அயல் சினிமாகேம் ஆஃப் த்ரோன்ஸ் – ஃபாரின் பாகுபலி
உலகில் அதிக மக்களால் பார்க்கப்பட்டு வரும் நெடுந்தொடர். சொல்லப் போனால், பாகுபலி படத்தை விட பல மடங்கு கெத்தான, மாஸான தொடர் இந்த அரியணைகளின் விளையாட்டு. HBO சானலில் அதிகாரப்பூர்வமாக சுமார் 1 கோடி பேர் இந்த நெடுந்தொடரைப் பார்த்திருக்கிறார்கள். இது தவிர உலகெங்கும் இணையதளங்களின் மூலம் தரவிறக்கிப் பார்த்தவர்கள் இன்னொரு 1 கோடி பேர் இருப்பார்கள். இந்த உலகில் இரண்டே வகையினர் தான் உண்டு. ஒன்று, கேம் ஆஃப் த்ரோன்ஸ் பாத்தவர்கள்; மற்றொன்ரு, இனிமேல் பார்க்கப்போகிறவர்கள் […]














