32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
Dinesh R
செய்தியாளர் விவரம் சேலம்

Dinesh R

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

4023 செய்திகள் எழுதப்பட்டுள்ளன வலைத்தளம்
செய்திகள் வரிசை (பக்கம் 40)
“பல முதல் விஷயங்கள் இருக்கு” – இயக்குநர் வெற்றிமாறன் | Bad Girl இது புதிது

“பல முதல் விஷயங்கள் இருக்கு” – இயக்குநர் வெற்றிமாறன் | Bad Girl

அனுராக் கேஷ்யப் மற்றும் வெற்றிமாறன் இணைந்து கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில், அஞ்சலி சிவராமன், சாந்தி பிரியா, ஹ்ரிது ஹருண், டீஜே அருணாசலம் மற்றும் சரண்யா ரவிச்சந்திரன் நடிப்பில், வெற்றிமாறனின் உதவி இயக்குநரான வர்ஷா பரத்தின் இயக்கத்தில் உருவான Bad Girl படத்தின் டீசர் வெளியீட்டு விழா, 76 ஆவது குடியரசு தினத்தன்று சென்னை சத்தியம் திரையரங்கில் நடைபெற்றது. Bad Girl, பெண்ணின் வாழ்வியலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படமாகும். டீசர் வெளியீட்டு விழாவில் படத்தின் தயாரிப்பாளர்களான […]

26/01/2025 Dinesh R
76 ஆவது குடியரசு தினம் | இலவச மருத்துவ முகாம் – SMCA & SMCH இது புதிது

76 ஆவது குடியரசு தினம் | இலவச மருத்துவ முகாம் – SMCA & SMCH

சவீதா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை (SMCH), தென் சென்னை கலாச்சாரக் கழகம் (SMCA) ஆகியவை இணைந்து, இந்திரா நகர், அடையாறில் உள்ள சென்னை தொடக்கப் பள்ளியில், 26.01.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை இலவச மருத்துவ முகாமை நடத்தியது. இரத்த அழுத்த பரிசோதனை, இரத்த சர்க்கரை சோதனை, கண் மருத்துவம், எக்ஸ்ரே, ஈ.சி.ஜி, நுரையீரல் செயல்பாடு சோதனை, கேட்கும் சோதனை, இரத்த பரிசோதனை, கண் சோதனை, காது, […]

26/01/2025 Dinesh R
BAD GIRL – Coming of Age Family Drama இது புதிது

BAD GIRL – Coming of Age Family Drama

காக்கா முட்டை, விசாரணை, வடசென்னை உள்ளிட்ட பல விருதுகளை வென்ற படங்களைத் தயாரித்துள்ள வெற்றி மாறனின் க்ராஸ் ரூட் பிலிம் கம்பெனி இப்படத்தைத் தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்காகத் தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் அமித் திரிவேதி முதல்முறையாகத் தமிழில் அறிமுகமாகி 6 பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். வெற்றி மாறனுடன் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அறிமுக இயக்குநர் வர்ஷா பரத் “BAD GIRL” படக்கதையை எழுதி இயக்கியுள்ளார். குறிப்பாக இவர் விசாரணை மற்றும் வட சென்னை ஆகிய படங்களில் வெற்றி […]

26/01/2025 Dinesh R
குடும்பஸ்தன் விமர்சனம் இது புதிது

குடும்பஸ்தன் விமர்சனம்

‘குடும்பஸ்தனா வெற்றிகரமான வாழ்க்கை வாழணும்ன்னா வளைஞ்சி நெளிஞ்சி தான் ஆகணும்’ என்றும், ‘அப்படிலாம் வளைஞ்சி நெளியணும்ன்னு தேவையில்ல’ என்றும் இரு தரப்பு மல்லுக்கட்டுகிறது. அந்தக் குடும்ப மல்லுக்கட்டு ஈகோவில் எந்தக் கொள்கை முந்துகிறது என்பதே குடும்பஸ்தன் கதையாகும். கதையின் சின்ன லைனாக இதை எடுத்துக் கொண்டாலும், இன்னும் சில அழகான லேயர்ஸை வைத்துள்ளார் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி. மணிகண்டன் காதலித்து வீட்டார் எதிர்ப்பை மீறித் திருமணம் செய்கிறார். காதல் மனைவி சான்வே மேகனாவிற்கு கலெக்டராக வேண்டும் என்பது […]

25/01/2025 Dinesh R
ஸ்ருதி ஹாசன் | பாங்காக் இசை நிகழ்ச்சி சமூகம்

ஸ்ருதி ஹாசன் | பாங்காக் இசை நிகழ்ச்சி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘கூலி’ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காகத் தற்போது தாய்லாந்து நாட்டில் உள்ள பாங்காக் நகரில் படக்குழுவினருடன் ஸ்ருதிஹாசன் முகாமிட்டிருக்கிறார். முன்னணி நட்சத்திர நடிகையும், பாடகியுமான ஸ்ருதிஹாசன் திட்டமிடப்படாத ஒரு இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். படப்பிடிப்பில் தன் பங்களிப்பை நிறைவு செய்த பிறகு ஸ்ருதி ஹாசனும், அவருடைய குழுவினரும் நகரத்தை வலம் வந்தனர். அந்தத் தருணத்தில் அங்கு நேரடியாக இசை நிகழ்ச்சி நடத்தும் கலை அரங்கத்தைப் […]

25/01/2025 Dinesh R
Ramayana: The Legend of Prince Rama விமர்சனம் அயல் சினிமா

Ramayana: The Legend of Prince Rama விமர்சனம்

“நான் ஷத்திரியனாக இருப்பதை விட மனிதனாக இருக்கவே விரும்புகிறேன்” – யூகோ சாகோவின் ராமன். ஜப்பானிய இயக்குநர் யூகோ சாகோ, 1993 இல் உருவாக்கிய 2டி அனிமேஷன் படத்தை, 4K மாஸ்டெரிங் செய்து தற்போது வெளியிட்டுள்ளனர் கீக் பிக்சர்ஸ். ஒரு ஜப்பானியரின் பார்வையில் ராமாயணத்தைப் பார்ப்பது என்பது மிகவும் சுவாரசியமாக உள்ளது. உதாரணத்திற்கு, அனுமன் கடலின் மீது பறக்கும் போது சிம்ஹிகா எனும் ராட்சசி, அனுமனை விழுங்கி விட்டதாகப் புராணக்கதையில் வரும். அதே போல், சுரஸா எனும் […]

24/01/2025 Dinesh R
வல்லான் விமர்சனம் சினிமா

வல்லான் விமர்சனம்

கட்டப்பாவ காணோம் படத்தின் இயக்குநர் மணி சேயோனின் இரண்டாவது படமிது. தொழிலதிபர் ஜோயல் கொடூரமான முறையில் கொல்லப்பட, அந்த வழக்கை ஏற்கும்படி தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட திவாகரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. திவாகர் ஏன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார், காணாமல் போகும் அவரது காதலி ஆத்யாவிற்கும் இந்தக் கொலை வழக்கிற்கும் என்ன சம்பந்தம் என பல முடிச்சுகள் படத்தின் முடிவில் அவிழ்க்கப்படுகிறது. லப்பர் பந்து படத்தில், ஜாலி ஃப்ரெண்ட்ஸ் அணி கேப்டனாக நடித்திருந்த டிஎஸ்கே (TSK), இப்படத்தில் சுந்தர்.சி-க்குக் […]

24/01/2025 Dinesh R
2K லவ் ஸ்டோரி – இளைஞர்கள் எப்படி உறவுகளைக் குழப்பிக் கொள்கிறார்கள்? சினிமா

2K லவ் ஸ்டோரி – இளைஞர்கள் எப்படி உறவுகளைக் குழப்பிக் கொள்கிறார்கள்?

சிட்டி லைட் பிக்சர்ல், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் “2K லவ்ஸ்டோரி” ஆகும். க்ரியேட்டிவ் என்டர்டெயினர்ஸ் சார்பில் தனஞ்செயன் இப்படத்தை வெளியிடுகிறார். வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. தயாரிப்பாளர் தனஞ்செயன், “2கே கிட்ஸ் ஸ்டோரியில் நான் என்ன செய்கிறேன் எனக் கேட்காதீர்கள். எனக்கும் ஆச்சரியம் தான். சுசி சார் […]

24/01/2025 Dinesh R
2K லவ் ஸ்டோரி – மனித மனங்களின் உணர்வுகளை மிக ஆழமாகப் பேசுகிறது சினிமா

2K லவ் ஸ்டோரி – மனித மனங்களின் உணர்வுகளை மிக ஆழமாகப் பேசுகிறது

சிட்டி லைட் பிக்சர்ல், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் “2K லவ்ஸ்டோரி” ஆகும். க்ரியேட்டிவ் என்டர்டெயினர்ஸ் சார்பில் தனஞ்செயன் இப்படத்தை வெளியிடுகிறார். வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா, “சுசீந்திரன் அண்ணாவின் முதல் படத்தில் பாடல் எழுதினேன். இடையில் பல காலம் எழுதவில்லை, இப்போது இப்படத்தில் […]

24/01/2025 Dinesh R
பாட்டல் ராதா விமர்சனம் இது புதிது

பாட்டல் ராதா விமர்சனம்

குடி நோய், ஒரு மனிதனை என்ன செய்யும், அவன் என்னென்னவெல்லாம் இழக்கிறான் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது படம். இது மற்ற நோய்களைப் போல் உடற்பாதிப்பையும், மன அழுத்தத்தையும், பொருளாதாரத்தையும் மட்டும் காவு வாங்காமல், அவற்றோடு சேர்த்து சமூகத்தில் மதிப்பையும் மரியாதையையும் மொத்தமாகக் காலி செய்துவிடும். அனைவராலும் ஒதுக்கப்படும் ஈனநிலைக்குத் தள்ளிவிடும். அப்படித் தள்ளப்படும் பாட்டல் ராதா என பெயரைப் பெற்ற ராதாமணியின் வீழ்ச்சியும் மீட்சியும்தான் படத்தின் கதை. குடி நோயாளி வீட்டுக் குழந்தைகளின் கண்களில் தெரியும் […]

24/01/2025 Dinesh R
வீர தீர சூரன் பார்ட் 2 – மார்ச் 27 இது புதிது

வீர தீர சூரன் பார்ட் 2 – மார்ச் 27

சீயான் விக்ரம் கதையின் நாயகனாக அதிரடி ஆக்சன் வேடத்தில் நடித்திருக்கும் ‘வீர தீர சூரன் – பார்ட் 2’ திரைப்படத்தின் வெளியிட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. முன்னணி இயக்குநரான எஸ். யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வீர தீர சூரன் – பார்ட் 2’ எனும் திரைப்படத்தில் சீயான் விக்ரம், எஸ் .ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு ஜீ‌.வி.பிரகாஷ் குமார் […]

22/01/2025 Dinesh R
“அருண் என் உதவியாளர்” – இயக்குநர் பி.வாசு | மிஸ்டர் ஹவுஸ்கீப்பிங் சினிமா

“அருண் என் உதவியாளர்” – இயக்குநர் பி.வாசு | மிஸ்டர் ஹவுஸ்கீப்பிங்

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் அருண் ரவிச்சந்திரன் இயக்கத்தில், முன்னணி யூடியூப் படைப்பாளியான ஹரி பாஸ்கர், பிக்பாஸ் புகழ் ரயான் மற்றும் லாஸ்லியா நடிப்பில், ஜனரஞ்சகமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘மிஸ்டர் ஹவுஸ்கீப்பிங்’ வரும் ஜனவரி 24 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இயக்குநர் அருண் ரவிச்சந்திரன், “இது என் முதல் மேடை, 12 ஆவது படிக்கும் போது பாலா சாரின் தாரை தப்பட்டை ஷூட்டிங் நடந்தது. அதை வேடிக்கை பார்த்தபோது அங்கு அவ்ளோ பேர் கூடியிருந்தார்கள். […]

21/01/2025 Dinesh R
“மிஸ்டர் ஹவுஸ்கீப்பிங் | குடும்பங்கள் ரசிக்கும் படமாக இருக்கும்” – தேனாண்டாள் முரளி சினிமா

“மிஸ்டர் ஹவுஸ்கீப்பிங் | குடும்பங்கள் ரசிக்கும் படமாக இருக்கும்” – தேனாண்டாள் முரளி

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் அருண் ரவிச்சந்திரன் இயக்கத்தில், முன்னணி யூடியூப் படைப்பாளியான ஹரி பாஸ்கர், பிக்பாஸ் புகழ் ரயான் மற்றும் லாஸ்லியா நடிப்பில், ஜனரஞ்சகமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘மிஸ்டர் ஹவுஸ்கீப்பிங்’ வரும் ஜனவரி 24 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. பத்திரிகையளர் சந்திப்பில் பேசிய ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் உரிமையாளர் என். இராமசாமி எனும் தேனாண்டாள் முரளி, “இயக்குநர் அருண் இந்தக் கதையைப் பலமுறை எங்களிடம் சொல்லி, இறுதியாக முடிவு செய்து தயாரித்துள்ளோம். இப்படத்தை […]

21/01/2025 Dinesh R
நிறம் மாறும் உலகில் – உறவுகளின் அவசியத்தை உணர்த்தும் படம் Teaser

நிறம் மாறும் உலகில் – உறவுகளின் அவசியத்தை உணர்த்தும் படம்

இயக்குநரும் நடிகருமான பாரதிராஜா, ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ், வளர்ந்து வரும் இளம் நட்சத்திர நடிகர் ரியோ ராஜ், நடன இயக்குநரும் நடிகருமான சாண்டி மாஸ்டர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கும் ‘நிறம் மாறும் உலகில்’ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாகப் படக்குழுவினர் பிரத்தியேக அசைவொளியை உற்சாகத்துடன் வெளியிட்டு அறிவித்துள்ளனர். அறிமுக இயக்குநர் பிரிட்டோ J B இயக்கத்தில் உருவாகி வரும் ‘நிறம் மாறும் உலகில்’ எனும் திரைப்படத்தில், விஜி சந்திரசேகர், லவ்லின் சந்திரசேகர், நிவாஸ் […]

21/01/2025 Dinesh R
“பாட்டல் ராதா | சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் படம்” – வெற்றிமாறன் இது புதிது

“பாட்டல் ராதா | சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் படம்” – வெற்றிமாறன்

இயக்குநர் பா. இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் பலூன் பிக்சர்ஸ் அருண்பாலாஜி தயாரிப்பில் அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கியிருக்கும் படம் ‘பாட்டல் ராதா’ ஆகும். இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். குருசோமசுந்தரம், சஞ்சனா, ஜான் விஜய், மாறன், மற்றும் பலர் நடித்திருக்கும் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டுவிழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் படக்குழுவினரோடு சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் வெற்றிமாறன், லிங்குசாமி, அமீர், மிஸ்கின் ஆகியோர் கலந்து கொண்டனர். லிங்குசாமி, “இந்தப் படம் தமிழில் மிகச் சிறந்த படமாக, […]

19/01/2025 Dinesh R