32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

கட்டுரை

337 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 12 / 23
செய்திகள் வரிசை (பக்கம் 12)
சப்பாத்தி, வெஜிடபுள் குருமா சமையல்

சப்பாத்தி, வெஜிடபுள் குருமா

வணக்கம் தோழிகளே, இன்னைக்கு நாம, சப்பாத்தி – காய்கறி குருமா எப்படிச் செய்யறதுன்னு பார்க்கலாம். இது மிகவும் சுவையான, சத்து மிகுந்த உணவு. பசங்க ஸ்கூலுக்கும் செய்து கொடுத்து அனுப்பலாம். அதுவே சப்பாத்திய வெவ்வேறு உருவத்தில் (சதுரம், நட்சத்திரம், வட்டம் இப்படிச் செய்தால்) பார்க்கச் சூப்பராக இருப்பதாலும், மிச்சம் வைக்காம அப்படியே சாப்பிட்டிருவாங்க. தேவையான பொருள்கள்: மாவு பிசைய:   1.    கோதுமை மாவு –  ½ கிலோ 2.    தண்ணீர்- தேவையான அளவு 3.    உப்பு- […]

20/10/2018 admin
தெவயம்/ திவயம் சமையல்

தெவயம்/ திவயம்

வணக்கம் நண்பர்களே, இன்னைக்கு நாம அரிசி வச்சு, ஒரு அருமையான, எளிமையான இனிப்பு செய்யறது எப்படின்னு பார்க்கலாம். இது கொங்கு மண்டலத்தோட ஒரு ஷ்பெசல் பலகாரம்னு சொல்லலாம். ஆனா, அந்தக் காலத்தில், அரிசியை, ஆட்டுகல்லில் நல்ல நைசா, கெட்டியா அரைச்சு, பிறகு வடசட்டியில் போட்டு, பருப்பு மத்தாலையும், கரண்டியாலயும் குத்தணும். மாவு உதிரியா வர வரை குத்தணும். இது ரொம்பக் கஷ்டம். இதுக்குப் பயந்தே, இப்போ பலபேர் செய்யறது இல்ல. ஆனா, இப்போ நான் சொல்லறது, மிக […]

19/10/2018 admin
மகளிர் ஆளுமை விருதுகள் 2018 – வேல்ஸ் பல்கலைக்கழகம் சமூகம்

மகளிர் ஆளுமை விருதுகள் 2018 – வேல்ஸ் பல்கலைக்கழகம்

வேல்ஸ் பல்கலைக்கழகம் Panache Events & Branding நிறுவனத்துடன் இணைந்து வழங்கிய, “மகளிர் ஆளுமை விருதுகள் 2018” பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சிவாலயா அரங்கில் செப். 25 அன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவில் ஜார்கண்ட் மாநில ஆளுநர் திரௌபதி முர்மு அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 12 சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கி சிறப்பு பேருரை ஆற்றினார். விழாவில் சிறப்பு விருந்தினர்களையும், விருது பெறும் மகளிரையும் […]

26/09/2018 Dinesh R
ஈஞ்சம்பாக்கத்தில் அக்ஷர் அர்போல் சர்வதேசப் பள்ளி சமூகம்

ஈஞ்சம்பாக்கத்தில் அக்ஷர் அர்போல் சர்வதேசப் பள்ளி

ஆசிரியர்கள் தினமான செப்டம்பர் 5 அன்று, ஆளுநர் பன்வரிலால் புரோஹித் அக்ஷர் அர்போல் சர்வதேசப் பள்ளியின் ஈஞ்சம்பாக்கம் கிளையைத் திறந்து வைத்தார். மேற்கு மாம்பலத்திலும், தி.நகரிலும் இரண்டு பள்ளிகள் வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்க, தற்போது பிரம்மாண்டமாக ஈஞ்சம்பாக்கத்திலும் ஒரு பள்ளியைத் திறக்கப்பட்டுள்ளது. 2011 இல் தொடங்கப்பட்ட அக்ஷர் அர்போல் சர்வதேசப் பள்ளி தான் சென்னையின் முதல் IB World School என்பது குறிப்பிடத்தக்கது. IB – International Baccalaureate (இன்டர்நேஷ்னல் பக்காலோரியட்), என்பது 1968இல் ஸ்விடசர்லாந்தின் ஜெனீவாவில் […]

10/09/2018 Dinesh R
மகராசி – மருத்துவர் அனிதா நினைவஞ்சலிப் பாடல் Others

மகராசி – மருத்துவர் அனிதா நினைவஞ்சலிப் பாடல்

ஓல குடிசையில கனவு கண்டாளே! கனவு அது பலிக்கும் முன்னே – கலைஞ்சு போனாளே! அரிக்கேன் வெளிச்சம் தந்து ஆறாப்பு முடிச்சா பசி தூக்கம் எதையும் பாக்காம பத்தாப்பு முடிச்சா! அழுத ஈரம் காயலையே! அழுத ஈரம் கண்ணில் காயலையே! நியாயம் தேடிப் பார்த்தும் கிடைக்கலையே! வேதம் நூறு இருந்தும் ஒரு தெய்வம் காக்கலையே!! பாவி சனம் நாங்க உன் சேவை பெற அது வாய்க்கலையே! பாவி மக எங்க போவா? பாவம் அவ என்ன செய்வா […]

01/09/2018 Dinesh R
மு.க.ஸ்டாலினுக்குக் கருணாஸ் வாழ்த்து சமூகம்

மு.க.ஸ்டாலினுக்குக் கருணாஸ் வாழ்த்து

திராவிட முன்னேற்றக் கழகம் இன்று புதிதாய்ப் பிறக்கிறது! பெரும் மதிப்பிற்குரிய அன்புச் சகோதரர் மு.க.ஸ்டாலின் அவர்களும் இன்று தலைவராய்ப் பிறக்கிறார்! “ஒரு நாயகன் உதயமாகிறான். ஊரார்களின் இதயமாகிறான்” என்று காவியக் கவிஞர் வாலி எழுதிய வரிகளுக்கு ஏற்ப, புதிய சூரியனாய் மு.க. ஸ்டாலின் உதயமாகிறார். முக்குலத்தோர் புலிப்படையின் சார்பில் அகம் மகிழ்ந்து வாழ்த்துகிறேன்! மாணவர் கழகப் பொறுப்பாளராக, இளைஞரணிச் செயலாளராக, மாநிலப் பொருளாளராக, சென்னை மேயராக, துணை முதல்வராக, செயல் தலைவராக, சட்டப்பேரவை உறுப்பினராக, எதிர்க்கட்சித் தலைவராக […]

28/08/2018 Dinesh R
மேற்குத் தொடர்ச்சி மலை விமர்சனம் சமூகம்

மேற்குத் தொடர்ச்சி மலை விமர்சனம்

குறிஞ்சி நிலத்தின் கரடுமுரடான வாழ்வியலை அட்டகாசமாகப் பதிவு செய்துள்ளனர். கும்மிருட்டு விலகாத விடியற்காலையில் எழும் ரங்கசாமி, மலையில் ஏறியிறங்கும் தூரம் மிக நீண்டது. அவரது வேலை என்பது ஏலக்காய் மூட்டையைச் சுமந்து கொண்டு மலையில் இறங்கும் சுமைக்கூலி வேலை. ஒரு கையளவு நிலம் வாங்க நினைக்கும் அவனது வாழ்வு, அவன் தினமும் பயணிக்கும் மலைப்பாதை போலவே ஏறியிறங்கி ஒரு வெற்றுவெளியில் முடிகிறது. தேனி ஈஸ்வர். ஒளிப்பதிவில் மாயம் செய்துள்ளார். ஒரு வாழ்க்கையை அதன் அருகில் இருந்து பார்த்த […]

23/08/2018 Dinesh R
2 இன் 1 ஜான்ஸன்ஸ் வேட்டி – கே.எஸ்.ரவிக்குமார் சமூகம்

2 இன் 1 ஜான்ஸன்ஸ் வேட்டி – கே.எஸ்.ரவிக்குமார்

பெரும்பாலும், வேஷ்டி கிராமப்புறத்தில் அணியப்படும் உடை மற்றும் வயதானவர்கள் அணியும் ஆடை என்பது போலவே கருதப்பட்டு வருகிறது. வெளிப்படையாக, Jansons வேஷ்டிகள் இந்த மாயையை உடைத்து, நினைத்துப் பார்க்க முடியாத விஷயத்தைச் செய்து காட்டியிருக்கிறது. புதுமையான டூ இன் ஒன் ரிவர்சபிள் வேஷ்டியைக் கொண்டு வந்திருக்கிறது. இத்தகைய ஒரு ஆக்கப்பூர்வமான அணுகுமுறையின் மைய நோக்கம், இந்தப் பாரம்பரிய தென்னிந்திய ஆடைகளை இளைஞர்களிடத்திலும் கொண்டு சேர்க்க வேண்டும் என்பது தான். “ஒரே மொபைல் ஃபோனில் இரண்டு சிம் உபயோகிப்பது […]

21/08/2018 Dinesh R
சுதந்திர தினம் (சிறுகதை) – கிருஷ்ணன் நம்பி கதை

சுதந்திர தினம் (சிறுகதை) – கிருஷ்ணன் நம்பி

“ஒரு கொடி செஞ்சு கொடு, அண்ணாச்சி.” “என்ன கொடி கேக்கிறே” அலுப்புடன் முகத்தைத் திருப்பிக் கேட்கிறான் பாண்டியன். ஓடிப்போய்த் தன் மூன்றாம் பாடப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு வருகிறான் கருப்பையா. ஒரு பக்கத்தைத் தன் அண்ணனிடம் நீட்டிக் காட்டுகிறான். தேசக் கொடி என்று தலைப்பு; வர்ணம் எதுவும் இல்லாமலே காகிதத்தின் வெண்மையிலும், அச்சு மையின் கருமையிலும் ‘மூவர்ண’க் கொடியின் படம் அந்தப் பக்கத்தில் இருக்கிறது. “இந்தக் கொடி செஞ்சுகொடு, அண்ணாச்சி. நாளைக்கு இஸ்கூலுக்குக் கொண்டுக்கிட்டுப் போகணும். நாளைக்கு […]

15/08/2018 Dinesh R
H1-B கலையும் கனவுகள் கட்டுரை

H1-B கலையும் கனவுகள்

அமெரிக்கா, கனவுகளின் தேசம். தகுதியும் திறமையும் உள்ளவர்களுக்கு வாய்ப்புகளையும் வசதிகளையும் வாரி வாரி வழங்கிய, வழங்கிக்கொண்டிருக்கிற தேசம். இங்குக் கொட்டிக்கிடக்கும் இயற்கை வளம், தொழில் வாய்ப்புகள் உலகெங்கிலும் இருந்து தொழில் முனைவோரைத் தன்பக்கம் தொடர்ந்து ஈர்த்துக் கொண்டே இருக்கிறது. புதிய தொழில் நுட்பங்கள், அவற்றின் வர்த்தகம், விரிவாக்கம் என அமெரிக்கப் பொருளாதாரம் எல்லாத் திசைகளிலும் வளரத் துவங்கியபோது அதை நிர்வகிக்க, முன்னெடுக்கத் தொழிலாளர்கள், வேலையாட்கள், தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான தட்டுப்பாடு உருவானபோது, உலகெங்கிலும் இருந்து அடுத்தகட்ட குடியேற்றங்கள் அமெரிக்க […]

05/08/2018 Dinesh R
‘பூமி’க்கான இசை சமூகம்

‘பூமி’க்கான இசை

பூமியெனும் தொண்டு நிறுவனத்திற்காக, ரப்சடி (Rhaspody) குழுவின் ‘ஆர்க்கெஸ்ட்ரா, சென்னை அரசு அருங்காட்சியகத்தில் ஜூலை 14 அன்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் PMG (Pioneer Music Gym) -ஐச் சேர்ந்த 15 பாடகர்கள் மேடையில் பாடி அசத்தினார்கள். PMG குடும்பத்தில் பல்வேறு துறைகளில் இருக்கும் நபர்கள் ஒருங்கிணைந்துள்ளனர். மருத்துவர்கள், வழக்குரைஞர்கள், ஆடிட்டர்கள், தொழில்முனைவோர்கள், வங்கி உயரதிகாரிகள், விளையாட்டு வீரர்கள், ஓய்வு பெற்றவர்கள், குடும்பத் தலைவிகள் என அனைவரும் ஒன்றிணைந்து, இசையின் பேரானுபவத்தைப் பாடிக் கொண்டாடி வருகின்றனர். […]

16/07/2018 Dinesh R
வயலின் ‘ஞான’ சேகரன் 80 சமூகம்

வயலின் ‘ஞான’ சேகரன் 80

1982இல், தமிழக அரசின் ‘கலைமாமணி’ விருது வாங்கிய, சங்கீத கலாநிதியான வயலின் வித்வான் M.சந்திரசேகரனின் 80வது பிறந்தநாளை அவரது ரசிகர்களும் குடும்பமும், கடந்த ஞாயிறு ஜூலை 8 அன்று, சென்னை மியூசிக் அகாதெமியில் விழாவாகக் கொண்டாடினர். 70 வருடமாக இசைத்துக் கொண்டிருக்கும் சந்திரசேகரன், தனது முதல் கச்சேரியை மார்ச் 5, 1949 இல் அரங்கேற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது இசை மேதைமையை வியந்தோதி, பத்ம விபூஷன் டாக்டர் M. பாலமுரளிகிருஷ்ணா, சந்திரசேகரரை, ‘ஞானசேகரன்’ என்றே அழைப்பார். கல்கத்தாவில் […]

10/07/2018 Dinesh R
பிக் பாஸ்: சீசன் 2 – நாள் 1 சமூகம்

பிக் பாஸ்: சீசன் 2 – நாள் 1

மூடர்கூடத்து செண்ட்றாயன் பிக் பாஸ் நிகழ்ச்சியை இன்னும் நெதர்லாந்துக்காரர்கள் நடத்துவதாகவே நினைத்துக் கொண்டிருப்பார் போல! இதற்கே அவர் ஸ்டார் விஜய் டி.வி. மூலமாகக் கமல் ஹாசனைச் சந்தித்து விட்டு தான் பிக் பாஸிற்குள் வந்தார். எனினும், மற்ற அனைவரும் தமிழில் பேசும்பொழுது, கேமிரா முன் பிக் பாஸிடம்ஆங்கிலம் மட்டுமே பேசுகிறார். ஆனால் அவர் நாமினேட் செய்யும் பொழுது, ‘மமதி எனக்குப் புரியாத மாதிரி இங்கிலீஷ் கலந்து பேசுறாங்க; ரம்யாவோட ஹேர்ஸ்டைல், பாடி லேங்வேஜ் எல்லாம் இங்கிலீஷ்க்காரங்க மாதிரி […]

19/06/2018 Dinesh R
பிக் பாஸ்: சீசன் 2 – தொடக்கம் சமூகம்

பிக் பாஸ்: சீசன் 2 – தொடக்கம்

பிக்பாஸ் சீசன் 2-இல் கலந்து கொண்ட பெரும்பாலானவர்கள், ‘ஏன் பிக்பாஸிற்கு வருகிறேன்?’ என்பதற்குச் சொன்ன காரணம், “பிக் பாஸில் கலந்து கொண்டவர்கள் வெளியில் வந்ததும் சொல்வது, தன்னுள் மாற்றம் நிகழ்கிறது என்கிறார்கள். இந்த நூறு நாளில் அப்படியொரு மாற்றத்தை எதிர்பார்த்துக் கலந்து கொள்கிறேன்” என்றார்கள். சீசன் 1-இல் கலந்து கொண்டவர்களில், அப்படி யாருக்கு என்ன மாற்றம் நிகழ்ந்தது என நமக்குக் கண் கூடாகத் தெரியாது. அவர்களாக, ‘இன்னது’ எனச் சொல்லும் வரை. அப்படிச் சொல்வதும் உண்மைக்கு எந்தளவுக்கு […]

18/06/2018 Dinesh R
இலக்கியத்தில் கிருஷ்ணன் நம்பியின் இடம்! புத்தகம்

இலக்கியத்தில் கிருஷ்ணன் நம்பியின் இடம்!

ஜூன் 16 ஆம் நாள் மறைந்த எழுத்தாளர் கிருஷ்ணன் நம்பியின் நினைவு தினம். 1976 இல் மறைந்த இவரது நினைவுகளைக் கடந்த சில வருடங்களாக இதுதமிழ் தளத்தில் பகிர்ந்து வருகிறேன். சொல்வதற்கு ஏராளமாக இருந்தாலும், என்னுள் இருக்கும் சில மனக்குறைகளை இக்கட்டுரையின் வாயிலாக இப்பொழுது பகிர்ந்து கொள்ளலாம் என எண்ணுகிறேன். ஒருமுறை எழுத்தாளர் திலீப் குமாருடன் பேசிக் கொண்டிருந்த பொழுது, தமிழ் எழுத்துலகில் மிகவும் குறைந்த மதிப்பீடுகளுக்கு உள்ளானவர் கிருஷ்ணன் நம்பி என வருந்திச் சொன்னார். மதிப்பீடு […]

16/06/2018 Dinesh R