அயல் சினிமாஸ்பெஷல் 26
தனது முதல் படத்திலேயே எத்தனை பேரால் ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையே ஈர்க்க இயலும்? அப்படி ஈர்த்த ஒருவர் தான் ‘நீரஜ் பாண்டே’. 2008-ல் வெளிவந்த ‘எ வெட்னஸ்டே!’ என்ற இந்திப் படத்தின் இயக்குநர். இப்படம் ‘உன்னை போல் ஒருவன்’ என கமல் ஹாசன் நடிப்பில் தமிழிலும் ரீ மேக் செய்யப்பட்டது. இந்தியில் இருந்து தமிழுக்கு படம் ரீ-மேக் செய்யப்படுவது ஒன்றும் புதிதில்லை. ஆனால் இவரது படம் ‘காமன் மேன்’ என்ற பெயரில் ஆங்கிலத்திலும் ரீ-மேக் செய்யப்பட்டுள்ளது என்பது […]














