32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
Dinesh R
செய்தியாளர் விவரம் சேலம்

Dinesh R

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

4036 செய்திகள் எழுதப்பட்டுள்ளன வலைத்தளம்
செய்திகள் வரிசை (பக்கம் 3)
Immortal விமர்சனம் இது புதிது

Immortal விமர்சனம்

இம்மார்ட்டல் என்றால் இறப்பற்றவர் எனப் பொருள் கொள்ளலாம். மஹி எனும் இளைஞனுக்கு, தனது வீட்டில் ஓர் அறையைக் குறைந்த விலையில் உள்வாடகைக்கு விடுகிறார் அழகான யுவதியான சிந்து. சிந்துவால் மிகவும் கவரப்படும் மஹி, சிந்துவைக் காதலிக்கத் தொடங்குகிறான். ஆனால், அந்த வீட்டை விட்டுத் தன்னால் என்றைக்கும் வெளியேற முடியாதபடி சிந்துவால் சிறைப்படுத்தப்பட்டுள்ளோம் என்ற விபரீத உண்மை மெல்ல மஹிக்குப் புரியத் தொடங்குகிறது. சிந்து யார், அவர் ஏன் மஹியைச் சிறைப்பிடித்து வைக்கிறார் என்பதே படத்தின் கதை. மஹிக்கு […]

04/09/2026 Dinesh R
ரோமியோ பிக்சர்ஸும், ஏவியேட் பிக்சர்ஸும் இணையும் புதுப்படம் சினிமா

ரோமியோ பிக்சர்ஸும், ஏவியேட் பிக்சர்ஸும் இணையும் புதுப்படம்

பிரம்மாண்ட திரைப்படத் தயாரிப்பிலும், வெற்றிகரமான விநியோகத்திலும் முத்திரை பதித்த தயாரிப்பாளர் ராகுலின் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம், தனது புதிய படத்தினை ஏவியேட் பிக்சர்ஸ் கோகுல் ஸ்ரீனிவாசனுடன் இணைந்து தயாரிக்கிறது. இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று இனிதே துவங்கியது. ரைட்டர் பட இயக்குநரும், DC படத்தின் எழுத்தாளருமான ஃபிராங்க்ளின் ஜேக்கப் இப்படத்தை இயக்குகிறார். இளைய திலகம் பிரபு மற்றும் விஜய் வர்மா முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தில், நடிகை ஷிவாத்மிகா ராஜசேகர் கதாநாயகியாக நடிக்கிறார். ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் […]

03/09/2026 Dinesh R
“இலக்கை விட பயணமே முக்கியம்” – கவின் | Hi :) movie சினிமா

“இலக்கை விட பயணமே முக்கியம்” – கவின் | Hi :) movie

நயன்தாரா மற்றும் கவின் முதன்முறையாக இணைந்து நடித்த ஹாய் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில், வெற்றிகரமாகத் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. படத்திற்குக் கிடைத்து வரும் வரவேற்பு மற்றும் ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, படக்குழுவினர் பத்திரிகை மற்றும் ஊடகத் துறையினரைச் சந்தித்து தங்களது நன்றியைத் தெரிவித்தனர். இந்நிகழ்வில் பேசிய இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின், “இயக்குநர் விஷ்ணுவுடனும், நடிகர் கவினுடனும் இணைந்து பணியாற்றுவது எனக்கு இது நான்காவது படம். கவின் எனக்கு பள்ளிக் […]

03/09/2026 Dinesh R
கமல் ஹாசன் – வைரலாகும் புதிய லுக் சினிமா

கமல் ஹாசன் – வைரலாகும் புதிய லுக்

கமல்ஹாசனின் புதிய திரைப்படத்திற்கான ‘லுக் டெஸ்ட்’ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மீண்டும் ஒருமுறை பெரும் உற்சாக அலையின் மையப்புள்ளியாகத் திகழ்கிறார். கமல்ஹாசன், S.U.அருண் குமார் கூட்டணிக்குப் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கமல்ஹாசன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கான ‘லுக் டெஸ்ட்’ நடைபெற்றது. அதன் காட்சிகள் வெளியான உடனேயே இணையத்தில் வைரலாகி, ரசிகர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்களிடையே மிகுந்த ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் தூண்டியுள்ளன. கமல்ஹாசனின் இந்த ஈர்க்கக்கூடிய புதிய தோற்றம், சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது; […]

03/09/2026 Dinesh R
7 ஸ்டார் பாய்ஸ் | 7 Star Boys review அயல் சினிமா

7 ஸ்டார் பாய்ஸ் | 7 Star Boys review

‘ஆணப்பரம்பிலே வேர்ல்ட் கப் (Aanaparambile World Cup)’ எனும் மலையாளப் படம் 2022 இல் வெளியானது. அப்படத்தைச் சிறப்பாக மொழிமாற்றம் செய்துள்ளனர். கால்பந்து உலகக் கோப்பை 2018 இன் முதல் போட்டியில் தொடங்கும் கதை, கடைசிப் போட்டியில் நிறைவுறுகிறது. பன்னிரெண்டு வயது ஆகவில்லை என்று சொல்லி மைதானத்திற்குள் சிறுவர்களை அனுமதிக்க மறுக்கிறார் பயிற்சியாளர். அவர் பயிற்சியளிப்பதும் 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கே! பயிற்சியாளரால் துரத்தப்படும் ஏழு சிறுவர்களிலேயே இளையவனான 9 வயது உமர், ‘7 ஸ்டார் ஆத்தங்கரை […]

03/09/2026 Dinesh R
மூன்வாக் – தீபாவளி ஸ்பெஷல் | பிரபுதேவா சினிமா

மூன்வாக் – தீபாவளி ஸ்பெஷல் | பிரபுதேவா

பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் பெருமையுடன் வழங்கும் ‘மூன்வாக்’ திரைப்படம் 2026 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. நடனப் புயல் பிரபுதேவா மற்றும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோரின் புகழ்பெற்ற கூட்டணியில் உருவாகி உள்ள இத்திரைப்படம், பார்வையாளர்களுக்குச் சிரிப்பும், மறக்க முடியாத குடும்பத் தருணங்களும் நிறைந்த ஒரு பிரம்மாண்டமான திருவிழா அனுபவத்தைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. திரையரங்குகளைக் கொண்டாட்டமாக மாற்றும் ‘மூன்வாக்’ திரைப்படம், வயது வித்தியாசமின்றி அனைத்துப் பிரிவு பார்வையாளர்களுக்கும் நிச்சயம் மிகச்சிறந்த அனுபவத்தை வழங்கும் […]

03/09/2026 Dinesh R
OM: ஒரிஜினல் மான்ஸ்டர் – மோஷன் போஸ்டர் வெளியீடு அயல் சினிமா

OM: ஒரிஜினல் மான்ஸ்டர் – மோஷன் போஸ்டர் வெளியீடு

மிகுந்த எதிர்பார்ப்பில் உருவாகி வரும் ஒரிஜினல் மான்ஸ்டர் திரைப்படத்தின் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர், ஆகஸ்ட் 28 அன்று மும்பையில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் வெளியிடப்பட்டது. இதன் மூலம், கன்னடத் திரையுலகைத் தாண்டி பார்வையாளர்களுக்கு இப்படம் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டதுடன், பான் இந்தியா பயணத்திற்கான எதிர்பார்ப்பையும் தொடங்கியுள்ளது. இந்நிகழ்வில் படத்தின் முக்கிய உறுப்பினர்கள் மட்டுமின்றி, இந்திய திரையுலகின் மிகவும் மதிக்கப்படும் பல முன்னணி பிரபலங்களும் கலந்து கொண்டனர். இயக்குநர் ஆர். சந்துரு, புகழ்பெற்ற தயாரிப்பாளரும் வழங்குநருமான திரு. ஆனந்த் […]

03/09/2026 Dinesh R
M.S.பாஸ்கர் போலீஸாக நடிக்கும் ‘விடியும் காத்திரு’ – க்ரைம் த்ரில்லர்| சினிமா

M.S.பாஸ்கர் போலீஸாக நடிக்கும் ‘விடியும் காத்திரு’ – க்ரைம் த்ரில்லர்|

எம்.எஸ். பாஸ்கர் நாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் ‘விடியும் காத்திரு’ ஆகும். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ஃப்ரெண்ட்ஸ் ப்ரொடக்‌ஷன் ஹவுஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை பி.எம். ரவிச்சந்திரன் தயாரிக்கிறார். அயோத்தி வளர்மதி இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். இயக்குநர்கள் பாலா மற்றும்  மிஷ்கின் படங்களின் கதை விவாதங்களில் பங்காற்றிய ஆர். அரவிந்த ராஜன், தனது முதல் திரைப்படமாக ‘விடியும் காத்திரு’ படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் அம்ஜதா […]

03/09/2026 Dinesh R
பெத்லகேம் குடும்ப யூனிட் | Bethlehem Kudumba Unit review அயல் சினிமா

பெத்லகேம் குடும்ப யூனிட் | Bethlehem Kudumba Unit review

பிரேமலு படத்து இயக்குநர், மீண்டும் மமிதாவுடன் இணைந்து, ஒரு ஜாலியான நகைச்சுவையான ஃபீல்-குட் காதல் படத்தைக் கொடுத்துள்ளார். கேரளத்தின் சில சர்ச்களில், பிரார்த்தனை கூட்டங்கள், தான தர்மங்கள், சமூக தொண்டுகள் மற்றும் சர்ச்சின் நிர்வாகம் தொடர்பான விஷயங்களை ஒருங்கிணைக்க, தேவாலயத்தில் கூடும் குடும்பங்களைப் பிரிவுகளாகப் பிரித்து, அப்பிரிவுக்குப் புனிதர்களின் பெயரையோ அல்லது புனித இடத்தின் பெயரையோ சூட்டிக் குடும்ப யூனிட்களை உருவாக்குவார்கள். அது போன்ற ஒரு யூனிட்டான பெத்லகேம் எனும் குடும்ப யூனிட்டைச் சேர்ந்த ஜஸ்டினின் பக்கத்து […]

02/09/2026 Dinesh R
“மண்டாடி: ஒரு மாபெரும் ஆக்‌ஷன் விருந்து” – பீட்டர் ஹெய்ன் சினிமா

“மண்டாடி: ஒரு மாபெரும் ஆக்‌ஷன் விருந்து” – பீட்டர் ஹெய்ன்

இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில், நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நாகை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களையும், அவர்களது படகுப் போட்டிகளையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது இந்தத் திரைப்படம். இவ்விழாவில் பேசிய நடிகை மகிமா, “ஆரம்பத்துல இந்தப் படத்தை வெறும் 35 நாள் ஷூட்டிங்ல முடிச்சிடலாம்னு தான் பிளான் பண்ணோம். இது ரொம்ப சீக்கிரமா முடிஞ்சிரும்னு தான் நான் நெனச்சேன். ஆனா, மதி இந்தப் […]

02/09/2026 Dinesh R
“I am Game – ஒரு தமிழ்ப்படம் என்ற உணர்வைத் தரும்” – துல்கர் சல்மான அயல் சினிமா

“I am Game – ஒரு தமிழ்ப்படம் என்ற உணர்வைத் தரும்” – துல்கர் சல்மான

துல்கர் சல்மான் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள “I Am Game” திரைப்படத்தின் பிரம்மாண்டமான முன் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இப்படம் வரும் செப்டம்பர் 3, 2026 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிகழ்வில் பேசிய கதிர், “‘I Am Game’ படம் நிறைய சர்ப்ரைஸ் அம்சங்களைக் கொண்ட ஒரு வித்தியாசமான படமாக இருக்கும். ட்ரெய்லரில் நீங்கள் பார்த்ததைத் தாண்டிப் படத்தில் இன்னும் பல ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களுக்கு ஒரு அனுபவமாக […]

02/09/2026 Dinesh R
“சர்தார் 2: உங்கள் ஆரோக்கியத்தை அசைத்துப் பார்க்கும் விஷயத்தைப் பேசியுள்ளோம்” – கார்த்தி சினிமா

“சர்தார் 2: உங்கள் ஆரோக்கியத்தை அசைத்துப் பார்க்கும் விஷயத்தைப் பேசியுள்ளோம்” – கார்த்தி

பிரின்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஐவிஒய் (IVY) என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் எஸ்.லக்ஷ்மன் குமார், இஷான் சக்சேனா ஆகியோரின் தயாரிப்பில் இயக்குநர் பி. எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் தயாராகி உள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் நடிகர் சூர்யா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டார். சென்னை வர்த்தக மையத்தில் இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா […]

02/09/2026 Dinesh R
“சர்தார் 2: தமிழ்ல இப்படியொரு படமா?” – சூர்யா சினிமா

“சர்தார் 2: தமிழ்ல இப்படியொரு படமா?” – சூர்யா

பிரின்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஐ வி ஒய் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் எஸ்.லக்ஷ்மன் குமார், இஷான் சக்சேனா ஆகியோரின் தயாரிப்பில் இயக்குநர் பி. எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் தயாராகி உள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் நடிகர் சூர்யா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டார். சென்னை வர்த்தக மையத்தில் இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு […]

02/09/2026 Dinesh R
Once More review | ஒன்ஸ் மோர் விமர்சனம் இது புதிது

Once More review | ஒன்ஸ் மோர் விமர்சனம்

முதல் காதல் கைக்கூடாத விரக்தியிலும் கோபத்திலும் உள்ள ஒருவனது வாழ்க்கையில் ஒரு பெண் நுழைகிறாள். அவனுக்கு இரண்டாவது காதல் மலரும்போது, முதல் காதல், ‘மீண்டும் ஒரு வாய்ப்பு வேண்டும்’ எனக் கோரி நிற்பதுதான் படத்தின் ஒருவரிக்கதை. மிகவும் இறுக்கமாகவும், பிரபஞ்சத்தின் மீது கடுங்கோபத்துடனும் இருக்கும் ரகுவரனை, மிக அதிகமாகக் காதலிக்கிறார் அவரது கல்லூரி ஜூனியரான அஞ்சலி. கல்யாணமே வேண்டாம் என்றிருக்கும் ரகுவரன், அஞ்சலியை ஏற்றுக் கொள்வதில் மிகுந்த மனத்தடையுடன் தவிக்கிறார். ஆனால் அஞ்சலியின் உறுதி ரகுவரனின் இறுக்கத்தைத் […]

28/08/2026 Dinesh R
Hi :) விமர்சனம் சினிமா

Hi :) விமர்சனம்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ‘யாரடி நீ மோகினி’ படப்பாணியில் ஒரு படம் தர முயற்சி செய்துள்ளது தயாரிப்பாளர் மற்றும் நடிகை நயன்தாராவின் குழு. ரஜினி ரசிகனாகவும், கமல் ரசிகையாகவும் நிறைய முரண்களோடு இருக்கும் கவினும் நயன்தாராவும் ஒன்று சேர்வது தான் கதையின் ஒருவரிக்கதை. காதல் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதை வாழ்வின் லட்சியமாகக் கொண்டுள்ள கவின் ஊரைவிட்டு ஓடி வந்துவிடுகிறார். இன்னொரு புறம் தன் வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் பிடிக்காமல் வீட்டை விட்டு ஓடிவருகிறார் நயன். […]

28/08/2026 Dinesh R