 4K தரத்தில் பராக் பராக்

தலைவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் 50 வருட பொன்விழாவைக் கொண்டாடும் வகையில், அவரது பிறந்த நாளான டிசம்பர் 12 ஆம் தேதி அன்று, 1999 ஆம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற “படையப்பா” திரைப்படம் 4K தரத்தில் புத்தம் புதுப்பொலிவுடன் மீண்டும் திரைக்கு வருகிறது. தலைவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது திரைத்துறையில் 50 ஆவது ஆண்டை நிறைவு செய்துள்ளார். இந்தியா மட்டுமல்லாது ஆசியா கண்டத்திலேயே மிகப்பெரும் ஸ்டாராக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கொண்டாப்படுகிறார். அவரின் பொன் விழா ஆண்டைக் […]

07/12/2025 Dinesh R
JioHotstar South Unbound – தென்னிந்தியப் படைப்புத் திறனைக் கொண்டாடும் விழா OTT

JioHotstar South Unbound – தென்னிந்தியப் படைப்புத் திறனைக் கொண்டாடும் விழா

கிருஷ்ணன் குட்டி (JioStar Head Entertainment Business, South Cluster), பாலச்சந்திரன். R (JioStar Executive Vice President – Tamil), R. மகேந்திரன் (CEO – Turmeric Media) ஆகியோர், நவம்பர் 5 அன்று மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து, வரவிருக்கும் ‘JioHotstar South Unbound’ என்ற முக்கிய நிகழ்வைப் பற்றி விளக்கினர். இந்த சந்திப்பில், நிகழ்வின் நோக்கம், தென்னிந்தியக் கலாசாரத்தை முன்னிறுத்தும் வகையில் அது உருவாக்கும் தாக்கம் […]

06/12/2025 Dinesh R
சாவீ விமர்சனம் | Saavee review சினிமா

சாவீ விமர்சனம் | Saavee review

‘சாவு வீடு’ என்பதன் சுருக்கமாகச் சாவீ எனத் தலைப்பிட்டுள்ளனர். ‘சாவு வீட்டுக்கு டிக்கெட் கொடுங்க’, ‘சாவு வீட்டுக்குப் போயிட்டு வர்றேன்’ எனப் பார்வையாளர்களால் கேட்கவோ, சொல்லவோ முடியாதெனச் சில திரையரங்கத்தில் எதிர்ப்பு வந்ததன் காரணமாகச் ‘சாவீ’ எனத் தலைப்பை மாற்றி வெளியிடுகின்றனர். நாயகன் ஜூடின் இளைய தாய்மாமன் ஆரோக்யராஜ் இறந்து விடுகிறார். அவரது பிணம் காணாமல் போகிறது. ஆரோக்யராஜின் உடல் என்னானது என்பதற்குப் பதிலுடன் படம் நிறைவுறுகிறது. ஆய்வாளர் சக்கரவர்த்தியாக ஆதேஷ் பாலா நடித்துள்ளார். முக்கியமான கதாபாத்திரம் […]

05/12/2025 Dinesh R
“மெட்ராஸ் என் ஜென்ம பூமி” – நந்தமூரி பாலகிருஷ்ணா | Akhanda 2 சினிமா

“மெட்ராஸ் என் ஜென்ம பூமி” – நந்தமூரி பாலகிருஷ்ணா | Akhanda 2

“மெட்ராஸ் என் ஜென்ம பூமி; தெலுங்கானா என் கர்ம பூமி; ஆந்திரா என் ஆத்ம பூமி.” – பாலய்யா தமிழ் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில், அகண்டா 2: தாண்டவம் படத்தின் தெலுங்குப் பதிப்போடு இணைந்து தமிழ்ப் பதிப்பும் வரும் டிசம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ்ப் பதிப்பின் வெளியீட்டை ஒட்டிப் படக்குழுவினர் சென்னையில் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். நந்தமூரி பாலகிருஷ்ணா, “அகண்டா முதல் பாகம் வெளிவந்த போது இப்படம் பார்க்க ஆள் வருமா என […]

03/12/2025 Dinesh R
வா வாத்தியார் | சந்தோஷ் நாராயணன் தனது அம்மாவுடன் இணைந்து பாடிய வைரல் வீடியோ Teaser

வா வாத்தியார் | சந்தோஷ் நாராயணன் தனது அம்மாவுடன் இணைந்து பாடிய வைரல் வீடியோ

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில், முன்னணி நட்சத்திர நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள திரைப்படம் “வா வாத்தியார்” ஆகும். இப்படத்தின் வெளியீட்டு வேலைகள் பரபரப்பாக நடந்து வரும் நிலையில், இப்படத்திலிருந்து டீசர், பாடல்கள், ஒவ்வொன்றாக வெளியாகி ரசிகர்களை உற்சாப்படுத்தி வருகிறது. இப்படத்திலிருந்து ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகி, ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற நிலையில், சமூக வலைத்தளத்தில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது அம்மாவுடன் சேர்ந்து […]

03/12/2025 Dinesh R
அங்கம்மாள் விமர்சனம் | Angammal review சினிமா

அங்கம்மாள் விமர்சனம் | Angammal review

சாகித்திய அகாதெமி விருது வென்ற எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய கோடித்துணி என்ற சிறுகதையைத் தழுவி உருவாகியுள்ள திரைப்படம் ‘அங்கம்மாள்’ ஆகும். விபின் ராதாகிருஷ்ணன் இயக்க, கார்த்திக் சுப்பாராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்தப் படத்தில் அங்கம்மாள் என்ற மையக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் கீதா கைலாசம். கீதா கைலாசத்துக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் பரணி, இளைய மகன் சரண் ஆவர். அடிப்படையில் ரொம்பவே பிடிவாத குணத்தை உடைய கீதா கைலாசம் அழுத்தமான, தீர்க்கமான பெண்மணி. […]

02/12/2025 Dinesh R