32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
Dinesh R
செய்தியாளர் விவரம் சேலம்

Dinesh R

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

4025 செய்திகள் எழுதப்பட்டுள்ளன வலைத்தளம்
செய்திகள் வரிசை (பக்கம் 168)
குமாரி மதுமிதா – நாட்டிய அரங்கேற்றம் மற்றவை

குமாரி மதுமிதா – நாட்டிய அரங்கேற்றம்

பிரபல தொழிலதிபர் ஜி.வினோத்குமார்-அனந்தநாயகி தம்பதியரின் மகள் குமாரி மதுமிதாவின்(வயது 13) பரத நாட்டிய அரங்கேற்றம் சென்னை முத்தமிழ் பேரவை. டி.என்.ராஜரத்தினம் கலையரங்கில் சமீபத்தில் வெகு விமர்சையாக நடந்தது. குமாரி மதுமிதாவின் நாட்டிய குரு திருமதி ஸ்ரீமதி வெங்கட் தலைமையில் திருமதி.ரோஷினி கணேஷ் ஏழு விதமான பாடல்களைப் பாடியதற்கு மதுமிதாவின் நாட்டியம் ஒவ்வொன்றும் ரசிகர்களை மெய்மறக்க வைத்தது. சிறப்பு விருந்தினர்களாக பாடகர் சீர்காழி சிவசிதம்பரம், நீதிபதி திரு.ஹரி பரந்தாமன் ,நடிகை சுலக்ஷனா, நட்டுவாங்க வித்வான் குத்தாலம் செல்வம், கீழ்க்கட்டளை […]

11/04/2018 Dinesh R
பீட்டர் ரேபிட் விமர்சனம் அயல் சினிமா

பீட்டர் ரேபிட் விமர்சனம்

பீட்டர் ரேபிட் எனும் முயல் பாத்திரத்தினை, 1902 ஆம் ஆண்டு, ‘தி டேல் ஆஃப் பீட்டர் ரேபிட்’ எனும் புனைவில் அறிமுகப்படுத்தினார் எழுத்தாளர் ப்யாட்ரிக்ஸ் பாட்டர். ஆனால், 1893 ஆம் ஆண்டே, நோய்வாய்ப்பட்ட ஒரு சிறுவனைக் கலகலப்பூட்ட கடிதங்களில் எழுதப்பட்ட கதையின் நாயகனே பீட்டர் ரேபிட். துறுதுறுவெனப் பக்கத்துத் தோட்டத்தில் காய்கறிகளைத் திருடி உண்ணும் சாகசக்கார பீட்டர் ரேபிட்டைக் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்துவிடும். மிக நேர்த்தியான லைவ் ஆக்ஷன் படமாக உருவாக்கியுள்ளனர் சோனி பிக்சர்ஸ் அனிமேஷன். அனிமேஷன் […]

08/04/2018 Dinesh R
மகளிர் மருத்துவ உள்நோக்கியியல் மாநாடு தொழில்நுட்பம்

மகளிர் மருத்துவ உள்நோக்கியியல் மாநாடு

எண்டோஸ்கோப்பி என்பதன் தமிழாக்கமே ‘உள்நோக்கியியல்’ எனும் பதமாகும். பெண்ணின் வயிற்றினில் உள்ள குடல், பித்தப்பை, கர்ப்பப்பை, சினைமுட்டைப்பைக் கருக்குழாய்கள் போன்ற அனைத்து உறுப்புகளையும் சிறுதுளை மூலம் பார்க்கவும், தேவையானால் அறுவைச் சிகிச்சை செய்யவும் முடியும். கடந்த 40 வருடங்களில் மின்னல் வேகத்தில் பரவியுள்ள மிகச் சிறந்த மருத்துவமுறை இந்த உள்நோக்கியியல் என்று சொல்வது மிகப் பொருந்தும். சமீபத்தில் 87 வயது மூதாட்டிக்கு லேப்ராஸ்கோப்பி மூலம் கருப்பை மற்றும் சினைமுட்டைப்பையில் உள்ள புற்றுநோய் அகற்றப்பட்டது என்று ஜப்பான் பெருமையுடன் […]

31/03/2018 Dinesh R
இசைக் கலைஞனின் உயிர் மூச்சு – ஜஸ்டின் பிரபாகரன் சினிமா

இசைக் கலைஞனின் உயிர் மூச்சு – ஜஸ்டின் பிரபாகரன்

தனது இசையால் தமிழ் மனங்களைக் கொள்ளை கொண்ட இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் தெலுங்கில் அறிமுகமாகிறார். “நான் அறிமுகமாகும் தெலுங்கு படத்தின் கதாநாயகன் ‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் விஜய் தேவேர்கொண்டா. இளம் ரசிகர்கள் இடையே அவருக்கு இருக்கும் புகழ் சொல்லில் அடங்காதது. அவர் படத்தின் மூலம் அறிமுகமாவது என் பாக்கியம். இப்போது அந்த திரைப்படத்துக்கான இசைக்கோர்ப்பு நடந்து வருகிறது. விரைவில் தலைப்பு பற்றிய முறையான தகவல் வரும். இந்தப் படத்தின் இயக்குநர் எனக்கு நீண்ட நாள் நண்பர். நாங்கள் […]

30/03/2018 Dinesh R
கிழிந்த வேட்டியைப் பறிக்கும் மத்திய அரசு – கவிஞர் வைரமுத்து கண்டனம் சமூகம்

கிழிந்த வேட்டியைப் பறிக்கும் மத்திய அரசு – கவிஞர் வைரமுத்து கண்டனம்

வரலாற்றுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து நெற்களஞ்சியம் என்று கொண்டாடப்படும் தஞ்சைப் பாசனப்பரப்பு பாலைவனமாகிவிடுமோ என்ற அச்சம் தமிழ்ச் சமூகத்தில் நிலவுகிறது. “விளைந்தால் விலையில்லை; விலையிருந்தால் விளைச்சலில்லை” என்ற சந்தைக் கலாசாரத்தால் விவசாயி ஏற்கெனவே வீழ்ந்து கிடக்கிறான். இப்போது காவிரியில் தண்ணீரும் கண்களில் கண்ணீரும் வற்றிப்போன பிறகு என்ன செய்வான் பாவம் ஏழைத் தமிழ் உழவன்? உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழ்நாட்டுக்கான உரிமைத் தண்ணீரைக் குறைத்துக்கொடுத்தது. அந்தக் குறைந்த தண்ணீரையாவது காவிரி மேலாண்மை வாரியம் பெற்றுக்கொடுக்கும் என்ற நம்பிக்கையின்மீது […]

29/03/2018 Dinesh R
ப்ரித்வியின் தொட்ரா சினிமா

ப்ரித்வியின் தொட்ரா

தொட்ரா படத்தின் படப்பிடிப்பு பழனி, பொள்ளாச்சி, கிருஷ்ணகிரி, கரூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. படத்தின் இறுதிக்கட்ட காட்சிகள் மட்டும் படமாக்கப்படாமல் மீதமிருந்தது. அதற்கான ஐந்து நாட்கள் படப்பிடிப்பு பழனியில் நடைபெற்று வந்தது. பிருத்வி ராஜன், வீணா, எம்.எஸ்.குமார், மைனா சூசன் ஆகியோர் கலந்துகொண்டனர். ஏ. வெங்கடேஷ், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் தந்தை கஜராஜ், தீப்பெட்டி கணேசன், குழந்தை நட்சத்திரம் அபூர்வா சஹானா ஆகியோர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் உத்தமராஜா இசையில் சிம்பு ஒரு பாடலும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. […]

23/03/2018 Dinesh R
பசிஃபிக் ரிம்: அப்ரைசிங் விமர்சனம் அயல் சினிமா

பசிஃபிக் ரிம்: அப்ரைசிங் விமர்சனம்

பசிஃபிக் ரிம் என்றால் பசிஃபிக் கடற்கரையின் ஓரத்தில் இருக்கும் ஜப்பான், ஆஸ்திரேலியா, ஐக்கிய அமெரிக்க நாடுகளின் (US) மேற்கு கரை மாகாணங்களை அடங்கிய பகுதியைக் குறிக்கும் சொல்லாகும். பசிஃபிக் பெருங்கடலின் விளிம்பிலுள்ள நாடுகள் என எளிமையாகப் புரிந்து கொள்ளலாம். பசிஃபிக் கடலுக்கடியில் இருந்து வெளிவரும் கைஜு (Kaiju) எனும் வேற்றுக் கிரக ஜந்துக்களை அழிப்பது தான் முதற்பாகமாகிய பசிஃபிக் ரிம் படத்தின் கதை. இரண்டாம் பாகத்தின் கதையும் அதன் தொடர்ச்சியே! கைஜு பூமிக்குள் நுழைய முடியாதபடி, அது […]

23/03/2018 Dinesh R
மிஸ்டர் சந்திரமெளலியின் இசை உரிமை சினிமா

மிஸ்டர் சந்திரமெளலியின் இசை உரிமை

எந்தத் தொழில் நமக்குச் சோர்வே தராததோ, அதுவே நமக்கான தொழிலாகும். அப்படியாக சினிமா தொழிலைக் கருதும் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பணி புரியும் படம் தான் ‘Mr.சந்திரமௌலி’. சரியான திட்டமிடுதல் படத்தின் பாதி வெற்றியைத் தீர்மானிக்கும் என்பதை உறுதியாக நம்பும் அணி இது. திரு இயக்கத்தில், கார்த்திக், கெளதம் கார்த்திக், வரலட்சுமி சரத்குமார், ரெஜினா கசண்டரா ஆகியோர் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘Mr.சந்திரமௌலி’ முதல் நாள் படப்பிடிப்பிலிருந்தே சரியான திட்டமிடுதலோடு செயல்பட்டு வருகிறது. […]

19/03/2018 Dinesh R
சோனி பிக்சர்ஸுடன் இணையும் பிரித்விராஜ் சினிமா

சோனி பிக்சர்ஸுடன் இணையும் பிரித்விராஜ்

பேட்மேன் (PadMan) படத்தினைத் தொடர்ந்து, ‘சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷ்னல் ப்ரொடெக்ஷன்ஸ் (Sony Pictures International Productions)’ நிறுவனம், ஜிந்தியில் ‘102 நாட் அவுட்’ எனும் படத்தைத் தயாரித்து வருகிறது. 27 வருடங்களுக்குப் பிறகு, 102 நாட் அவுட் படத்தில் அமிதாப் பச்சனும், ரிஷி கபூரும் இணைந்து நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறாக ஹிந்தி சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த, சோனி பிக்சர்ஸ் முதன்முறையாக ஒரு தென்னிந்தியா சினிமாவைத் தயாரிக்கவுள்ளது. மலையாள நடிகர் பிரித்விராஜ், தனது மனைவியுடன் […]

19/03/2018 Dinesh R
சிவசக்தி – சென்னையின் ‘பாடி’யில் அதிநவீன திரையரங்கம் சினிமா

சிவசக்தி – சென்னையின் ‘பாடி’யில் அதிநவீன திரையரங்கம்

சென்னையின் அண்ணா நகர், பாடி, திருமங்கலம், அம்பத்தூர் சுற்று வட்டார மக்களுக்காக, நகரின் மத்தியில் அதிநவீன தொழில்நுட்பங்களோடு உருவாக்கப்பட்டுள்ளது பாடி சிவசக்தி திரையரங்கம். சிறப்பான ஒளி, ஒலியமைப்பு, கண்ணைக் கவரும் அரங்க அமைப்பு, விசாலமான பார்க்கிங் எனக் காலத்திற்கேற்ற மாற்றங்களோடு தயாராகியிருக்கும் இந்தத் திரையரங்கை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலின் இளைஞர் அணி தலைவர் கோ.ப.செந்தில்குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு ரிப்பன் கத்தரித்துத் திறந்து வைத்தார். “அண்ணா நகருக்கும், பாடிக்கும் இடையில் சிறப்பான இடத்தில் அமைந்திருக்கிறது எங்களின் […]

15/03/2018 Dinesh R
துல்கருடன் நடிக்கும் ரக்க்ஷன் மற்றவை

துல்கருடன் நடிக்கும் ரக்க்ஷன்

துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்கும் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தில் ஒரு சுவாரசியமான கதாபாத்திரத்தில் ரக்க்ஷன் நடிக்கிறார். தொலைக்காட்சியிலிருந்து சினிமாவிற்குச் சென்றிருக்கும் புதுவரவு. இது இவர் நடிக்கும் முதல் படமாகும். இந்தப் படத்தின் இயக்குநர் தேசிங் பெரியசாமி. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் பிரான்சிஸ் கண்ணூக்கடன். தனக்குக் கிடைத்த முதல் பட வாய்ப்பு பற்றி, ”நடிப்பில் சாதிக்க வேண்டும் என்பது என்றுமே எனது கனவாகும். ஒரு நல்ல வாய்ப்புக்காகக் காத்திருந்த வேளையில் தான் எனக்கு ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ […]

06/03/2018 Dinesh R