32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

சினிமா

3883 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 26 / 259
செய்திகள் வரிசை (பக்கம் 26)
டிஎன்ஏ விமர்சனம் | DNA review இது புதிது

டிஎன்ஏ விமர்சனம் | DNA review

DNA என்பது பிரதான கதாபாத்திரங்களான திவ்யாவையும் ஆனந்தையும் குறித்தாலும், படத்தில் ஒரு குழந்தையின் பெற்றோரைக் கண்டுபிடிக்க டிஎன்ஏ சோதனை மேற்கொள்ளப்படுவதையும் குறிக்கிறது. காதல் தோல்வியால் மதுபோதைக்கு அடிமையாகி மீளும் ஆனந்திற்கும், BPD எனப்படும் பார்டர்லைன் பெர்சனாலிட்டி டிஸ்ஆர்டர் கொண்ட திவ்யாவிற்கும் திருமணம் நடக்கிறது. குழந்தை பிறந்ததும், அம்மகவைக் கையில் வாங்கும் திவ்யா, அது தன்னுடைய குழந்தை இல்லை எனச் சொல்கிறார். மருத்துவர்கள், செவிலியர்கள், உறவினர்கள் என அனைவரும் திவ்யாவை நம்பாத பொழுது, ஆனந்த் மட்டும் திவ்யா சொல்வதை […]

19/06/2025 Dinesh R
“அப்பா அம்மாக்கள் தான் ரியல் ஹீரோ” – இயக்குநர் கார்த்திகேயன் மணி | Madras Matinee சினிமா

“அப்பா அம்மாக்கள் தான் ரியல் ஹீரோ” – இயக்குநர் கார்த்திகேயன் மணி | Madras Matinee

மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் சத்யராஜ், காளி வெங்கட், ஷெல்லி, ரோஷினி ஹரிப்பிரியன், விஷ்வா, ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தூக், சுனில் சுகதா சாம்ஸ், கீதா கைலாசம், விஜய் டிவ் ராமர் போன்றோர் நடித்திருந்த மெட்ராஸ் மேட்னி எனும் திரைப்படம் ஜூன் மாதம் 6 ஆம் தேதியன்று வெளியாகித் தொடர்ந்து நூற்றுக்கணக்கான திரையரங்குகளில் ரசிகர்களின் பேராதரவுடன் இந்தப் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தத் தருணத்தில் படத்தை வெற்றி பெறச் […]

18/06/2025 Dinesh R
“என்னுடைய அப்பா சூப்பர் ஹீரோ” – கீர்த்தி பாண்டியன் | அஃகேனம் சினிமா

“என்னுடைய அப்பா சூப்பர் ஹீரோ” – கீர்த்தி பாண்டியன் | அஃகேனம்

A&P குரூப்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் உதய். K இயக்கத்தில், அருண் பாண்டியனும் கீர்த்தி பாண்டியனும் சவாலான வேடத்தில் நடித்திருக்கும் ‘அஃகேனம்’ எனும் திரைப்படம், ஜூலை மாதம் நான்காம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தத் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் உதய்.K, ”இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற பெண் கதாபாத்திரமாகட்டும், அல்லது, இனி என்‌ இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்களிலாகட்டும், பெண் கதாபாத்திரம் வலிமையாக இருக்கும். இதற்கு என் […]

15/06/2025 Dinesh R
“அருண்பாண்டியன் ஐயா பலாப்பழம் போன்றவர்” – கார்த்திக் நேத்தா | அஃகேனம் சினிமா

“அருண்பாண்டியன் ஐயா பலாப்பழம் போன்றவர்” – கார்த்திக் நேத்தா | அஃகேனம்

A&P குரூப்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் உதய். K இயக்கத்தில், அருண் பாண்டியனும் கீர்த்தி பாண்டியனும் சவாலான வேடத்தில் நடித்திருக்கும் ‘அஃகேனம்’ எனும் திரைப்படம், ஜூலை மாதம் நான்காம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தத் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு சென்னையில் நடைபெற்றது. பாடலாசிரியர் கார்த்திக் நேதா, “இந்தத் திரைப்படம் அமைதியான மற்றும் ஆழமான உணர்வைப் பேசக்கூடியது. இந்தப் படத்தில் இடம்பெற்ற நான்கு பாடல்களும் வெவ்வேறு வகைமைக்குள்ளான பாடல்களாக இருக்கிறது. […]

15/06/2025 Dinesh R
“DNA என்றால் திவ்யா & ஆனந்த்” – அதர்வா சினிமா

“DNA என்றால் திவ்யா & ஆனந்த்” – அதர்வா

ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘டிஎன்ஏ (DNA)’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய நடிகர் அதர்வா, ”கடந்த தசாப்தத்தில் வெளியான சிறந்த படங்களில் பரியேறும் பெருமாள் ஒன்று.‌ இந்தப் படத்தின் வாய்ப்பைத் தவறவிட்டதால் எதையும் இழக்கவில்லை என நினைக்கிறேன். ஏனெனில் கதிர் மிக அற்புதமாக நடித்திருந்தார். மாரி செல்வராஜிடம் வேறு […]

15/06/2025 Dinesh R
“மனிதத்தை மதிக்காதவர்கள் வாழும் சமூகத்தில் எப்படி வாழுவது?” – மாரி செல்வராஜ் | DNA திரைப்படம் சினிமா

“மனிதத்தை மதிக்காதவர்கள் வாழும் சமூகத்தில் எப்படி வாழுவது?” – மாரி செல்வராஜ் | DNA திரைப்படம்

ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘டிஎன்ஏ (DNA)’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ், ”இந்தப் படத்தை நேற்று இரவு தான் என் உதவியாளர்களுடன் பார்த்தேன். அதன் பிறகு திவ்யா கதாபாத்திரத்தின் வடிவமைப்பு குறித்து விவாதித்தோம்.‌ திவ்யாவுக்கு என்ன டிஸ்ஸார்டர் என்பதை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதற்கு […]

15/06/2025 Dinesh R
“DNAவின் வெற்றி – ஒரு தலைமுறைக்கான வாசலைத் திறக்கும்” – ராஜு முருகன் சினிமா

“DNAவின் வெற்றி – ஒரு தலைமுறைக்கான வாசலைத் திறக்கும்” – ராஜு முருகன்

ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘டிஎன்ஏ (DNA)’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய நடிகர் ரமேஷ் திலக், ”பத்து வருடங்களுக்கு முன் இதே மேடையில் தான் இயக்குநர் நெல்சன் இயக்கிய ‘ஒரு நாள் கூத்து’ படத்தின் இசை வெளியீடு நடைபெற்றது. அவர் தொடர்ந்து நிறைய படங்களை இயக்க வேண்டும் ஏனெனில் […]

15/06/2025 Dinesh R
“மனித உணர்வுகளை நுட்பமாகச் சொல்லக்கூடியவர் நெல்சன் வெங்கடேசன்” – கார்த்திக் நேத்தா | நிமிஷா சஜயன் | DNA திரைப்படம் சினிமா

“மனித உணர்வுகளை நுட்பமாகச் சொல்லக்கூடியவர் நெல்சன் வெங்கடேசன்” – கார்த்திக் நேத்தா | நிமிஷா சஜயன் | DNA திரைப்படம்

ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘டிஎன்ஏ (DNA)’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா, ”இந்த மேடையில் வியப்பாகவும், சிலிர்ப்பாகவும் சொல்ல நினைப்பது இயக்குநர் நெல்சனைப் பற்றி தான். அவரிடம் தொடர் இலக்கிய வாசிப்பு இருக்கிறது. சமகாலத்தில் சமூகத்தின் அசைவுகளை அவதானித்து, அதில் தன்னுடைய பார்வையைப் பதிவு […]

15/06/2025 Dinesh R
கட்ஸ் விமர்சனம் | Guts review சினிமா

கட்ஸ் விமர்சனம் | Guts review

ஒரு திருநங்கை அரசு அலுவலரைக் கொன்ற கார்ப்பரேட் முதலாளியைக் கைது செய்கிறார் காவல்துறை அதிகாரி ரங்கராஜ். அவ்வழக்கில் இருந்து மிகச் சுலபமாக வெளியில் வரும் வில்லன், ரங்கராஜின் கர்ப்பவதி மனைவியான அனுவைக் கொல்கிறான். கோபத்தில் ரங்கராஜும் வில்லனைக் கொன்று விட, காவல்துறையும், வில்லனின் ஆட்களும் நாயகனைத் தேடுகின்றனர். மகளுடன் தலைமறைவாகித் தனது பூர்வீக ஊரில் தஞ்சமடைகிறார் ரங்கராஜ். அவரது அப்பாவுக்கும், வில்லனின் அப்பாவுக்கும் உள்ள தீர்க்கப்படாத சிக்கலொன்றும் சேர்ந்து நாயகனைத் துரத்துகிறது. அச்சிக்கல் என்னவென்றும், அதிலிருந்து ரங்கராஜ் […]

12/06/2025 Dinesh R
“அம்பிகா, ஷகீலா – என் அம்மாவிற்கு நிகர்” – வனிதா விஜயகுமார் | Mrs & Mr சினிமா

“அம்பிகா, ஷகீலா – என் அம்மாவிற்கு நிகர்” – வனிதா விஜயகுமார் | Mrs & Mr

நடிகை வனிதா விஜயகுமார் எழுதி, இயக்கிக் கதையின் நாயகியாக நடித்திருக்கும் மிஸஸ் & மிஸ்டர் (Mrs & Mr) திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. வனிதா ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் மிஸஸ் & மிஸ்டர் (Mrs & Mr) திரைப்படத்தில் ராபர்ட், வனிதா விஜயகுமார், ஸ்ரீமன், ஷகீலா, கணேஷ், ஆர்த்தி கணேஷ், பவர் ஸ்டார் சீனிவாசன், செஃப் தாமு, கும்தாஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இவ்விழாவில் பேசிய இயக்குநர் […]

08/06/2025 Dinesh R
Mrs & Mr – 40 வயதிற்கு மேற்பட்ட கணவன் மனைவிக்கிடையேயான பிரச்சனை | ஸ்ரீகாந்த் தேவா சினிமா

Mrs & Mr – 40 வயதிற்கு மேற்பட்ட கணவன் மனைவிக்கிடையேயான பிரச்சனை | ஸ்ரீகாந்த் தேவா

நடிகை வனிதா விஜயகுமார் எழுதி, இயக்கிக் கதையின் நாயகியாக நடித்திருக்கும் மிஸஸ் & மிஸ்டர் (Mrs & Mr) திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. வனிதா ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் மிஸஸ் & மிஸ்டர் (Mrs & Mr) திரைப்படத்தில் ராபர்ட், வனிதா விஜயகுமார், ஸ்ரீமன், ஷகீலா, கணேஷ், ஆர்த்தி கணேஷ், பவர் ஸ்டார் சீனிவாசன், செஃப் தாமு, கும்தாஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இவ்விழாவில் பேசிய தயாரிப்பாளர் […]

08/06/2025 Dinesh R
“Mrs & Mr – நான் வைத்த தலைப்பு” – அம்பிகா சினிமா

“Mrs & Mr – நான் வைத்த தலைப்பு” – அம்பிகா

நடிகை வனிதா விஜயகுமார் எழுதி, இயக்கிக் கதையின் நாயகியாக நடித்திருக்கும் மிஸஸ் & மிஸ்டர் (Mrs & Mr) திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. வனிதா ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் மிஸஸ் & மிஸ்டர் (Mrs & Mr) திரைப்படத்தில் ராபர்ட், வனிதா விஜயகுமார், ஸ்ரீமன், ஷகீலா, கணேஷ், ஆர்த்தி கணேஷ், பவர் ஸ்டார் சீனிவாசன், செஃப் தாமு, கும்தாஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இவ்விழாவில் பேசிய நடிகை […]

08/06/2025 Dinesh R
“வனிதாவின் அன்பும் திமிர்த்தனமும்” – இயக்குநர் வசந்தபாலன் | Mrs & Mr சினிமா

“வனிதாவின் அன்பும் திமிர்த்தனமும்” – இயக்குநர் வசந்தபாலன் | Mrs & Mr

நடிகை வனிதா விஜயகுமார் எழுதி, இயக்கிக் கதையின் நாயகியாக நடித்திருக்கும் மிஸஸ் & மிஸ்டர் (Mrs & Mr) திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. வனிதா ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் மிஸஸ் & மிஸ்டர் (Mrs & Mr) திரைப்படத்தில் ராபர்ட், வனிதா விஜயகுமார், ஸ்ரீமன், ஷகீலா, கணேஷ், ஆர்த்தி கணேஷ், பவர் ஸ்டார் சீனிவாசன், செஃப் தாமு, கும்தாஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இவ்விழாவில் பேசிய இயக்குநர் […]

08/06/2025 Dinesh R
ஆலப்புழா ஜிம்கானா – Sony LIV இல் ஜூன் 13 முதல் OTT

ஆலப்புழா ஜிம்கானா – Sony LIV இல் ஜூன் 13 முதல்

திரையரங்குகளில் ரசிகர்களின் மனங்களை வென்ற பிறகு, விளையாட்டு, நகைச்சுவை மற்றும் உணர்வுகள் கலந்து உருவாக்கப்பட்ட “ஆலப்புழா ஜிம்‌கானா” திரைப்படம், இப்போது OTT தளத்தில் களமிறங்குகிறது. ஜூன் 13 முதல் Sony LIV-இல் பிரத்தியேகமாக ஸ்ட்ரீமிங் ஆகிறது. இந்தக் கதை, ஜோஜோ ஜான்சன் (நஸ்லென்) எனும் சோம்பேறித் தனமான கல்லூரி மாணவனைப் பற்றியது. அவன் கல்லூரியில் பொய்யாகக் குத்துச்சண்டை ஒதுக்கீட்டின் மூலம் சேருகிறான். ஆனால் அவனும், அவனைப் போலவே குழப்பத்தில் இருக்கும் நண்பர்களும், கடினமாகவும் கட்டுப்பாட்டுடனும் பயிற்சி அளிக்கும் […]

08/06/2025 Dinesh R
தீபிகா படுகோன் இன் #AA22xA6 Others

தீபிகா படுகோன் இன் #AA22xA6

சன் பிக்சர்ஸ், ஐகான் ஸ்டார்’ அல்லு அர்ஜுன், இயக்குநர் அட்லீ இணைந்திருக்கும் #AA22xA6 படம் தொடர்பான புதிய தகவலைப் படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். நூறு கோடி, இருநூறு கோடி, ஐநூறு கோடி ரூபாய் எனத் தொடர்ந்து இந்திய அளவிலான வசூல் கிளப்பில் இணைந்த படங்களைத் தயாரித்து, வெற்றிகரமான தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் சார்பில் பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறன் முதன் முறையாக பான்-வேர்ல்ட் திரைப்படமாக இந்தத் திரைப்படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார். தமிழ்த் திரையுலகில் […]

07/06/2025 Dinesh R